புராணம்

Grid View:
Quickview

அருணாசல புராணம்-ARUNASALA PURANAM

(0)
₹ 50

ஆதியும் அவனே! அந்தமும் அவனே! அன்றைய பிரம, விஷ்ணுவிலிருந்து இன்றைய மகான்கள் வரை ஈர்த்து நிற்பது திருவண்ணாமலை என்கிற அருணாசலம். எத்தனையோ அற்புதங்களின் உறைவிடம். அவற்றையும், அவற்றில் ஒளிந்து கிடக்கிற தத்துவங்களையும் அழகுறச் சொல்வது 'அருணாசல புராணம்.' சைவ எல்லப்ப நாவலர் (திருமலை நாயக்கரின் காலத்தவர்) என்பவர் இந்நூலை இயற்றினார். பதிநான்கு சருக்கங்களில்,..

Quickview

அருள் பெற்ற நாயன்மார்கள்-ARUL PETRA NAAYANMARGAL

(0)
₹ 350

செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில்  ஸ்ரீ  K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது...

Quickview

அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்-ASHTAA DHASA PURANAMENUM PATHIEN PURANAM

(0)
₹ 600

புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தனி நபர் பெயரா? அது ஒரு குடும்பப் பெயரா? அல்லது ப..

Quickview

சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்-SANEESWARA DHOSHANGAL NEEKKUM NALA PURANAM

(0)
₹ 60

அந்த உன்னதமான காலத்தில்தான் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமான நளவெண்பாவை நற்றமிழ்க் கவிஞரேறு புகழேந்தியார் படைத்தார். அப்பெருமகன் சில காலம் வள்ளுவ நாட்டின் மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவில் இருந்த காலத்தில்தான், அவனது வேண்டுகோளின் நிமித்தமாகவே இந்நூலை இயற்றினார் என்று கூறுவர். அதற்குச் சான்றாகத் தன்னை ஆதரித்த சந்திரன் சுவர்க்கிக்கு நன்றி தெரிவிக்கும் ம..

Quickview

சிவபுராணம்-SIVAPERUMANIN VEERATTA THALANGAL

(0)
₹ 160

எதைக் கேட்டால் எல்லா உலகங்களுக்கும் எலலாப் பாவங்களுக்கும் ஒழிந்து போகுமா அத்தகைய சிவபெருமானின் மிகச் சிறந்த ததுதுவத்தையும், தனித்துவ மகிமையையும், திருவுருச் சிறப்பையும் பற்றி இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார். மேலும் 49 உட்பொதிவுகளுடன் விளக்கிக் கூறி உள்ளார்...

Quickview

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்-PARANJOTHI MUNIVAR ARULIYA THIRUVILAIYADARPURANAM

(0)
₹ 230

தன் அடியார்களை ஆட்கொள்ள வேண்டி இறைவன் மதுரை மூதூரில் நிகழ்ந்திய திருவிளையாடல்களையும் தொகுத்துப் பரஞ்சோதி முனிவர் 'திருவிளையாடற் புராணம்' என்னும் திருப்பெயரில் வழங்கியுள்ளார். மதுரை மூதூருக்கோ பல புராணங்கள் இருந்தாலும், அவை அனைத்திலும் மிகுந்த சிறப்பைக் கொண்டது திருவிளையாடற் புராணம் மட்டுமே! இந்நூலில் அடங்கிய அறுபத்து நான்கு படலங்களும் மதுரைக்காண்டம..

Quickview

பரிபாடல்-Paripadal

(0)
₹ 150

தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா,வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது. நான்கு பாவின் உறுப்புகளும் கொண்டhvhvhhjhjvhjvjh பாடல்.வெண்டளையும், ஆசிரியத்தளையும் விராய் வந்து துள்ளலோசைப..

Quickview

ஸ்ரீ ஆஞ்சநேய மஹா புராணம்-SRI ANJANEYA MAHA PURANAM

(0)
₹ 100

இவரைப் பக்தியுடனும் - நம்பிக்கையுடனும் - கடமையுடனும் - வணங்கினாலும் பூஜித்தாலும் - துதிபாடல் செய்தாலும் - ஜபம் செய்தாலும் - ஹோமம் செய்தாலும் நமக்குப் பல நலன்களும் வந்து சேரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆகவே எல்லாரும் எல்லா நலமும் பெற்றுச் சுக வாழ்வு பெற வேண்டுமென்ற" "மந்த்ர மஹேததி" இவற்றின் ஆதாரபூர்வமாகவும் வான்மீகி ராமயணம் - ராம சரிதமானஸம் - இன்னும..

Quickview

ஸ்ரீ கந்தபுராணம்-SRI KANDHA PURANAM

(0)
₹ 250

ஸ்ரீ கந்தபுராணம்..

Quickview

ஸ்ரீ கருடபுராணம்-SRI GARUDA PURANAM

(0)
₹ 70

பகவான் நாராயணனே கருடனாக அவதரித்தார். பிரளயம் முடிந்தபின் ஓர் அண்டம் தோன்றி இரண்டு பாகமாக உடைந்தது. ஒன்று விண்ணாகியது, மற்றொன்று மண்ணாகியது. அவ்வமயம் அதிலிருந்து ஒரு பறவை (அதாவது கருடன்) வடிவில் ஸ்ரீமந் நாராயணன் தோன்றினார். திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மன் செய்வதறியாமல் திகைத்திருக்க, கருடன் (பறவை) வடிவில் இருந்த பகவான் 'தப, தப' என..

Quickview

ஸ்ரீ வேங்கடேச புராணம்-SRI VENGATESA PURANAM

(0)
₹ 175

ஓம், நமோ நாராயணா என்ற நாமம் சொல்லி, தேவர்கள் புகழ்ந்திருடும் திருவேங்கட மலைவாசனை - கலியுக வரதனை ஸ்ரீநிவாஸனை - பாலாஜியை - கோவிந்தனை - மாதவனை - மதுசூதனனை - கேசவனை - நாளெல்லாம் துதித்துப் போற்றுவோமாக...

Quickview

ஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்-SRIMATH BHAGAVADHA PURANAM ENNUM SEVVAI SOODUVAR BHAGAVADHAM

(0)
₹ 480

"போற்று பாகவ தமெனச் சொல்லுமிப் புராணம் ஆற்றல் சேர்ந்தசொற் றொடை பதி னெட்டி னாயிரமே" 'பரம பாகவதம்' என்பது வடமொழியில் ஸ்ரீ வேத வியாச முனிநவர் அருளிய பதினெண் புரணங்களுள் ஒன்றாகும். இது திருமாலுக்குரிய புராணங்கள் நான்கனுள் ஒன்று. ஏனைய மூன்றும் கருட புராணம், நாரதீய புராணம், விஷ்ணு புராணம் என்பன. 'பாகவதம்' என்பது பகவான் சம்பந்தமானது ஆகும். பகவானைப் ப..

Quickview
Showing 1 to 14 of 14 (1 Pages)
Back to top