We Can Books

Shop all the Collection of books offered by We Can Books
Grid View:
Quickview

CBI : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு - CBI OOzhaluku Ethirana Muthal Amaipu

₹ 160

ஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது. ஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும், அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்..

Quickview

RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது? - Raw Indhiya Ulavuthurai Evaaru Iyangugirathu

₹ 120

வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை ஒடுக்கவும் ஐபி உளவு அமைப்பின் பாரத்தை குறைக்கவும் ஆரம்பிக்கப்பட்டதுதான் ரா (RAW - Research and Analysis Wing) ரா அளிக்கும் ஆலோசனைகளை முன்வைத்து தான் ஒரு நாட்டுடன் கூட்டணி வைக்க வேண்டுமா, கூடாதா என்பதை இந்தியா தீர்மானிக்கிறது, அந்நியச் சக்திகளால் இந்தியாவுக்கு ஏற்படும் பிரச்னைகள் பின..

Quickview

ஆன்மீக அரசியல்- Aanmega Arasiyal

₹ 200

ஆன்மீகமும் அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கிய நாள்களிலிருந்தே நம் கண்களைக் கட்டி வைத்திருக்கின்றன. ஆன்மீகத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள் அல்லது மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் இருந்தாலும், பெருவாரியான மக்களின் இழப்பிற்கும், தன்னலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் காரணம் ஆன்மீகமும், அரசியலும்தான். ஆன்மீ..

Quickview

இந்திய அரண்கள் - India Arangal

₹ 110

இந்திய எல்லையைக் காப்பவர்கள் இராணுவத்தினர்கள். மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுபவர்கள் காவல்துறையினர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தவறு செய்தால் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ இருக்கிறது. வெளிநாட்டில் நமக்குச் சாதகமாகத் தகவல்களைச் சேகரிக்கவும், எதிராக நடக்கும் சம்பவங்களை ஒடுக்கவும், இவை குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் ‘ரா’ (RA..

Quickview

இனப்படுகொலைகள் - Inapadukolai

₹ 140

எதுவெல்லாம் இனப்படுகொலை ? • ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது. • குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது • ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும் இடத்தை விட்டு அகற்றுவது • ஓர் இனத்தை வளரவிடாமல் ச..

Quickview

இருவர் : எம்ஜிஆர் Vs கருணாநிதி உருவான கதை - Iruvar Mgr vs Karunanithi Uruvana Kadhai

₹ 145

பெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள்...

Quickview

கார்ப்பரேட் சாமியார்கள் - Corporate Samiyarkal

₹ 130

மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவு முறைப் பழக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கு உடல் அளவிலும் மனத்தளவிலும் எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், பெரும்பாலானவர்கள் அறிவியல் மற்றும் மருத்துவ முறையில் நிவாரணம் வேண்டி மருத்துவர்களைத் தேடிச் செல்கின்றனர். மற்றவர்கள், ஆன்மிகவாதிகளைத் தேடிச் செல்கின்றனர். ஒரு ..

Quickview

காவிரி ஒப்பந்தம் : புதைந்த உண்மைகள் - Kaveri Opantham

₹ 170

Lr. C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். தினமணி.காமில் ”சொத்துகளைப் பற்றிய தொடர், ”அரசியல் பயில்வோம்’ த..

Quickview

கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா? - Cryptocurrency Puthaiyalaa Bhoothamaa

₹ 110

கிரிப்டோவில் பணம் போடு லட்சங்களில் பெருகிவிடும். வீட்டில் உட்கார்ந்தபடியே காலாட்டிக்கொண்டு சுகமாக வாழலாம் என பலர் களத்தில் இறங்கியுள்ளார்கள். கிரிப்டோ முதலீட்டில் பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களின் கடுமையான உழைப்பை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உழைப்பில்லா பணம் , சுகபோகமாக வாழ பணம் என்று ’கிரிப்டோகரன்ஸி’ ஒரு குறுக்குவழி எனப் ..

Quickview

ஜெ.ஜெ : தமிழகத்தின் இரும்புப் பெண்மணி - JJ Thamizhagathin Irumbu Penmani

₹ 90

“உங்களுக்குப் பிறகு அ.தி,மு.கவின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதி உடையவர் யார்?” என்ற கேள்வி ஜெயலலிதாவிடம் கேட்கப்பட்டதுஅதற்கு அவர், “அ.தி.மு.கவில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதைக் கழக உடன்பிறப்புகள் முடிவு செய்வார்கள்” என்றார்....

Quickview

டிஜிட்டல் மாஃபியா - Digital Mafia

₹ 120

நீங்கள் இணையம் பயன்படுத்துபவரா? தேர்தலில் ஓட்டு போடுவீர்களா? இது போதும். உங்களை வலுக்கட்டாயமாக ஒரு குறிப்பிட்டக் கட்சிக்கு வாக்களிக்க வைக்கமுடியும். அது நடந்தும் இருக்கிறது. மூன்றே வார்த்தைகளில் எளிமையாகச் சொன்னால் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா ஊழல் தேர்தலில் ரகளை செய்வது, வாக்குப்பெட்டியைத் திருடிச் செல்வது, கள்ள ஓட்டுப் போடுவது, ஓட்டுக்குப் பணம் கொடுப்ப..

Quickview

நந்தகுமார் தற்கொலை - Nandakumar Tharkolai

₹ 100

சாப்ட்வேர் என்ஜினியர் நந்தகுமார் தனது நிறுவனத்தின் மாடியில் இருந்து விழுகிறான். போலீஸ் தற்கொலை என்று நினைக்கும்போது, நந்தகுமாரை சுற்றியிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் கொலையாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இன்ஸ்பெக்டர் வினோத் விசாரணையில் நந்தகுமார் தற்கொலை செய்துகொள்வதற்கான வலுவான காரணம் கிடைக்கவில்லை. அப்படியென்றால், நடந்தது கொலையா ? நாவலை வாசிக்க..

Quickview

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எனது அறிவுரை - Pirpaduthapatta Makkalukku Enathu Arivurai

₹ 80

“உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய் விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள் எவைவரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும் உங்களையே சாரும்”..

Quickview

புத்துயிர்ப்பு (வளரி வெளியீடு) - Puththuyirppu

₹ 600

இந்நாவலின் பிரதானப் பாத்திரம் நெஹ்லூதவ் ஒரு லட்சியப் பாத்திரமாக இருக்கிறான். அன்றாட வாழ்க்கை அவலங்களிலிருந்து விடுபட விரும்புபவனாக இருக்கிறான். கிட்டத்தட்ட ஒரு புனிதரைப் போல வலம்வருகிறான். நெஹ்லூதவ் போன்ற ஒரு பாத்திரம், யதார்த்தத்தில் அபூர்வமானது. ஆனால், யதார்த்தத்தில் இருப்பதைச் சொல்வதுதான் இலக்கியம் என்று சுருக்கிவிட முடியாது இல்லையா? ஒரு சமூகம் ..

Quickview

மெஜந்தா - Magenta

₹ 120

ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களையும் பாதிப்பிற்குள்ளாக்கிய வண்ணம் - "மெஜந்தா". தமிழகத்தின் ஏதோவொரு மூலையில், சில லட்சங்களுக்காக நடக்கும் ஒரு சாதாரண கொள்ளைச் சம்பவம், chaos theory ஆக விஸ்வரூபமெடுத்து, பல லட்சம் கோடிகள் புரளும் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய ஒரு திட்டத்தையும், அதன் பின்னணியில் நடக்கும் பெரும் குற்றச் செயலை..

Showing 1 to 15 of 16 (2 Pages)
Back to top