பக்தி இலக்கியம்

Grid View:
Quickview

ஏணிப்படிகளில் மாந்தர்கள்-EANIPPADIGALIL MAANTHARGAL

(0)
₹ 400

ஏணிப்படிகளில் மாந்தர்கள்: இந்நூலாசிரியர் “சிவன் ஸ்வாமிகள்” என்றறியப்பட்ட ஒரு துறவி. காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரமடத்தின் மகாஸ்வாமிகளான ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகளின் இளைய சகோதரர். ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கைவிளக்காக உதவும் அரிய நூல் இது. டெம்மி அளவில் 648 பக்கங்கள் உள்ள இந்நூலின் விலை ரூ. 350/- மட்டுமே. மனித ஆத்ம ரட்சாமிர்த செய்திகளை உள்ளடக்..

Quickview

கந்தரலங்காரம் மூலமும் உரையும்-KANDHARALANGARAM

(0)
₹ 50

'கந்தரலங்காரம்' என்பது கந்தப் பெருமானுடைய அலங்காரங்களைக் கூறுவது எனப் பொருள்படும். கந்தவேளுடைய பாதாதிகேச வடிவ நலன்களையும், அவர் ஊர்தி, படை, கொடி, நாமவிசேடம் முதலியவைகளின் பெருமைகளையும் விளக்குவது ஆகும். இந்நூல் அருணகிரிநாத சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய பிரபந்தங்களில் ஒன்று...

Quickview

கம்பராமாயணம் (அயோத்தியா காண்டம்)-KAMBA RAAMAYANAM - AYODHYA KAANDAM

(0)
₹ 50

கம்ப ராமாயணம் பதின்மூன்று படலங்கள் அதாவது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இம்மாதிரியான கம்ப ராமாயணப் பாடல்களுக்கு இம்மாதிரியான சுருக்கமான எளிமையான தெளிவுரைகள் இந்நூலின் ஆசிரியர் எழுதியுள்ளார்...

Quickview

கருணா சாக்ரம் காஞ்சி மாகான்-KARUNAA SAAGARAM KAANCHI MAHAAN

(0)
₹ 70

காஞ்சி ​தெய்வம், மகா ஸ்வாமிக​ளை ப் பற்றிய அபூர்வ தகவல்களின் களஞ்சியம். கடந்த அறுபதாண்டு கால காம​கோடி பீடத்தின் வரலாற்று ஆவணம் இந்நூல்..

Quickview

கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்-KASHTA NIVARANA AABATHUTHARANA SRI MAHA KAALA BHAIRAVAR AARADHANAIYUM UPASANAIYUM

(0)
₹ 90

இந்நூலில் ஸ்ரீ ​​பைரவரின் அவதாரம், உபசார பூ​ஜை மு​றை, ஸ்ரீ ​பைரவ நாதரின் 108 நாமாக்கள் ஸ்​தோத்ரம், ​பைரவரின் ​ஹோமச் சிறப்பும் பலன்களும், ​பைரவரின் தீப சக்தி, 64 ​பைரவ நாமாவளி, பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்..

Quickview

குரு உபதேசம் வழிகாட்டும் ஞான மொழிகள்-GURU UPADESAM

(0)
₹ 60

பல்கலைக் கழகமாய், ஞானத்திருவுருவாய், கருணைக் கடலாய்த் திகழும் காஞ்சிப் பெரியவர் அவர்கள் பல்வேறு சமயங்களில் அருளியிருக்கும் நன்னெறிகளில் யான் அறிந்து, உணர்ந்த சிலவற்றைத் தொகுத்து இச்சிறு நூலில் வழஙகி இருக்கின்றேன். வாழ்க்கையை வளமானதாக, சிறப்பானதாக, பொருள் நிறைந்ததாக, பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர்களுக்கு இச்சிறு நூல் ஒரு தூண்டுகோலாக, வழிகாட்டி..

Quickview

கொளடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)-KAUDILYARIN CHANAKKIYA NEETHI ENNUM SAMOOGA , ARASIYAL NERIMURAIGAL

(0)
₹ 200

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பெற்ற மாநுட வாழ்வுக்கான சாஸனம் இது! தொகுத்தவர் கொளடில்யரே தவிர, சொல்லப்பெற்றிருக்கிற விஷயங்கள் அக்கால அறிஞர்களால், மூத்து வாழ்ந்த பெரியவர்களால் வகுக்கப் பெற்றவை. இதில் சொல்லப்படாத, வரையறை வகுக்கப்படாத விஷயங்களே இப்பூமியில் இல்லை எனலாம்! ஒரு 'மது அருந்துமிடம்' (Bar) எப்படி பராமரிக்கப்பட வேண்டும் (பக..

Quickview

சந்திரஹாரம்-CHANDRA HAARAM

(0)
₹ 200

சந்திரஹாரம் குஜராத்தி மொழிக்கு சிறப்பு சேர்த்த பக்திக் காவியம் ஸ்ரீ மத் பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டு, ஸ்ரீ வேதவியாஸர், அஷ்டாவாக்கிரர், யாக்ஞவல்கியர் போன்ற மகா ரிஷிகளின் உபதேச மஞ்சரியை விரித்துக்கூறும் ஞானக் களஞ்சியம்!..

Quickview

சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்-SAANAKKIA NEEDHI ENUM ARTHA SASTHIRAM

(0)
₹ 70

'கௌடில்யர்' என்றால் சிலருக்குத் தெரியும். சாணக்கியர் என்றால் உலகுக்கே தெரியும். அவர் ஒரு இரும்பு மனிதனாகத் தோன்றினார். அவருக்குள் அனேக திட்டங்கள், ஆயிரம் தந்திரங்கள். அவருடைய கடினசித்தம் வரலாற்று ஆராய்ச்சி செய்கிறவர்களை பிரமிக்கச் செய்வதாகும். இந்நூலில் சாணக்கியரின் சமூகநீதி, ராஜநீதி இரண்டும் இடம் பெற்றுள்ளன...

Quickview

சித்தி தரும் சக்தி பீடங்கள்-SIDDHI THARUM SAKTHI PEEDANGAL

(0)
₹ 200

ஆலயம் அமைந்துள்ள இடம், ஆலயமும் அதன் அமைப்பும், தல பைரவர், புனித பயணமும் வழிபாடும், திருவிழாவின் சிறப்புகள், ஆலயத்தின் வரலாறு, செல்ல வேண்டிய வழித்தட விவரைங்கள் நிறைந்தது1..

Quickview

சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை-SIRVARKALUKKU MAHA BHARATHA KADHAI

(0)
₹ 90

சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கமான வடிவத்தில் இந்திய ​தேசத்தின் மா​பெரும் காவியமாகவும் அற​​நெறிக​ளையும் வாழ்விய​லையும் ​சொல்லும் காவியம் மகாபாரதம் . இத​னை க​தை வடிவில் எழுதியுள்ளார் ஆசிரியர்..

Quickview
Quickview

ஜானகி இராமாயணம்-JANAKI RAMANAYAM

(0)
₹ 100

ஜானகி இராமாயணம்..

Quickview
Showing 16 to 30 of 84 (6 Pages)
Back to top