திரைக்கதை

Grid View:
Quickview

கதை திரைக்கதை வசனம் இயக்கம்(திரைக்கதை திரையான கதை)

(0)
₹ 250

என்னென்றும் உற்சாகம்! புதிது புதிதாக புத்துணர்ச்சியோடு சிந்திப்பதை தனது இயல்பான சுவாசமாய், மாறாத அடையாளமாய் கொண்டிருக்கும் புதுமைப் பித்தனாய், எளிமையான அபூர்வமான படைப்பாளியாய் திகழும் எனது பெருமைக்குரிய நண்பர் திரு.இராதாகிருஷ்னன் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் மிகப்பெரிய வெற்றியையும் பாராட்டையும் பெற்றது. இந்த அழகான ஆரோக்யமான திரைப்படத்த..

Quickview

கதை நேரம் பாகம் 2 கதை-திரைக்கதை-குறுந்தகடு

(0)
₹ 300

சுஜாதா, மாலன், சிவசங்கரி, வாசந்தி, எஸ்.சங்கர நாராயணன், சூரியன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது...

Quickview
Quickview

காதல் வந்த சாலை

(0)
₹ 50

ஒரு தாயின் காதலை மகன் நெகிழ்வுடன் சொல்லும் கதை இது.             அவளின் அப்பழுக்கற்ற காதல், அளவீடுகளுக்கு அப்பாற்பட்ட அன்பின் வெளிப்பாடு.             இப்படைப்பு ‘தி ரோட்’ ஹோம் என்கிற சீனத் திரைக்கதையின் நாவல் வடிவம்...

Quickview

சாருலதா

(0)
₹ 75

இங்கே உடல் மயக்கத்தையும் கடந்த ஒரு காதல்... அது நட்பென்றால் நட்பு. காதல் என்றால் காதல். பாசம் என்றால் பாசம். புரிதல் என்றால் புரிதல். தன்னைத் தானே தேடிச்செல்லும் தேடல் என்றால் தேடலின் பொருள். எல்லாம் அன்பென்கிற பதத்திற்குள் அடைக்கலம் கொண்டுவிடுகிறது.           அவள் அவன் மீது கொண்டிருக்கிற அன்பை மௌனத்தால், கோபத்தால், அழுகையால் குறியீடுகளால்..

Quickview

சில செய்திகள் சில படிமங்கள்

(0)
₹ 160

சினிமா பற்றி நிறைய எழுதப்படுகின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக, ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகத்தைப் பிரதியெடுப்பாதாகவே இருக்கின்றன. விருப்பு வெறுப்புகளுக்குட்பட்ட சில மொன்னையான அரசியல் அவதானிப்புகளுக்குள் அடக்கப்படுவதாக இருக்கின்றன. அதன் ரத்தமும் சதையுமான இயல்பான..

Quickview

சொர்க்கத்தின் குழந்தைகள்

(0)
₹ 50

இது மஜித் மஜிதி எழுதிய 'Children of Heaven' என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். இதில் வியாபித்திருக்கும் குழந்தைகள் உலகம் அபாரமானது. அந்த உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் இழந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிடக் கூடிய அதிசயம் சாத்தியமாகி விடுகிறது...

Quickview
Quickview

நாதஸ்வரம்

(0)
₹ 75

தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்’. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் திரைவடிவம் இப்போது முதன்முதலாகப் புத்தகமாக வந்துள்ளத..

Quickview
Quickview
Quickview

வசந்தம் முதல் வசந்தம் வரை

(0)
₹ 50

பௌத்த தத்துவத்தைத் துல்லியமாய் உணர்த்திச் செல்கிறது இக்கதை. ஒரு மனிதனுக்குள் நிகழும் மனமாற்றங்களை நான்கு காலங்களைக் குறியீடாய்க் கொண்டு இக்கதை நகர்த்திச் செல்கிறது. 'கிம்கிடுக்' கொரிய மொழியில் எழுதிய 'Spring autumn winter summer and spring' என்கிற திரைக்கதையின் நாவல் வடிவம் இது...

Quickview

வீடு திரைக்கதை - உரையாடல்

(0)
₹ 200

வீடு திரைக்கதை - உரையாடல்..

-5%
Quickview

​​மார்லன் பிரான்​டோ

(0)
₹ 238 ₹ 250

கேமரா முன் நின்றவுடன் ​பைத்தியக்கார மனநி​லைக்கு அவரது பணியின் ஈடுபாடு தீவிரம் ​கொள்ளும். தன்​னைச்சுற்றி நிகழும் அ​னைத்து நிகழவுக​ளையும் தனது இருப்பின் ஆளு​மையால் ஓடுங்கச் ​செய்துவிடுவார். அப்​போது ஒரு பற​வை சத்தமிட்டால்கூட அத​னை ​வெறும​னே தன் ஒற்​றைப் பார்​வையால் அடங்கச்​செய்துவிடுவார். -சிடனி லூமட் , இயக்குநர், ப்யூஜிட்டீவ் ​கைண்ட் முதல்நாள் படப்ப..

Showing 1 to 15 of 15 (1 Pages)
Back to top