பெண்ணியம்

Grid View:
Quickview

1947

(0)
₹ 20

இந்தியா இரண்டு நாடுகளாக இந்தியா,பாகிஸ்தான் என ஆன கதையை மனம் அதிரும் ஆதாரங்களுடன் பேட்டிகளுடன் உண்மைச் சம்பவங்களுடன் விளக்கிச் சொல்லும் புத்தகம்.பிரிவினையின் போது லட்சோப லட்ச மக்கள் இங்கிருந்து அங்கும் அங்கிருந்தும் இங்குமாக இடம்பெயர்ததனர்.மனித குல வரலாற்றில் மிக அதிகமான மக்கள் அகதிகளாக இடம் பெயரிந்து1947-இந்தியாவிழி தான் என்று வரலாற்று ஆசிரியர்கள்..

Quickview

International Women’s Day

(0)
₹ 100

the author R. Jawahar is a journalist. Earlier he was a fulltime cadre of the communist party of India (Marxist) in the trade union field in the 1970s in chennai – Ambattur. He was imprisoned many times including in the emergency period for leading or participating in the working class struggles. He has written a few books including communism: Nart..

Quickview

எசப்பாட்டு – ஆண்களோடு பேசுவோம்

(0)
₹ 190

தமிழ் இந்து திசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான பெண் – இன்று இதழில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் 52 வாரங்கள் எழுதிவந்த எசப்பாட்டு தொடரின் தொகுப்பு இது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மலிந்த நம் தேசத்தில் ஆண் மனதை நோக்கிக் கேள்விகளை எழுப்பும் இக்கட்டுரைகள் பரவலான கவனிப்புக்கும் விவாதத்துக்கும் ஆளாகின. “ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து தான் இந்த ஆண்களுக்கு..

Quickview

ஒரு பெண்ணின் கதை

(0)
₹ 80

பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஓல்கா அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தமிழாக்கம்.ஓல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல.பெண்களுடைய பிரச்சனைகளை,இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை,பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்...

Quickview

கண்ணுக்குள் சற்று பயணித்து

(0)
₹ 450

கவிஞர் வத்ஸலா குஜராத்தி மொழியில் பள்ளிக்கல்வியைப் படித்தவர். ஆங்கிலம், இந்தி அறிந்தவர். தமிழ் என் தாய்மொழி என்கிற உணர்வோடு பிழையின்றித் தமிழ் எழுத மெனக்கெடுகிறார். அவரைக் கவிஞராக எனக்கு அறிமுகப்படுத்திய சுயம் கவிதைத் தொகுப்பில் இருந்த அவரது அனுபவங்கள் ஒரு பெண்ணாக மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய சில நுட்பமான நிகழ்வுகளைக் கொண்டிருந்தன. பெண்கள் தங்கள்..

Quickview

காளி

(0)
₹ 130

தொகுப்பின் 12 கதைகளும் சுயசிந்தனை கொண்ட பெண்களின் வாழ்வாகவும் அவர்கள் பார்வையிலான சமூக நட்புகளாகவும் சமூகம் குறித்த விமர்சனப் பார்வை கொண்டதாகவும் இருக்கின்றன...

Quickview

கொங்கை

(0)
₹ 70

பெண் என்பவள் புதியதொரு உயிரைப் படைத்து உலகிற்குத் தருபவள். அவளது மனவலிமையோ அளப்பறியது. உலகின், சமூகத்தின் ஆணாதிக்க வெளியற்களின் தங்கு தடையில்லாத ஒடுக்குமுறைகளை அனுதினமும் சந்திப்பவள்...

Quickview

சரிபாதி பெண்கள் சமமானவர்கள் தானா?

(0)
₹ 25

திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் இயற்கைத் தேவையான பாலியல் தேவையை பூரித்தி செய்வதற்கான ஏற்பாடாக மட்டும் பார்க்கும் பார்வை சமூக வளர்சிக்கும்,சீரிய குடும்ப வாழ்க்கைக்கும் ஏற்புடையதன்று.விலங்குகள் தாமாக இணையத் தேடிக் கொள்கின்றன.ஆனால் இந்தியாவில் குடும்பங்கள் சாதி,மதம் சார்ந்த சமூகமாக உள்ளத்தால் திருமணம் என்னும் சந்தையில் திருமண ஏற்ப..

Quickview

சுஜாதா

(0)
₹ 110

ஓல்காவின் படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல.பெண்களுடைய பிரச்சனைகளை,இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை,பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம் எழுத்துக்கள் மூலமாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்...

Quickview
Quickview

தொடுவானம் தொட்டுவிடும் தூரம்

(0)
₹ 110

“தொடர்ந்து ஒலித்து வரும் பெண்ணியக் குரல்களில் ஓல்காவின் குரல் தனித்துவமானது என்பதை இந்நாவலை வாசிக்கிற ஒவ்வொரு வாசகரும் அனுபவித்து உணர்வார்கள்.”..

Quickview

நம்பர் பூதம்

(0)
₹ 90

“ஜெர்மனியை சேர்ந்த இந்நூல் ஆசிரியர் அரசியல்,வாழ்வியல் குறித்து சுமார்250புத்தகங்களை எழுதியுள்ளார்.இவர் குழந்தைகளுக் காக எழுதிய நூல்தான் இது.இதுவரைக்கும்20மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்பாகி உள்ளது.அற்புத உலகில் ஆலிஸ் என்ற நூலுக்கு இணையாக பேசப்பட்ட நூல் இது.கணக்கே பிடிக்காதவனின் கனவில் பூதம் வந்து கணக்கு சொல்லிக் கொடுத்தால் என்ன நடக்கும் என்று பாருங்..

Quickview

பாலின பாகுபாடும் சமூக அடையாளங்களும்

(0)
₹ 150

நீ ஆண்! நீ பெண்! உனக்கான உலகம் விஸ்தாரமானது. உலகின் இன்பங்கள், இயல்புகள், ஏன் இந்த உலகே உனக்கானதுதான். உனக்குப் போக மிஞ்சியதுதான் மற்றவர்களுக்கு. நீ வாழப் பிறந்தவன்; ஆளப் பிறந்தவன்; ஏனென்றால் நீ ஆண்! ஆம்! நீ ஒரு ஆண்! உன் உலகம் குறுகலானது, உலகம் உனக்கு இருள் மயமானது. மற்றவர்கள் அனுபவித்து எஞ்சிய மிச்ச மீதங்களே உனக்கானவை. நீ அடிமையாகப் பிறந்த..

Quickview

பிள்ளை பெற்ற பெரியசாமி

(0)
₹ 10

பிள்ளை பெற்ற பெரியசாமியின் கதை இது.பத்து மாதம் கருவைச் சுமந்து நடக்க முடியாமல் இடுப்பு வலியுடன் பிள்ளை பெற்றுக் கொள்கிற பெரியசாமி-யின் கதை.ஆண் இடுப்பு வலியால் துடித்தால் என்ன நடக்கும்?பிள்ளை பெற பெண் படும் பாட்டை ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு குழந்தை வடிவத்திற்கு ஓவியர் ராம்கி உயிர் கொடுத்துள்ளார்...

Showing 1 to 15 of 34 (3 Pages)
Back to top