வரலாறு 

Grid View:
Quickview

செந்தமிழ் நாடும் பண்பாடும்

(0)
₹ 200

தமிழின்‌ தோற்றம்‌ குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத்‌ தரவுகள்‌ கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது ம தொக்க ட்ப ரெம்ப பபா அழைக்கலாமா? சமஸ்கிருதமும்‌ இந்தியும்‌ தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக்‌ கலப்பற்ற தூயத்‌ தமிழ்‌ என்றொன்று எப்போதேனும்‌ இருந்திருக்கிறதா? வேத பண்பாடும்‌ தமிழ்ப்‌ பண்பாடும்‌ எதிரெதிரானவையா? வரலாற்றை அவ்வப்போது மீள்ப..

Quickview

திருநெல்வேலி: நீர்-நிலம்-மனிதர்கள்

(0)
₹ 270

கரிசல்மண் பூமியான கோவில்பட்டியில் இருந்து தேவாலயங்கள் நிரம்பிய பாளையஙகோட்டை வந்து சேர்ந்தபோது அது புதியதொரு அனுபவமாக இருந்தது. இரவில் பேருந்தில் வரும்போது கிறிஸ்துராஜா பள்ளி வளாக மெர்க்குரி ஒளி வெள்ளத்தில் இயேசுநாதர் கைநீட்டி அழைக்கும் சிலை என்னவோ சொல்வதுபோல இருக்கும். ரெயினிஸ் ஐயர் தெரு நாவலை வாசித்திருந்த பின்னணியில் அந்தத் தெருவைக் கடக்கும் போத..

Quickview

மெட்ராஸ் 1726

(0)
₹ 250

பொது ஆண்டு 1500களுக்குப் பிறகு முதல் அலையில் இந்தியா வந்த ஐரோப்பியர்களது வருகையின் முதன்மை நோக்கமாக இருந்தது சமயம் பரப்புதல் என்றாலும், ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பணியாளர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிய பொதுநலச் சேவைகளும், தமிழ்ப்பணிகளும், கல்விப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை. இதைக் கருத்தில், கொண்டு கல்வி அனைவருக்கும் கிடைத..

Showing 1 to 3 of 3 (1 Pages)
Back to top