பொருளாதாரம்

Grid View:
Quickview

The Real Story of India's Banks

(0)
₹ 100

Today serious efforts are being made to project the banks in India, especially the Public Sector Banks as Villains. The reality is the policies of the Govt and RBI which are responsible'. So says D.Thomas Franco Dev Singh, General Secretary of AIBOC..

Quickview

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

(0)
₹ 350

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தின் வழி தமிழுலகுக்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ்.இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் அனுபவங்களின் மூலம் அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையை இப்புத்தகத்தில் விவரிக்கிறார்...

Quickview

இந்திய வளர்ச்சியின் அரசியல் பொருளாதாரம்

(0)
₹ 40

விடுதலைக்குப் பின் ஏற்பட்டுள்ள இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மார்க்சிய நோக்கில் விளக்கின்றார் பொருளாதார அறிஞர்,பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா...

Quickview

இந்தியாவின் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

(0)
₹ 490

"ஒரு நாட்டு மக்களின் அரசியல் கருத்துகள்,பொருளாதார எதார்த்தங்களால் உருவாக்கப்படுகின்றன எனும்போது இதுவரை வெளிவந்துள்ள இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறுகள் முழுமையானவை அல்ல என்றேபடுகிறது.இவ்வகையில் இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில்தான் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.இந்த நூல், 1880--1905ஆண்டுகளில் தேசிய இயக்கத்தைப் ப..

Quickview

உலகைக் குலுக்கிடும் பொருளாதார நெருக்கடி

(0)
₹ 30

இன்று ஊடகங்கள் ஆளும் வர்கங்களின் ஊதுகுழல்ககளாக செயல்பட்டு,நெருக்கடியிலிருந்து மீட்சி என்பது ஏதோ தெருமுனை திருப்பத்தில் மிக அருகில் உள்ளது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை தரத் துவங்கியுள்ளன.உண்மையில்,வரும் மாதங்களில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி குன்றுவதுடன் வேலையின்மை பன்மடங்கு பெருக உள்ளது.வேளான்மையும்,தொழிலும் சரிவை சந்திக்க உள்ளது...

Quickview

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

(0)
₹ 250

"அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்."..

Quickview

சூதாட்டம் பிடல் காஸ்ட்ரோ

(0)
₹ 25

பிடல்,தொலைநோக்கு உடையவர்.நமது காலத்தின் மாபெரும் புரட்சியாளர்களில் யதார்த்த நிலைகளை உள்வாங்கி நிற்பதிலும் வல்லவராகத் திகழ்கிறார்.நுட்பமும் துல்லிய தன்மையும் அவர் சிந்தனைத் திறத்தின் சிறப்புகள்.போர்க்களத்திலும் அதனினும் மேலாக கருத்துப் போர்வெளியிலும் அவர் கூர்ந்த பார்வையுடையவராகவே காட்சி தருகிறார்.இந்த நாளிலும் அவர் அழுந்துபடிக்கிறார்.அறிவார்ந்த நில..

Quickview

செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்

(0)
₹ 170

இந்திய அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளும்,சர்வதேச சூழலும் எப்படி ஒரு இக்கட்டான சூழலுக்கு இந்தியாவைக் கொண்டு வந்து நிறுத்தின என்பதைத் தெளிவாக்குகின்றார்...

Quickview

தகர் நிலையில் உலக நிதி மூலதனம்

(0)
₹ 200

1990க்குப் பின்னர் உலகம் முழுவதும் எல்லைகளை உடைத்து வலம் வந்து கொண்டிருக்கும் சர்வதேச நிதி மூலதனம் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை முன் வைக்கிறது,அமெரிக்க ஐக்கிய நாடுகளும்.ஐரோப்பிய இணையமும் சந்தித்து வரும் பெரும் நெருக்கடிகளின் வேராக சர்வதேச நிதி மூலதனத்தின் அசுரப்பாய்ச்சல் இருப்பதை நிறுவுகிறது,இறையாண்மை,மக்களின் சேமிப்பு,நலத்திட்டங்கள்.வாழ்வுரிமை போன்ற..

Quickview

தற்காலிக முதலாளித்துவம் பற்றி

(0)
₹ 10

"அமெரிக்காவில் துவங்கி உலகம் முழுவதும் நிதிநெருக்கடியும்,தொழில் மந்தமும் ஏற்பட்ட பிறகு தற்போது உலக வங்கி,ஐ.எம்.எப்.மூன்றாம் உலக நாடுகளின் மீது திணித்து வந்த உலகமய,தாராளமய,தனியார்மய கொள்கை எந்த அளவுக்கு தவறானது என்பதை நிரூபித்து விட்டது.எல்லாவற்றையும் சந்தைக்கே விட்டு விட வேண்டும்,தொழிற்சாலைகளோ,நிதிநிறுவனங்களோ,வங்கிகளோ திவாலானால் அப்படியே விட்டுவிட ..

Quickview

மார்கசிய அரசியல் பொருளாதாரம் தொடரும் வினாக்களும் விளங்களும்

(0)
₹ 20

"சர்வதேச அரசியல் பொருளாதாரக் கழகம்'வியட்நாமின் ஹானாய் நகரில் நடந்த ஒன்பதாம் அமர்வில் பேரா.ஆத்ரேயா அவர்களுக்கு21ஆம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரத்தில் சிறந்த சாதனை விருதை அவரது'மார்கசிய அரசியல் பொருளாதாரம்'என்ற படைப்பிற்காக அளித்தது.அவரது நூலையும்,விருததையும் கொண்டாடும் விதமாக பாரதி புத்தகாலயம் அவரிடம் சில வினாக்களைத் தொடுத்தது.வினாக்கள் அவரது நூல..

Quickview

மார்கசிய உள்ளோளியில் உலக நிதிமூலதனம்

(0)
₹ 30

இன்று உலகளாவிய நிதி முலதனத்தோடு மிக நெருக்கமாகப் பின்னிப்பிணைத்துள்ள முதலாளித்துவ அரசுக்கு ஒரு புதிய சமுதாய அங்கீகாரத்தைத் தயாரிப்பதற்க்காக,மேற்கூறிய சூழலில் ஒரு புதிய எதிரி- "பயங்கரவாதம்"என்ற புதிய எதிரி-மிகப்பெரியதாக உருவாக்கப்படுவதிலும்,ஒரு மாதவாத-வகுப்புவாத உணர்வு வளர்க்கப்படுவதிலும் வியப்பில்லை."பயங்கரவாதம்'என்பது உண்மையாகவே இருப்பதை(அதனை வளர்..

Quickview

மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு - ஒரு கையேடு

(0)
₹ 120

"நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ்-எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ்.இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல்,பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ்,எங்கெல்ஸின் ஈடுபாட்டையும் எழுத்துப்பணிகளையும் நம் முன்..

Quickview

மார்க்ஸின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி

(0)
₹ 350

"இந்த நூலின் ஆசிரியர் டேவிட் ஹார்வி கடந்த நாற்பது ஆண்டுகளாக ‘மார்க்ஸின் மூலதனம்’ குறித்து தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்க்கும் வகுப்புகள் நடத்திய அனுபவம் கொண்டவர்.மார்க்ஸின் இயக்கவியல் முறையால் கவரப்பட்ட டேவிட் ஹார்வி அதன்வழியாக ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கலை ஊடுருவிப் பார்க்கிறார்.அவரது இந்நூல் மூலதனம் நூலுக்கு ஒரு வழிகாட்டி மட்டுமல்ல,அரசியல..

Quickview

மார்க்ஸின் மூலதனம் பற்றி

(0)
₹ 70

"அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள் மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னுற்று இணைந்து விளங்கின.மூலதனம் எனும் நூலின் மிகவும் முக்கியமான புதுக் கருத்துகளை உருவாக்குவதில் எங்கெல்ஸ் செயலூக்கமான பங்கேற்றார் என்பதையும் தமது ஆலோசனைகள்,மெய்த்தகவல்கள் விமர்சனக் குறிப்புரைகள் மூலம் மார்க்சு..

Showing 1 to 15 of 16 (2 Pages)
Back to top