மந்திரம்-பூஜை முறைகள்

Grid View:
Quickview

64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்-64 GAYATHRI MANTHRAM

(0)
₹ 100

பண்டைய நாளில் - புராண - வேத காலங்களில் வாழ்ந்திருந்த ருஷி முனிவர்கள் உபவாஸமிருந்து - த்யானம் செய்து கடவுளரை சாக்ஷாத்காரம் செய்தார்கள். எப்படி அவர்களால் கடவுளை சாக்ஷாத்காரம் செய்ய முடிந்தது என்றால் அவர்கள் தங்களது த்யானத்தின் மூலமாகக் கண்டுகொண்ட பலதரப்பட்ட தெய்வங்களின் காயத்ரீ மந்த்ரங்களையும் - மூல மந்த்ரங்களையும் தினசரி வழுவாமல் மனனம் செய்து வந்ததன..

Quickview
Quickview

அதிசய மரங்களும் மூலிகைகளும்-ADHISAYA MARANGALUM MOOLIGAIGALUM

(0)
₹ 70

இந்த நூல் ஓர் அதிசயமான நூல். இதில் மந்த்ர மஹார்ணவம் தத்தாத்​ரேய தந்த்ரம் ஆகியவற்றிலிருந்து அதிசய மரங்களும், ​வேர்களும் அவற்றின் அதிசயச் ​செயல்களும் ​மேலும் மூலி​கைகளின் புல்லுருவிகளின் அதிசயச் ​செயல்களும் அக்னி புராண மூலம் சில அதிசய மரங்களும் கூறப்பட்டுள்ளன. இதில் உலக மகா வச்ய த்ந்த்ரங்களும் ​மேலும் ​யோகினி அப்ஸரஸ்-காத்யாயனீ, வ்ருக்ஷயக்ஷிணி ம..

Quickview

அபிராமி அந்தாதி-ABIRAMI ANTHADHI

(0)
₹ 50

அபிராமி அந்தாதி - காலத்தினால் அழிக்க முடியாத மாபெரும் கருத்துக் களஞ்சியம்; அன்னையின் திருமேனி வர்ணனை, பக்தர் அடையாளம், அபிராமி அருளும் பாக்கியம் என்றெல்லாம் பலவாறாக மஹாசக்தியின் கருணைத் திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய திறத்தையும், ஆற்றலையும் விவரிக்கிறார். அத்தகைய தெய்விகத் திருநூலுக்கு அன்னையின் ஆக்ஞைக்கேற்ப மெய்ப்பொருளுக்காக ப..

Quickview

அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்-ALLAL POKKUM ARUTPATHIKKANGAL

(0)
₹ 80

இந்நூல் தொழிலில் வளம் பெருக, வளமான வாழ்வும் எல்லா பேறுகளும் பெற்றிட, என்றும் பணத்தட்டுப்பாடு இல்லாதிருக்க, பதினாறு பேறுகளையும் பெற, வறுமை நீங்கி வளமுடன் வாழ மனனம் செய்ய வேண்டிய பதிகம், பொன்னும் பொருளும் பெற்றிட, கல்விச் செல்வம் பெற, தட்சிணாமூர்த்தி துதி போன்ற முக்கிய உட்பொதிவு கொண்ட நூலாகும்..

Quickview

ஆலய அர்ச்சனை - ஆகமங்களின் வழியில் விதிமுறைகள்-AALAYA ARCHANAI - AAGAMANGALIN VAZHIYIL VIDHIMURAIGAL

(0)
₹ 500

இந்த நூல் அனைத்துக் கோணங்களிலும் மிகமிக உயர்ந்தது. ஆகம சாத்திரத்தில் மிகச்சிறந்த பகுதிகளைத் தேர்ந்தெடுத்து ஆலயங்களின் விதிப்படி அர்ச்சனை செய்யப்பட வேண்டிய முறைகளை இதில் விளக்கியுள்ளார். இந்நூலாசிரியர் ஆகம பண்டிதர் மட்டுமல்லர்; அர்ச்சகரும் கூட. அர்ச்சகர் மாத்திரமல்லர்; சிறந்த பக்தர். இறைவனின் நித்திய கல்யாண குணங்களில் மூழ்கியவர்.  பக்தன் - என்ற வார..

Quickview

ஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் - விளக்கங்கள்-AALAYA POOJAI

(0)
₹ 70

இங்குள்ள முத்ரை என்பதற்கே எம்பெருமானை மகிழ்விப்பதே ஆகும் என்பது அதன் பொருளாக உணர்த்தப்படுகின்றது. இதனால் பூஜை வழிபாட்டுக்குரிய முத்ரைகளை அவசியம் நன்கு தெரிந்து செயல்பட வேண்டுமென்பது தெரிகின்றது. மேலும் இதற்குச் சார்பாக உள்ள உபசார வகைகளையும் பூஜையின் போது செய்யத் தெரிந்திருக்க வேண்டும். இத்தகைய உபசார வகைகள் பல உண்டு. இப்படிப் பெருமை தரக்கூடிய வகையி..

Quickview

இன்னல்கள் நீக்கும் கோளாறு திருப்பதிகம்-INNALGAL NEEKKUM KOLARU THIRUPATHIPAGAM

(0)
₹ 10

இன்னல்கள் நீக்கும் கோளறு திருப்பதிகம்..

Quickview

இஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள்-ESHTA SIDTHI THARUM UPASANA MANDHIRANGAL

(0)
₹ 100

ஆழ்வார்களும் - நாயன்மார்களும்கூட அவரவர் பகவானை ஆச்ரயித்து - உபாஸனை செய்து மோக்ஷ நிலை பெற்று இன்றும் புகழ் பெயரோடு நிலை நிற்கிறார்கள். அவ்வளவு ஏன்? காளிதாஸன் போன்ற பெரும் புலவர்களும் சங்கரர் - மத்வர் - ராமானுஜர் போன்ற பல ஆசார்யர்களும் தங்கள் தங்கள் தெய்வத்தை உபாஸித்துப் பெரிய பெரிய மஹான்களாகவும் ஞானிகளாகவும் - மேதைகளாகவும் திகழ்கிறார்கள் என்றால் இந்..

Quickview

உலக நாடுகளின் பழமொழிகள்

(0)
₹ 40

உலக நாடுகளின் பழமொழிகள்..

Quickview

கடன் தொல்லையை நீக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு

(0)
₹ 30

கடன் தொல்லையை நீக்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வழிபாடு..

Quickview
Quickview

காரிய சித்தி தரும் மந்திரங்களும் யந்திரங்களும்-KAARIYA SIDDHI MA YA

(0)
₹ 70

ஒரு மனிதன் என்ன தான் துவிர முயற்சி மேற்கொண்டாலும், கடுமையாக உழைத்தாலும் அவனுடைய விருப்பம் அல்லது ஆசை நிறைவேறுவதற்கு அவனது ஆற்றலுக்கு மேற்பட்ட ஒரு சக்தியின் கருணை தேவைப்படுகிறது என்பது விளங்குகிறது. அந்தச் 'சக்தி'யைத்தான் கடவுள் என்று நாம் நம்புகிறோம். நாம் செய்யக்கூடிய எந்த முயற்சியும் தீவிரமான மன ஒருமைப்பாட்டின் மூலந்தான் வெற்றியை எட்டும். தீ..

Quickview
Quickview

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்-SAGALA KAARIA SIDDHIYALIKKUM TAMIZH VEDHA MANDHIRANGAL

(0)
₹ 60

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்களாகிய திருமுறைகளின் பெருமைகளை எழுத வேண்டுமானால் எமக்கு அதற்கான அறிவு ஆற்றல் குறைவே. இப்பாடல்களை இயற்றிய நாயன்மார்கள் இறைவனின் அவதார புருஷர்களாக பூமியில் பிறந்து சைவம் தழைக்க அரும்பெரும் தொண்டினைச் செய்து இறைவன் விருப்பப்படியே பன்னிரு திருமுறைகளையும் பாடி வைத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் கிடைத்தற்கு அரிய ப..

Showing 1 to 15 of 72 (5 Pages)
Back to top