முதலீடு-பிசினஸ்

Grid View:
Quickview

இது சக்சஸ் மந்திரம் அல்ல!

(0)
₹ 100

எதையாவது பெருசா சாதிக்கணும்! என்கிட்ட ஆர்வம் இருக்கு, ஆற்றல் இருக்கு ஆனா இலக்குதான் இல்ல! என்று ஆதங்கப்படுபவரா நீங்கள்? அப்படியென்றால் வெற்றிக்கு வழிவகுக்கும் அதிமுக்கியமான 24 புத்தகங்களை ஒரே நாளில் கரைத்துக் குடித்தவர் என்ற சாதனையுடன் உங்கள் வெற்றிப்பயணத்தைத் தொடங்கத் தயாரா? நாணயம் விகடன் இதழில் திரு. சித்தார்த்தன் சுந்தரம் எழுதிய புத்தக மதிப்பு..

Quickview

எல்லாம் தரும் இதழியல்

(0)
₹ 175

இந்தக் கணத்தில் உங்களிடம் இருக்கிற அல்லது இல்லாமல் இருக்கிற திறமைகளை இதைப் படித்ததும் உங்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் உருவாக்கி, மெருகேற்றிக் கொடுக்கும் உதவியாளனாக இது செயல்படும்.உங்களுக்கு இதழியல் துறையில் இந்தக் கணம்வரை எதுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை. எவ்வளவோ காலம் முட்டிமோதி முன்னுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவரா..

Quickview
Quickview

ஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி?

(0)
₹ 225

ஏற்றுமதித் தொடர்பான மொத்தத் தகவலும் அடங்கிய ஒரு தமிழ்ப் புத்தகம் இது. பிஸினஸ் செய்யத் தொடங்கும் ஒரு நபர் தாமே களத்தில் இறங்கி பிசினஸுக்குப் பெயர்வைப்பதிலிருந்து, அரசிடம் பதிவு செய்வது, முறையாக வரி கட்டுவது போன்ற அடிப்படையான விஷயங்களை முதலாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை ஒருவர் தொடங்கும் தொழில் ஏற்றுமதியாக இருந்தால் என்ன பொருள், அதற்கான ..

Quickview

ஐ.டி.தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுனராக

(0)
₹ 160

ஐ.டி.தகவல் தொழில்நுட்பத்தில் வல்லுனராக தகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன எனபதைத், தகவலுக்காகத் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் முதல் அதனைக் கற்றுத் தேறிப் பயன்படுத்த நினைப்பவர்கள் வரை யாவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தகவல் தொழில்நுட்பம் பற்றிய சிக்கலான விஷயங்களுக்கும் இதில் தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன...

Quickview

கம்ப்யூட்டர் தொழில்கள் (பாகம் -1)

(0)
₹ 70

தமிழிலேயே எளிதாகப் படித்துப் புரிந்து கொண்டு செயல்படுத்த முன்வரும் எவருக்கும் இது சிறந்த வழிகாட்டியாக அமையும். யார் வேலை கொடுப்பார்கள் என்று தேடிக் கொண்டு நிற்காமல் நாமே பலருக்கு வேலை கொடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் இந்நூல் அமையப் பெற்றிருப்பதால் எவர் வேண்டுமானாலும் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம்.கம்ப்யூட்டர் சார்ந்த... கம..

Quickview
Quickview

கைகொடுக்கும் கிராஃப்ட்

(0)
₹ 195

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்கிறபடி ‘வேண்டாம்’ என நினைக்க..

Quickview

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

(0)
₹ 450

இந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்த..

Quickview

சில்லறை வணிகம் சிறக்க 7 வழிகள்

(0)
₹ 125

இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவரும் சூழ்நிலையில் பல சில்லறை வணிகர்கள் தங்கள் கடைகளை பெரிய அளவிற்கு எடுத்துச் சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கவலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த பாணியையே பின்பற்றி இன்னும் சிறப்பாகவும், முறையாகவும் வியாபாரம் நடத்தி அதில் வெற்றிபெற வழி வகுக்கும் முறைகளை விளக்குவதுதான் "சில்..

Quickview

செல்வம் சேர்க்கும் வழிகள்-Selvam serkum valikal

(0)
₹ 225

செல்வம் சேர்க்கும் வழிகள்..

Quickview

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்

(0)
₹ 50

சிறுதுளி பெரு வெள்ளம் என்பது பழமொழி. சேமிப்பது என்பது ஒரு சிறந்த பழக்கம். நம் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வில் உயர முடியும். வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவான். சமுதாயம் அவனை ஒருபோதும் மதியாது. சேமிப்பின் மகத்துவத்..

Quickview

சேமிப்பு_முதலீடு தகவல் களஞ்சியம்

(0)
₹ 185

பணத்தைப் பெருக்குவதற்கும் சேமிப்பதற்கும் நமக்கு எழும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் என்றைக்கும் பஞ்சமே இல்லை. ஒரு சந்தேகம் தீர்ந்தால், அடுத்த சந்தேகம். அதுவும் முடிந்தால் இன்னொன்று... காரணம், ‘பணம் சேர்த்தது போதும்’ என்று நமது மனம் திருப்தியடைய மறுப்பதுதான். அதேபோல, பணத்தை நிர்வகிப்பதிலும் எல்லோருக்கும் ஏகப்பட்ட சந்தேகங்கள். பங்குச் சந்தை, மி..

Quickview

டிஜிட்டல் பணம்: Digital Panam

(0)
₹ 180

மொபைல் வாலெட், பேடிஎம், இணையப் பரிவர்த்தனை என்று ரொக்கத்துக்கான அற்புதமான மாற்றுகள் ஏற்கெனவே வெற்றிபெற ஆரம்பித்துவிட்டன. இருந்தும் சந்தேகங்களும் அச்சங்களும் முற்றிலுமாக விலகிவிடவில்லை.பணக்காரர்களும் படித்தவர்களும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறலாம்; ஏழைகளும் படிக்காதவர்களும் என்ன செய்வார்கள்? அடிப்படை வசதிகளே அற்ற கிராமங்களில் டிஜிட்டல் பணம் சாத்திய..

Quickview

டேவிட்டும் கோலியாத்தும்

(0)
₹ 300

கிட்டத்திட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதன பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக் கொண்ட பராக்கிரமசாலியான கோலியாத்தை கவணின் உதவிகொண்டு அடித்து கீழே சாய்த்தான் என்பது வரலாறு. அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை பலவீ னமானவருக்கும் பலமானவருக்குமான பிரச்சினை, போட்டி என்றால் டேவிட், கோலியாத்தைத்தான் நாம் உதாரணமாகச் சுட்டிக் க..

Showing 16 to 30 of 81 (6 Pages)
Back to top