- Audio Books
-
CD's
- Bhajans
- Bharathiyar Songs
- Bharthanatiyam
- Chanting
- Classical Dance
- Classical Instrumental
- Classical Instruments
- Classical Vocal
- Classical Vocal Female
- Classical Vocal Male
- Devotional
- Devotional Discourse
- General
- Health
- Humour
- Kids
- Manthras&Chants
- Music
- Music Learner
- Parayana
- Patriotic
- Pooja & Homam
- Rituals
- Sai Baba
- Self Improvement
- Spiritual Sanskrit
- Stotras & Slokas
- Tamil Dramas&Plays
- Thirukural
- Veda Mantras
- Video CD
- Yoga
- Chennai Book Fair 2020
- Devotional
- Exam Books
- Metal Products
- New-Arrivals
-
Publishers
- Alliance Company
- Sakthi Publishing House
- அருணோதயம்
- அருண் பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- எதிர் வெளியீடு
- எம்எஸ் பப்ளிகேஷன்
- கண்ணதாசன் பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- கவிதா வெளியீடு
- காலச்சுவடு பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- கௌரா பதிப்பகம்
- க்ரியா வெளியீடு
- சந்தியா பதிப்பகம்
- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்
- டிஸ்கவரி புக் பேலஸ்
- தமிழ் இந்து
- தமிழ் புத்தகாலயம்
- திருமகள் நிலையம்
- தேசாந்திரி பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- நற்றிணை பதிப்பகம்
- பாரதி புத்தகாலயம்
- பேசா மொழி
- மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- யாவரும் பதிப்பகம்
- வம்சி
- வளரி வெளியீடு
- வாசகசாலை
- வானதி பதிப்பகம்
- வி கேன் ஷாப்பிங்
- விகடன் பிரசுரம்
- Special Offers
- அகராதி-தமிழ் இலக்கணம்
- அரசியல்
- அறிவியல்
- ஆன்மிகம்
- இலக்கியம்
- உடல் நலம்
- எளிய தமிழில் கம்ப்யூட்டர்
- கட்டுரை
- கட்டுரைகள்
- கதைகள்
- கலை
- கல்வி
- கவிதைகள்
- குடும்ப நாவல்கள்
- குழந்தைகள்
- கேள்வி - பதில்
- சட்டம்
- சமையற்கலை
- சமையல்
- சரித்திர நாவல்கள்
- சித்தர்கள்
- சினிமா
- சிறுகதைகள்
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சுற்றுலா-பயணம்
- சூழலியல்
- ஜோதிடம்
- திருக்குறள்
- நகைச்சுவை
- நாடகம்
- நாவல்கள்
- பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்
- பெண்களுக்காக
- பெண்ணியம்
- பெரியார்
- பெற்றோருக்கான கையேடுகள்
- மருத்துவம்
- முதலீடு-பிசினஸ்
- முழுத் தொகுப்பு
- மொழி பெயர்ப்பு
- யோகா
- வரலாறு
- வாழ்க்கை வரலாறு
- வாஸ்து
- விளையாட்டு
- விவசாயம்
Your shopping cart is empty!
முதலீடு-பிசினஸ்
6 சிக்மா: Six Sigma
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சிக்ஸ் சிக்மாவைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் சுமார் நூறு பில்லியன் டாலர் வரை சேமித்திருக்கின்றன. அதாவது, ஐந்து லட்சம் கோடி ரூபாய்கள். கவனிக்கவும். இந்தப் பெருந்தொகையை அவர்கள் சம்பாதிக்கவில்லை. சேமித்திருக்கிறார்கள். எப்படி? உற்பத்தியில் ஏற்படும் பிழைகளைக் கண்டுபிடிக்க உதவும் ஓர் உத்தியாகத்தான் சி..
Adirndha India
தேசத்தை உலுக்கிய பண மதிப்பு நீக்கம்...இந்தியாவால் என்றென்றும் மறக்கவே முடியாத ஒரு தினமாக 8 நவம்பர் 2016 மாறிவிட்டது. 500 மற்றும் 1000 ரூபாய்த் தாள்கள் இனி செல்லாது என்னும் பிரதமரின் அறிவிப்பு ஒரு புயலைப் போல் தேசம் முழுவதும் பரவி அனைவரையும் கலங்கடித்தது. அன்று தொடங்கி இன்றைய தேதி வரை அதிர்வுகள் மறைந்தபாடில்லை.ஆதரவு, எதிர்ப்பு இரண்டுக்கும் குறைவி..
Businessil Tharkolai Seidhu Kolvathu Eppadi
என்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது? அப்படிச் செய்தால் என்னாகும்? எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்? எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்? ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிக..
GST: ஒரே நாடு ஒரே வரி : GST: Ore Naadu Ore Vari
அதிகம் விவாதிக்கப்பட்ட, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முதல்முறையாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது. புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் இந்தப் புதிய வரிவிதிப்புமுறை குறித்து குழப்பங்களும் அச்சங்களும் புரிதலின்மையும் மக்களிடையே பரவியிருப்பது ஒரு வகையில் எதிர்பார்க்கக்கூடியதுதான்.மக்கள் மட்டுமல்ல, வர்த்தக உலகமு..
Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal: Oru Vilambarakaranin Manam Thirantha Anupavangal
சர்வதேச அரங்கில் பல விளம்பர விருதுகள் பெற்ற வோடஃபோன், கேட்பரி, டவ், ஃபெவிகால், ஏசியன் பெயிண்ட்ஸ் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரங்களை உருவாக்கிய இந்தியாவின் நம்பர் 1 விளம்பர நிறுவனமான ஒகில்வி மேத்தரின் நிறுவனர், டேவிட் ஒகில்வி. விளம்பர உலகின் ஜீனியஸ் என்றும் நவீன விளம்பர யுகத்தின் தந்தை என்றும் போற்றப்படும் இவர், உலகின் தலைசிறந்த விளம்பரங்களை உ..
TQM - தர நிர்வாகம்: ஓர் அறிமுகம்: TQM - Thara Nirvaagam : Orr arimugam
நிச்சயமான வெற்றிக்கு இதுதான் அடிப்படை என்று ஒரே ஒரு விஷயத்தை ஒரே வார்த்தையில் அழுத்தந்திருத்தமாகச் சொல்ல முடியுமா? முடியும். தரம். சுண்டைக்காய் அளவில் தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள், இன்று மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகக் கொடிகட்டிப் பறப்பதன் ரகசியம், தரம்தான். எங்களை விட்டால் இனி யாரும் இல்லை என்று கொக்கரித்துக்கொண்டிருந்த சில நிறுவனங்கள், திடீரென..
ஃபேஸ் புக் வெற்றிக்கதை: Facebook Vetri Kadhai
இன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்-கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்-கொண்டிருக்கிறது. ஏன்?இனம், நிறம், மொழி, தேசம் அனைத்தையும் கடந்த பிரமாண்டமான சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். உண்மையில், தனியொரு உலகம் அது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை, நண்பர்கள் முதல் காதலர்கள் வரை, தொழில் மு..
அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம்
அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வுஉலக அளவில் நிலவும் அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் அதன் விளைவுகளையும் ஆய்வுசெய்து, அதைச் சரிசெய்யும் வழிமுறைகளோடு 2014ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபாம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் தமிழாக்கமே அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு: சரிசெய்வதற்கான தருணம். இந்த அறிக்கை அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்பட்டிருக்கும் பிரச்சினை..
அள்ள அள்ள பணம் - 5 பங்குச் சந்தை: Alla Alla Panam-5: Trading
பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். "அள்ள அள்ளப் பணம்" என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட. இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் பார்த்து, சல்லிசான விலையி..
அள்ள அள்ள பணம்-4: போர்ட்ஃபோலியோ முதலீடுகள்: Alla Alla Panam-4: Portfolio Muthaleedugal
பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். "அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே" என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்கா..
அள்ள அள்ளப் பணம் 1 பங்குச் சந்தை அடிப்படைகள்: Alla Alla Panam 1 - Panguchanthai Adippadaigal
'பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? ..
அள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை அனாலிசிஸ்: Alla Alla Panam2 - Panguchanthai Ananlysis
சோம. வள்ளியப்பன் பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது 'அள்ள அள்ளப் பணம் - 1'. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள்.நிச்சயம் ம..
அள்ள அள்ளப் பணம் 3 - பங்குச் சந்தை ஃபியூச்சர்ஸ் ஆப்ஷன்ஸ்: Alla Alla Panam 3 - Panguchanthai - Futures and Options
நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்க..