சூழலியல்

Grid View:
Quickview

Behind The Closed Doors of Medical Laboratories - Behind The Closed Doors Of Medical Laboratories

₹ 50

Medical Laboratories are the foundation of English Medicine. Not only that, it’s believed that they are scientific. Gone are the days when Medical Laboratories were considered as the diagnostic method of English Medicine. Rather they are considered as the common diagnostic method for all systems of medicine. Medical Laboratories paved the way for t..

Quickview

அமைதிக்கு ஒரு சிற்றேடு - Amaithikku Oru Sitredu

₹ 45

அமைதி பூமிப்பந்தின் மீது எல்லா நிலப்பரப்புகளினூடே நிலவும் நட்புணர்வு!..

Quickview

ஆசாவின் மண்ணெழுத்துகள் - Aasavin Mannezhuthukal

₹ 100

இயற்கைக்கும் மனித வர்க்கத்துக்குமான உறவு, சூழலியலின் அரசியல், அதிவேக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்குமான மனித வர்க்கத்தின் நிரந்தரமான பேராசை, அது ஏற்படுத்தும் மோசமான எதிர்விளைவுகள், புவி வெப்பமயமாதல், செழுமை வறட்சி, சக்தி நெருக்கடி, மலினமாதல், பூமி மற்றும் உயிரினங்களின் நிலைப்பும் கூட ஆபத்துக்குள்ளான நிலைமை, மிக உறுதியான வாழ்க்கைப் பாணிகளின் தேவை, ..

Quickview

உயிர் தரும் மரம் - The Living Tree

₹ 30

நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம்.உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா?இல்லவே இல்லை.இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம்.இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பில் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள்,கிளைகள்,தாய்மரத் தண்டு என தன்னையே தருகிறது.பலவருடங்கள் களைத்து அவன் கிழவனாகிறான்.மரத்தைப் பார்க்..

Quickview
Quickview

என் கணவனும் ஏனைய விலங்குகளும் - En Kanavanum Enaiya Vlangugalum

₹ 250

புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் எம்.கிருஷ்ணன், இயற்கை, காணுயிர் எழுத்திற்கு ஒரு எளிதில் அடைய இயலாத தரத்தை சாதித்தார். ஜானகி லெனின் மிக எளிதாக அந்த உயரத்தை அடைகின்றார். அத்தோடு பெண்ணிய நுண்ணுணர்வும் இழைந்து வருவது ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றது. கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர், பேராசிரியர். வனவிலங்கு குறித்த வாசிப்பு இன்பம் நிரம்பிய கட்டுரைத் ..

Quickview
Quickview

காடுகளுக்காக ஒரு போராட்டம் - Kadugalukuga Oru Poratam

₹ 120

1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அவர்கள் எறும்புகளைப் போன்ற சாதாரணப் பணியாளர்கள். அந்த எறும்புகளில் ஒன்றான சிகோ மெண்டிஸ், வெளி உலகத்துக்குத் தெரியவந்தவர். போராட்டத்தில் உயிரையே இழந்தவர். உலகின் மிகப் பெரிய காடுகள் அ..

Quickview

கானகன் (எழுத்து பிரசுரம்) - Kaanagan

₹ 300

புலி வேட்டையில் தொடங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும் புலிகளுக்கும் நினைவாற்றலும் கூரறிவும் இருப்பதாகச் சித்தரிக்கப்படுவது யதார்த்தமானதாகவே தெரிகின்றது. விலங்குகளை ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கும் தங்கப்பனை, சட்டத்தைக் கையில் வைத்திருக்கும் அதிகாரிகளாலோ கையறு நிலையிலுள்ள பழங்குடி மக்களாலோ தண்டிக்க முடியாமல் போனபோது, புலி ..

Quickview

கையா - Kaiya

₹ 160

ஜேம்ஸ் லவ்லாக், உலகறிந்த முன்னோடி சூழலியல் நிபுணர். மேற்குலகில் சூழல் உணர்வு தோன்றுவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் தலையாய பங்காற்றியவர். ‘புவி வெப்பமாதல்’ பிரச்சனையை முதன் முதலில் விவாதப் பொருளாக்கியவர். இன்றைக்கு பூவுலகின் அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக மாறியுள்ளது. இந்த பூவுலகு ஒற்றை உயிர் போலவே இயங்குகிறது என்ற கோட்பாட்டை முன..

Quickview

சிறு உயிரிகளின் வாழ்முறை - Siru Uyirigalin Vaazhmurai

₹ 25

Description: தரையில் முட்டையிடும் பறவைகளிலொன்று மீன் கொத்திப் பறவையாகும். மோஸ் புல்லினிடையே முட்டையிட்டு குஞ்சுப் பொரிக்கிறது. இறந்துபோன உடல்களை, கழிவுகளை நம் ஊர் காகம் உண்ணுவதைப் போல Pied wagtaild என்னும் பறவை மேலை நாடுகளில் கழிவுகளைத் தேடி உண¢ணுகிறது. இதைப் போன்ற சிறு உயிரிகளின் வாழ்வியலை இந¢நூலில் படித்தறியலாம்...

Quickview

சுப்பிரமணி கொப்பரைத் தேங்காய் - Subramani Koparai Thengai

₹ 40

இப்படி நடந்துடுச்சுங்கறதுக்காக நாம் எல்லோரும் மனசை விட்டுடக் கூடாது. இன்னிக்கே நாம புதியதாக மரங்களை நட்டுவிப்போம்! மீண்டும் புதிய மரங்களை வளர்ப்போம். மரங்கள் வளர்த்தால் தான் நமக்கு மழை கிட்டும். நாமெல்லாம் இயந்திரங்களோடு வாழ்கிறோம்...

Quickview

சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு - Sutrusoozhal Ulagam Thazhiviya Varalaru

₹ 300

சுற்றுச்சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு' எனும் இந்நூல் சுற்றுப் பயணங்கள், ஆய்வுகளின் பயனாக விளைந்ததாகும். இன்றைக்கு இந்தியா சுற்றுச்சூழலியலைப் பொறுத்தவரை குப்பைத் தொட்டியாகிப் போனது. வளிமண்டலமெங்கணும் மாசு, பயனிழந்த நதிகள், தாழ்ந்து கொண்டே போகின்ற நிலத்தடி நீர்மட்டம், நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்ற சீரமைக்கப்படாத கழிவுகள், காணாமற்போன காடுகள் ..

Showing 1 to 15 of 27 (2 Pages)
Back to top