- Audio Books
-
CD's
- Bhajans
- Bharathiyar Songs
- Bharthanatiyam
- Chanting
- Classical Dance
- Classical Instrumental
- Classical Instruments
- Classical Vocal
- Classical Vocal Female
- Classical Vocal Male
- Devotional
- Devotional Discourse
- General
- Health
- Humour
- Kids
- Manthras&Chants
- Music
- Music Learner
- Parayana
- Patriotic
- Pooja & Homam
- Rituals
- Sai Baba
- Self Improvement
- Spiritual Sanskrit
- Stotras & Slokas
- Tamil Dramas&Plays
- Thirukural
- Veda Mantras
- Video CD
- Yoga
- Chennai Book Fair 2020
- Devotional
- Exam Books
- Metal Products
- New-Arrivals
-
Publishers
- Alliance Company
- Sakthi Publishing House
- அருணோதயம்
- அருண் பதிப்பகம்
- உயிர்மை பதிப்பகம்
- எதிர் வெளியீடு
- எம்எஸ் பப்ளிகேஷன்
- கண்ணதாசன் பதிப்பகம்
- கற்பகம் புத்தகாலயம்
- கவிதா வெளியீடு
- காலச்சுவடு பதிப்பகம்
- கிழக்கு பதிப்பகம்
- கௌரா பதிப்பகம்
- க்ரியா வெளியீடு
- சந்தியா பதிப்பகம்
- சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்
- டிஸ்கவரி புக் பேலஸ்
- தமிழ் இந்து
- தமிழ் புத்தகாலயம்
- திருமகள் நிலையம்
- தேசாந்திரி பதிப்பகம்
- நர்மதா பதிப்பகம்
- நற்றிணை பதிப்பகம்
- பாரதி புத்தகாலயம்
- பேசா மொழி
- மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
- யாவரும் பதிப்பகம்
- வம்சி
- வளரி வெளியீடு
- வாசகசாலை
- வானதி பதிப்பகம்
- வி கேன் ஷாப்பிங்
- விகடன் பிரசுரம்
- Special Offers
- அகராதி-தமிழ் இலக்கணம்
- அரசியல்
- அறிவியல்
- ஆன்மிகம்
- இலக்கியம்
- உடல் நலம்
- எளிய தமிழில் கம்ப்யூட்டர்
- கட்டுரை
- கட்டுரைகள்
- கதைகள்
- கலை
- கல்வி
- கவிதைகள்
- குடும்ப நாவல்கள்
- குழந்தைகள்
- கேள்வி - பதில்
- சட்டம்
- சமையற்கலை
- சமையல்
- சரித்திர நாவல்கள்
- சித்தர்கள்
- சினிமா
- சிறுகதைகள்
- சுயசரிதை
- சுயமுன்னேற்றம்
- சுற்றுலா-பயணம்
- சூழலியல்
- ஜோதிடம்
- திருக்குறள்
- நகைச்சுவை
- நாடகம்
- நாவல்கள்
- பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்
- பெண்களுக்காக
- பெண்ணியம்
- பெரியார்
- பெற்றோருக்கான கையேடுகள்
- மருத்துவம்
- முதலீடு-பிசினஸ்
- முழுத் தொகுப்பு
- மொழி பெயர்ப்பு
- யோகா
- வரலாறு
- வாழ்க்கை வரலாறு
- வாஸ்து
- விளையாட்டு
- விவசாயம்
Your shopping cart is empty!
சந்தியா பதிப்பகம்
Annotated Index to Centamil
இந்த அடைவில் நான் செய்திருக்கும் முறையைப் பின்பற்றிச் ‘செந்தமிழ்’ தொகுதி முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட ஒரு காலப் பகுதி வரைக்கும் யாரேனும் அடைவுசெய்வது தமிழாய்விற்கு மிகுந்த துணைபுரியும். ‘செந்தமிழ்’ முதல் இதழ் 1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது. இப்போதைய மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், செந்தமிழ் இதழின் அந்நாளைய சிறப்பு முதலிய..
The Hymns of Kaaraikkal Ammaiyaar
Sekkizhaar Adi - p - Podi Dr. T.N. Ramachandran, D.Litt., is an acknowledged cognoscente of Saiva Siddhantam. He has indited, edited and translated, in all, fifty works so far. His Knowledge of Tamil and English is the envy of scholars. He is devoted to Tamil and Tamil Saivisam and his devotion is worthy of our emulation...
அக்கா
கலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மில் சிலருக்குச் சொந்த அக்கா இல்லை என்றாலும் கூட பக்கத்து வீட்டு அக்காக்கள் பரிச்சயமாக இருப்பாங்கதானே? இந்த அக்கா உங்க அக்காக்களை ஒரு விநாடி நினைவுக்குக் கொண்டு வருவாங்க என்பது நிச்சயம்...
அக்பர்
மொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், சாதுர்யங்களும், சந்தர்ப்பங்களும் பின்னிக் கிடக்கின்றன..
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
கவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில் விரிவது. இசை இவ்விரு கண்களின் உதவிகொண்டு தனக்கு பிடித்த, படிக்க கிடைத்த, பாதித்த படைப்புகளைப் பற்றி இந்நூலில் அலசுகிறார். இசையின் விதைகளைப் போலவே இக்கட்டுரைகளும் அவற்றின் சுயேச்சையான நோக்கு, நுட்பமான..
அப்பாவின் தண்டனைகள்
புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது...
அருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு
சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா? சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழுகின்றன!..
அரும்பொருட்டிரட்டு
இவருடைய நன் முயற்சியும், தமிழ்ப் பாஷையினிடம் இவருக்குள்ள அபிமானமும் இதனால் நன்கு வெளியாகின்றன...