குழந்தை வள்ர்ப்பு

Grid View:
Quickview

இன்றைய தலைமுறைக்கான உணவு முறைகள் - Indraya Thalaimuraikkana Unavu Muraigal

₹ 90

இந்நூலில் இன்​றைய த​லைமு​றையினர் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய உடல் உ​ழைப்பு, சிறந்த உணவு வ​கைகள் , தவிர்க்க ​வேண்டிய உணவுவ​கைகள் பழக்க வழக்கங்கள் ​போன்ற​வை தனித்தனி த​லைப்புகளில் சிறப்பாக ​தொகுத்தளித்துள்ளார்..

Quickview

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

₹ 235

குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள். உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா? நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா? டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா? சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா? இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல ..

Quickview

குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை - Kuzhandhai Valarppu Ennum Ariya Kalai

₹ 300

கர்ப்பவதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நியமத்திலிருந்து குழந்தையின் பிறப்பு, அதன் பல்வேறு வளர்ச்சிப் பருவங்கள், மருத்துவக் குறிப்புகள் , மனநலத்திற்கான ஆலோசனைகள் என்று அனைத்தையும் விளக்கும் விரிவான நூல் இது...

Quickview

குழந்தைகள் சைக்காலஜி - Kuzhandhaigal Psychology

₹ 150

குழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி? திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா? மனவியல் சம்பந்தப்பட்டதா? அம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன? பயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி? என்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள..

Quickview

வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள் - Valarum Kuzhandhaigalukkaana Thittamitta Aarokkiya Unavu Vagaigal

₹ 70

குழந்​தை நலனின் அக்க​றை காரணமாக இந்நூல் எழுதப்பட்டது. தாய்மார்களுக்காக உணவு நிபுணர்களிடம் ​கேட்டறிந்ததும் பல நூல்களில் படித்தததிலிருந்தும் ​தெரிந்து ​கொண்ட உணவு வ​கைகள் இப்புத்தகத்தில் ​தொகுத்து தரப்பட்டுள்ளன. இப்​போது மட்டுமின்றி இனி எப்​போது யார் குழந்​தை ​பெற்றாலும் அவர்களுக்கு எந்த வயதில் எந்த மாதிரி உணவு ​​தே​வை எனத் ​தேர்ந்​தெடுப்பது ..

Showing 1 to 10 of 10 (1 Pages)
Back to top