உடல் நலம்

Grid View:
Quickview

பக்கத்தில் வந்த அப்பா

(0)
₹ 150

மனப்பாடம், மதிப்பெண், தேர்வுகள் என்கிற அச்சில் சுழலும் நமது கல்விமுறை தரும் ஆயாசத்திலிருந்து தன் குழந்தைகளை விடுவிக்கவும், அவர்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தந்து, புத்துயிர்ப்பளித்து, மீண்டும் நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் அவர்கள் களம் இறங்கவும், சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளி நம்புவது கதைகளை. ஆண்டுதோறும் புதிய புதிய கதைகளைத் தொகுத்து மாணவ-மா..

Quickview

பசியாற்றும் பாரம்பரியம்

(0)
₹ 215

பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகள்தான். சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன. அவர்கள் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துவைத்திருந்தனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்செய். மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்கள் புன்செய். புன்செ..

Quickview

பதஞ்சலி யோக சூத்திரம்-PATHANJALI YOGA SUTHIRAM

(0)
₹ 175

பதஞ்சலி யோக சூத்திரம் முழுமையாக 4 பாதங்களும் 196 சூத்திரங்களும் தத்துவ விளக்கமும். பதஞ்சலி யோக சூத்திரம் - ஆன்மிக வாழ்விற்கு மட்டுமல்ல உலகாயத வாழ்வுக்கும் சிறந்த முறையில் உதவுகிற ஒர் அருமையான சாதனம். அது ஒர் ஒளி நெறி. அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூலை ஆசிரியர் வடிவமைத்துள்ளா..

Quickview

பத்திய உணவுகள்: Paththiya Unavugal

(0)
₹ 175

பத்திய உணவு என்பது என்ன? நோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்? சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது? இதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்? பத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன? கர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன? ஒவ்வொரு உடல் பிரச்னைக்கும் ஏற்ற பத்திய உணவு பற்றி வி..

Quickview

பாக்கெட் டாக்டர்

(0)
₹ 160

இது அவசர உலகம். அதனால் என்ன என்று கேட்டு விட்டு பறப்பவர்கள் பலர். உடை மாற்றிக் கொண்டே காலை உணவு சாப்பிட்டுக்கொண்டு இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும் என பரபரப்போர் பலர். காலை உணவு என்பதையே மறந்து கருமமே கண் என்று தங்கள் பணிகளுக்குப் பாய்ந்தோடுவோர் பலர். வெறும் வயிறோடு பள்ளிக்கூட வாசல் நோக்கி ஓடும் சிறுவர்கள் பலர்.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..

Quickview

பால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும்

(0)
₹ 120

தூய்மைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது பால். தாய்ப்பாலைப் போன்று தூய்மையானது என்று பாலின் மகத்துவத்தை அறிந்திருக்கிறோம். உடல் வளர்ச்சிக்கும், உள்ளத்து எழுச்சிக்கும் பால் வகைகள் உதவிபுரிகின்றன. பால் என்றால் தாய்ப்பால், மாட்டுப்பால், ஆட்டுப்பால் மட்டுமா? கோதுமைப்பால், நிலக்கடலைப்பால், சூரியகாந்திப்பால், அபிஷேகப்பால், தேங்காய் பால், நவதானியப்பால..

Quickview

பிரசவகால பாதுகாப்பு: Pirasava Kaala Paadhukaappu

(0)
₹ 135

கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்தரித்தால் எந்த தேதியில் குழந்தை பிறக்கும்? கர்ப்பக் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன? கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்..

Quickview

பிரம்ம சூத்திர விளக்க உரை 550 சூத்திரங்களின் பூரண விளக்கம்-BHRUMMA SUTHIRA VILAKKA URAI

(0)
₹ 220

இந்திய தத்துவ ஞானி நூல்களில் முக்கியமான பிரம்ம சூத்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பாதராயணர் என்பவரால் தொகுக்கப்பட்டது, நாம், இந்த உலகம் இதற்குக் காரணமான மூல வஸ்து என்கிற மூலாதார 3 விஷயங்களை விவாதிக்கின்ற நூல் இது. இதில் 550 சூத்திரங்களின் பூரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..

Quickview
Quickview

புற்று நோய்ப் படுக்கையில் சிரிப்பு

(0)
₹ 50

“மனிதர்களை சிரிக்க வைத்து பிழைத்துக் கொண்டுள்ள எனக்கும் கண்ணீர் மற்றும் துக்கத்தினுடைய உலகமான புற்றுநோய்க்கும் எப்படி ஒத்துப் போகும்?…”“நோய் என்பது மற்றவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்று என்று தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்… எனக்கு புற்றுநோயின் ஒரு பிரிவான லிம்போமா வந்திருக்கிறது…” “பெரிய நோய்களுக்கு மருத்துவம் செய்து கொள்வதுடன் நோயை வெல்வத..

Quickview

பேலியோ சர்க்கரை நோயிலிருந்து நிரந்தர விடுதலை: Paleo Sarkarai Noyilirundu Nirandara Viduthalai

(0)
₹ 200

சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது, அதன் வகைகள், எடுக்கவேண்டிய மருத்துவப் பரிசோதனைகள், உண்ணவேண்டிய உணவுகள், தவிர்க்கவேண்டிய உணவுகள் என அனைத்தையும் சவடன் பாலசுந்தரன் இந்நூலில் எழுதியுள்ளார்.சர்க்கரை நோய் இருப்பவர்கள் அனைவர் கையிலும் இருக்கவேண்டிய நூல் இது. உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களுக்குப் பரிசாக இந்த நூலை வாங்கி..

Quickview

பேலியோ டயட்: Paleo Diet

(0)
₹ 170

மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனமாக மாத்திரை சாப்பிட்டு, உடல் பயிற்சி செய்து, கறாராக டயட் இருந்தாலும் ஏன் உடல் எடையையும் நோய்களையும் கட்டுப்படுத்தமுடியவில்லை? ஏனென்றால் நீங்கள் இதுவரை கடைப்பிடித்த வழிமுறைகள் த..

Quickview
Quickview

மக்கள் நலன்... மருத்துவ அறிவு...

(0)
₹ 170

‘நோயற்ற வாழ்வே...’ என்று முதல் வரியைச் சொன்னால், ‘குறையற்ற செல்வம்..!’ என்று பள்ளிக் குழந்தைகள் போல் கைகளை உயர்த்தியபடி எல்லோரும் உற்சாகமாகக் குரல் கொடுப்போம். ‘அப்படி நோயின்றி வாழும் வழிமுறைகள் யாருக்கேனும் தெரியுமா’ என்று கேட்டால், உயர்ந்த கைகள் அனைத்தும் தாழ்ந்துவிடும்! அப்படி தாழ்ந்து போகும் கைகளைத் தூக்கிவிடும் நோக்கில் நூலாசிரியர்கள் டாக்டர்..

Quickview

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1)

(0)
₹ 215

பல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் ‘மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!’ சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத். இப்போது சுகபோதானந்தா. இருபது ஆண்டுகால சந்நியாச வாழ்க்கை. சுவாமி சின்மயானந்தா, தயான..

Showing 121 to 135 of 177 (12 Pages)
Back to top