தியானம்-பிராணாயாமம்

Grid View:
Quickview

அவ்வையாரின் விநாயகர் அகவலும் குண்டலினி யோகமும்-AVVIYARIN VINAYAGAR AGAVALUM

(0)
₹ 90

அவ்வையார் அருளிச் செய்த விநாயகர் அகவல் ஓர் அற்புதமான யோக நூலாகும். அதில் குண்டலினி சக்தியை எழுப்பும் விதம் எளிய முறையில் அற்புதமாக கூறப்பட்டிருக்கிறது. விநாயகர் அகவல் ஒரு யோக நூல் என்று தெரியாமலேயே மக்கள் அதை பாராயணம் செய்து வருகிறார்கள். பாராயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் மிக அழகாக இந்த நூல் அமைந்துள்ளது...

Quickview

ஆத்ம சக்தி தரும் குண்டலினி யோகப் பயிற்சி-AATHMA SSAKTHI THARUM KUNDALINGNI YOGA PAYIRCHI

(0)
₹ 90

இவ்வுலகுக்கு அப்பால் இருக்கிற பெருநிலையினிடம் நம்மை எடுத்து செல்லும் சாஸ்திரத்தை ஆராய்வதன் பயன் இதுவேயாம். "தாம் எங்களுடைய தந்தை. இந்த அஞ்ஞானம் பெருங்கடலைத் தாண்டி அப்பாலிருக்கும் கரைக்கு எடுத்துச் செல்வீராக" இதுவே பரமார்த்திக ஞானம் ஆகிறது. இந்த பரமார்த்திக ஞானம் பெற நம்மைத் தயார் செய்யும் வழிவே - சாதனமே குண்டலினி யோகமாகும்...

Quickview

ஆல்பா மெடிடேஷன்-அன் இன்ட்ரோடக்ஷன்

(0)
₹ 150

Some might say ‘I blindly follow what the Wall Street Journal says!’Some may applaud yourself for your gung-ho predictions based on the BSE, NIFTY Index. Your innate ability to time the sale or buy helps you ride the wave and walk ashore before the bubble bursts. Your adrenalin pumps an extra litre, the day you come to know that the guideline value..

Quickview

சன்மார்க்க யோக தியான முறைகள்-SANMAARGA YOGA THIYANA MURAIGAL

(0)
₹ 80

சன் மார்க்கம் என்பது நன்னெறி அல்லது ஒளி நெறியாகும். சன்மார்க்க யோக ஞானம் என்பது 'நான் உடம்பு அல்ல; நான் சிவம் என்று உணர்வதாகும்.' யோகம் என்பது சிவம் என்று உணர்ந்த பின்பு சிவமாகவே இருப்பதாகும். ஆகவே ஞான யோகம் என்பது உடம்பு 'நான்' அல்ல என்பதைத் தெரிந்து உணர்ந்து சிவமாக இருப்பதேயாகும். இராமலிங்க சுவாமிகள் கூறும் அருட்பெருஞ் ஜோதி என்பது ஆத்மாவாகிய ..

Quickview

ஜென் தத்துவ விளக்கக் கதைகள்-ZEN THATHUVA VILAKKA KATHAIGAL

(0)
₹ 100

இந்திய தத்துவ இயலும் ஜப்பானிய ஆன்மிகமும் விவாதித்து நடைபயிலும் சிந்தனை அரங்கம்! மனத் தெளிவுக்கும் ஆன்மிக புரிதலுக்கும் வழிகாட்டி!..

Quickview

ஜென் தியான முறைகள்-ZEN THIANA MURAIGAL

(0)
₹ 70

மதங்கள் வேறுபடலாம். ஆனால், எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். புத்த மதத்தில் ஜென் பிரிவினரின் தியானமுறை அற்புதமானது. வாழ்வின்பால் அது காட்டுகிற அக்கறையும், மனதோடு ஏற்படுத்திக் கொள்கிற நெருக்கமும், அதன் துணிச்சலான அணுகுமுறையும் பிரமிப்பூட்டுகிறவை. இத்தனைக்கும் ஜென் வெகு எளிமையானது. எ..

Quickview

தியானத்தை விடு ஞானத்தைப் பெறு-DHIYANATHAI VIDU GNANATHAI PERU

(0)
₹ 120

தியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் தியானம் பழகி வருகின்றார்கள். "டென்ஷனா? மனக்கவலையா? - தியானம் பழகி வா," என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நாளில், தியானத்தை விட்டு விட்டு ஞானத்துக்கு வாவென்று கூப்பிடும்போத..

Quickview

தியானப்பயிற்சி முறைகளும் பயன்களும்-DHIYANAPPAYIRCHI MURAIGALUM PAYANGALUM

(0)
₹ 60

பயிற்சியின் மூலம் மன​தை ஒருநி​லைப்படுத்த முடியு​மென்றால், தியானப் பயிற்சிகள் என்ன அவற்​றை எப்படி ​மேற்​கொள்வது என்கிற ​கேள்வி எழுகிறது. தியானம் பற்றியும் அதன் பலன்க​ளைப் ​​பெறுவதற்காக ​செய்ய ​​வேண்டிய தியானப் பயிற்சி மு​றைக​ளை பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்..

Quickview

தியானமும் வெற்றியும்-DHIYANAMUM VETRIYUM

(0)
₹ 60

மனத்தை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கு நோக்கி செலுத்துகின்ற பயிற்சியில் - முயற்சியில் தேர்ந்தால் அல்லாது மனிதனுக்கு எந்த ஞானமும் கிட்ட முடியாது. மன ஒருமையில்தான் சாதனைகள் உருவாக முடியும். எதிலும் முழுமையான வெற்றியை அடையமுடியும். உங்கள் சாதனை எந்த அடிப்படையைக் கொண்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனம் உங்கள் வசப்பட்ட நிலையில் இதன் சக்தி சிதறாமல் பிரயோகிக்..

Quickview
Quickview

திருமுறைகள் சொல்லும் யோக ரகசியங்கள்-THIRUMUIRAIGAL SOLLUM YOGA RAHASYANGAL

(0)
₹ 80

இந்த யோகத்தை தென்நாட்டில் 'வாசியோகம்' என்றும், வடநாட்டில் 'தந்திர யோகம்' என்றும் சொல்கிறார்கள். திருமூலர் திருமந்திரத்தில் சுமார் 80 பாடல்களில் இந்த வாசி யோகத்தின் சிறப்புகளையும், அதனால் அடையக்கூடிய பலன்களையும் விரிவாகச் சொல்லி இருக்கிறார். பதினெண் சித்தர்கள் வாசியோகத்தைப் பற்றியே பாடல்களாகப் பாடி வைத்துப் போய் இருக்கிறார்கள். ஔவையார் விநாயகர் ..

Quickview

பதஞ்சலி யோக சூத்திரம்-PATHANJALI YOGA SUTHIRAM

(0)
₹ 175

பதஞ்சலி யோக சூத்திரம் முழுமையாக 4 பாதங்களும் 196 சூத்திரங்களும் தத்துவ விளக்கமும். பதஞ்சலி யோக சூத்திரம் - ஆன்மிக வாழ்விற்கு மட்டுமல்ல உலகாயத வாழ்வுக்கும் சிறந்த முறையில் உதவுகிற ஒர் அருமையான சாதனம். அது ஒர் ஒளி நெறி. அதை நாம் சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நூலை ஆசிரியர் வடிவமைத்துள்ளா..

Quickview

பிரம்ம சூத்திர விளக்க உரை 550 சூத்திரங்களின் பூரண விளக்கம்-BHRUMMA SUTHIRA VILAKKA URAI

(0)
₹ 220

இந்திய தத்துவ ஞானி நூல்களில் முக்கியமான பிரம்ம சூத்திரம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பாதராயணர் என்பவரால் தொகுக்கப்பட்டது, நாம், இந்த உலகம் இதற்குக் காரணமான மூல வஸ்து என்கிற மூலாதார 3 விஷயங்களை விவாதிக்கின்ற நூல் இது. இதில் 550 சூத்திரங்களின் பூரண விளக்கத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார்..

Quickview

மனிதனுக்குள் ஒரு மகா சக்தி!-MANIDHANUKKUL ORU MAHA SAKTHI

(0)
₹ 100

இதில் தாந்த்ரீக மார்க்கம் வழங்கிய குண்டலினி யோகமும் ஒன்று இது யோகிகலும் சித்தர்களும் மேற்கொண்ட முறையாயிற்றே நமக்குச் சரிப்பட்டு வருமா என்ற கேள்வியெழும் அந்த கேள்விகளுக்குப் பதில் தான் இந்நூல், இந்நூல்லில் குண்டலினி சக்தி உடலிலும் மனதிலும் ஏற்படுத்தும் விளைவுகள், சக்கர நிலைகள் என்று இதுவரை நீங்கள் அறிந்திராத உள்ளொளி பெருக்கும் இரகசியத்தை ஆசிரியர் வி..

Quickview

யோக வாசிஷ்டம் ஞானத்தின் நுழைவாயில்-YOGA VAASHISTAM

(0)
₹ 125

வால்மீகி இராமாயணமென்றும், வாசிஷ்ட மஹா இராமாயணமென்றும் இரண்டு மாபெரும் நூல்கள் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டன...

Showing 1 to 15 of 16 (2 Pages)
Back to top