இலக்கியம்

Grid View:
Quickview
Quickview
Quickview
Quickview
Quickview

தமிழில் பில்கணீயம் - மணிக்கொடி

(0)
₹ 80

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; சமஸ்கிருதத்திலே பில்ஹணீயம் என்பதாக ஒரு காவியம் இருக்கிறதாகக் கேள்வி ஞானம். தவிரவும் சமஸ்கிருத இலக்கியங்களைத் தமிழ்ப்படுத்துகிறவர்கள் தமிழ்நாட்டின் தவப்பயனாக, தமிழ்பாஷை தெரிந்தவர்கள் ஏளனம் பண்ணக்கூடிய வகையில் “சேவை” செய்துவருகிறதினாலே, எனக்கு சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்ப்பு என்றாலே சற்று பயம். வெறுப்பும் கூட வுண்டு. ..

Quickview

தமிழில் விலாச நூல்கள்

(0)
₹ 140

தமிழ் சமஸ்கிருத உறவில் விலாசங்களுக்குள்ள உறவு முக்கியமானது. சமஸ்கிருத மரபுதான் விலாசம்; அதனைத் தமிழ் உள் வாங்கியது என்று கூறுவது உண்டு. அவ்வாறு கூற இயலாது தமிழுக்கெனத் தனித்த விலாச மரபுண்டு எனும் கருத்தை இந்நூல் பதிவு செய்திருப்பதைக் காண முடிகிறது...

Quickview

தமிழ் அகராதிக்கலை

(0)
₹ 300

“இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப்-புலவருக்கும் தமிழ்ப் புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல். நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்ட-வேண்டும்......

Quickview

தமிழ் இலக்கணம்

(0)
₹ 175

தமிழ் மொழி இலக்கணத்தின் அடிப்படைக் கூறுகளை நாம் யாவரும் எளிய முறையில் அறிந்து கொள்வதற்காக வேண்டி உருவானதே இம்முயற்சி. தமிழ் இலக்கணம் பற்றிய அனா, ஆவன்னா, அறிய நாட்டம் கொள்பவர்கள் இந்நூலை நாடுதல் நன்மை பயக்கும்...

Showing 91 to 105 of 243 (17 Pages)
Back to top