கோயில்கள்

Shop all the Collection of books offered by Kovilgal
Grid View:
Quickview
Quickview

ஆதிகைலாச யாத்திரை - Aadhi Kailasa Yaathirai

₹ 90

மனமிசைந்த ஒப்புதல் என்ற தலைப்பில் துவங்கி, மீண்டும் தார்ச்சுலா என்ற தலைப்போடு புத்தகம் 27 அத்தியாங்களோடு நிறைவடைகிறது. உலகின் புனித நீரோடும் புண்ணியத் துறைகளில் மிகச் சிறந்த்து ஆதி கைலாசம்; அபாயங்கள் நிறைந்த பகுதி. டில்லியிலிருந்து, 600 கி.மீ., தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டிய நிலை...

Quickview

ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன் - Aanmeega Sutrula Vazhi Thunaivan

₹ 200

கடவுளை வணங்குகிறவர்கள் வழிபாட்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். கோயிலுக்குப் போனோம், சாமி கும்பிட்டோம், ஸ்தல விருட்சத்தை சுற்றினோம் என்று வந்துவிடக்கூடாது. ஏன் மரத்தைச் சுற்றுகிறோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். கோயிலை வலம் வரும்போது எந்த தெய்வத்துக்கு எத்தனை முறை சுற்ற வேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதைப் ..

Quickview

காசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி! - Kasi Mudhal Rameswaram Varai

₹ 120

காசி யாத்திரை என்பது இந்துக்களுக்கு வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக இருக்கிறது. காசி யாத்திரை என்பது காசி - இராமேஸ்வரம் - கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாகவும், கங்கை, அக்னிதீர்த்தம் - திரிவேணி (அலகாபாத்) சங்கமம் ஆகிய இடங்களில் புனித நீராடும் வாய்ப்பாகவும் அமைகிறது. வடக்கேயும் தெற்கேயும் உள்ள இரு முக்கியத்தலங்களை இணைப்பதாக..

Quickview

ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு - Gnana Oli Veesum Thiruvannamalai Sthala Varalaru

₹ 60

'உலகத்தின் இதயம் அண்ணாமலை' என்பார் மகரிஷி ரமணர். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், அனுபவித்துச் சொல்வார்கள். ஒரு முறை நேரில் சென்று வந்தால் புரியும். அருணாசலேஸ்வர தரிசனமும், கிரிவலமும் வாழ்நாள் முழுக்க ஒரு மறக்க வியலாத இனிய நினைவாய் நெஞ்சில் பதியும். ஓர் உன்னத அனுபவத்திற்கு உங்களைத் தயார்படுத்தும் இந்நூல்...

Quickview

தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள் - Therintha Prabala Thalangal Theriyadha Seithigal

₹ 55

வானமே வறண்டாலும்கூட கொல்லிமலையில் உள்ள அருவி வற்றுவது கிடையாது. அதனால்தானே அங்கு வழிவழியாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் இந்த அருவியை 'ஆகாய கங்கை' என்று கூறி வருகிறார்கள். திருக்கோவலூர் கோயிலிலுள்ள மூலவர் உளகளந்த பெருமாள். இந்த திருவுருவம் மற்ற கோயில்களில் இருப்பது போல கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் அல்ல; மரத்தால் ஆகியது. இதை அறியும்போது வியப்பாக உள..

Quickview

பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது - Thiruthalangal Naarpadhu

₹ 90

சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் தங்களுடைய அரண்மனைகளைவிட கோயில்களை உறுதியாகக் கட்டினர். இன்று நாம் அவர்களுடைய அரண்மனைகளைப் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர்கள் எழுப்பிய கோயில்களை தரிசிக்க முடிகிறது. இன்று விஞ்ஞானத்தில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் எல்லாவற்றையும், அன்றே அவர்கள் கண்டு சொல்லி வைத்தனர். ஆண் தெய்வங்களைப் படைக்க ஆண் கற்களையும், பெண் தெய்வங்களை ..

Quickview

முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் - Mukhthi Tharum Panniru Jothirlinga Thalangal

₹ 150

லிங்க வணக்கம் சிவ வழிபாட்டில் சிறப்பிடம் பெறுகிறது. சிவ வடிவங்களில் மிகவும் தொன்மையானது சிவலிங்கம், குணமும் குறியும் கடந்த பேரோளியாகிய இறைவனைக் குறியின்கண் வைத்து வழிபடும் பொருட்டுத் திகழ்வது சிவலிங்கமாகும். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுள் சிவன்; சிவன் என்ற சொல்லுக்கு நன்மை, கடவுளின் அருவுரு நிலை, முக்தி, மங்கலம், செம்மை, உயர்வு,களிப்பு எனப் பல பொரு..

Quickview

மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி - Mysore Maanila Mukkiya Koilgalukku Oru Sutrula Vazhikaati

₹ 60

'யான் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்' என்னும் நல்லெண்ணத்துடன் இந்நூலில் இடம் பெற்றுள்ள தலங்களுக்குச் செல்லாதவர்களும், செல்பவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன். இந்நூல் ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்க்கும் சுற்றுலா செல்பவர்களும் மிகவும் பயன் தரும் என்பதில் ஐயமில்லை...

Quickview
Showing 1 to 15 of 15 (1 Pages)
Back to top