கலப்பை

Grid View:
Quickview

இந்து தேசியம்

(0)
₹ 160

பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதிய நான் இந்துவல்ல நீங்கள்?,இந்து தேசியம் ,சங்கரமடம்;தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்,இதுதான் பார்ப்பனியம்,புனா ஒப்பந்தம்;ஒரு சோகக் கதை ஆகிய ஐந்து குறு நூல்கள் 'இந்து 'தேசியம் என்னும் பெயரில் ஒரே நூலாக வடிவம் பெற்றதே இந்நூல். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் நுட்பமான அணிந்துரை இடம் பெற்றுள்ளது இந்த ..

Quickview

உரைகல்

(0)
₹ 130

பொதுவாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளவை கதம்பம் போன்று இருந்தாலும் அவ்வெழுத்துக்களை இணைப்பதற்க்குத் தொல்லியல், வைதீக எதிர்ப்பு, சங்கராச்சாரியர் பற்றிய கட்டுரை, நமது பண்பாட்டில் மருத்துவம், திராவிட இயக்கச் சார்பு, நாட்டார் வழக்காற்றியல் ஆகிய புரிகளைக் கொண்ட நூல் பயன்படுத்தப்பட்டுள்ளது...

Quickview

கரிசல் நாட்டுக் கருவூலங்கள்

(0)
₹ 100

நவீன நாட்டுப்புறச் சிறுக​தைகள் மூலம் க​தை உலகுக்கு புத்தம் புது வடிவத்​தை தருகிறார் ஆசிரியர்...

Quickview

குறடு

(0)
₹ 130

பச்சைக் குழந்தையின் பாதத்தில் தைத்த முள் போல வலி ஏற்படுத்துபவை அழகிய பெரியவனின் சிறுகதைகள் .மராத்திய ,கன்னட தலித் இலக்கியங்களுக்கு இணையான வாழ்க்கைப் பாடுகளைக் கொண்டவர்கள் அவரின் கதை மாந்தர்கள்.ஆதிக்கத்திற்கு எதிராக குரலை உயர்த்தும் இக்கதைகள் புதிய அழகியலை நிறுவவும் தவறுவதில்லை..

Quickview

செவக்காட்டுச் சித்திரங்கள்

(0)
₹ 130

கு.அழகிரிசாமியும் .கி.ராஜநாராயணனும் சொல்லிய பின்பும் தென்பகுதியிலிருந்து பெரும் வரிசையில் எழுத்தாளர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர் .'ஏலேய்" கவிதைத் தொகுப்பு மூலம் கவிஞராக அறியப்பட்ட வே.ராமசாமி "செவக்காட்டுச் சித்திரங்கள்" வரைந்து தன்னைச் சுவராசியமான கதை சொல்லியாக இதில் இனம் காட்டியுள்ளார் .கரிசல்காடு பற்றி அறிந்திருந்த நமக்கு செவக்காடு குறித்து வே...

Quickview

செவ்வி

(0)
₹ 130

“பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல.பெரியாரைத் தோற்கடிக்க முடியாது.ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர்.அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்.எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது.”..

Quickview

தொல்குடித் தழும்புகள்

(0)
₹ 180

செம்பேன் உஸ்மான், செனகல் நாட்டைச் சேர்ந்த இலக்கியவாதி மற்றும் இயக்குனர். இலக்கியத்திலும் சினிமாவிலும் அவரது படைப்பின் மையச் சரடாக இருப்பது- அடிமை வணிகம் -காலனி ஆதிக்க வரலாறு -பின்காலனியம் -இன ஒதுக்கல் வரலாறு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் இஸ்லாம் . மாஸ்கோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டாலும் மேற்கு ஆப்பிரிக்க வாய்மொழி கதைகளிலும் மரபுகளிலும் நின்று சின..

Quickview

மதம் மாறியவன்

(0)
₹ 100

மதம் மாறியவன்..

Showing 1 to 8 of 8 (1 Pages)
Back to top