டிஸ்கவரி புக் பேலஸ்

Grid View:
Quickview

அங்காடித் தெரு

(0)
₹ 250

ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதன் திரைக்கதை புத்தகமாக வெளிவரும் காரணம் அது மக்களுக்கான படைப்பு என்ற அளவிலே  தான்.இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தமிழ் சினிமாவில் சாதாரண மக்களின் பிரச்சினையை பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருக்காமல்,வெளிப்படையாகப் பேசிய திரைப்படங்களில் முதன்மையானது அங்காடி தெரு மட்டுமே.இத்திரைப்படத்தின் ..

Quickview
Quickview

அடம் செய்ய விரும்பு

(0)
₹ 100

காளிக்கு ஒரு கடிதம் ********************** காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம்  என்னில் இவை யாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை காளிக்கு ஒரு கடிதம் ********************** காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாச்சரியம் என்னில் இவையாதொன்றும் குன்றும் முன் கொன்று விடு என்னை...

Quickview

அதனினும் இனிது

(0)
₹ 120

மனம் பிறழ்ந்த பறவையின் அலைதல் கணங்களாய் வாழ்க்கை!  மொழியைப் பழகிய நாகங்களாக்கிய ஒரு பதிவு, அதனினும் இனிது!..

Quickview

அபாயப் பேட்டை

(0)
₹ 90

சுட்டி விகடனில் வெளியாகி லட்சக்கணக்கான சிறுவர்களை விந்தை உலகத்திற்குள் அழைத்துச் சென்ற கதை..

Quickview
Quickview

அழியாத கோலங்கள்

(0)
₹ 220

நவீன இலக்கியத்திற்கும் காதலுக்கும் இடைவெளி கூடுதல் என்றொரு கற்பிதம் இங்கே நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது.காதலை எழுதினால் அது வணிக எழுத்து என்பதும் அவ்வகை சார்ந்த விமர்சனமே.தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்ற ‘விஷேமான’ காதலைத் தாண்டி மனித மனங்களை இயல்பாக ஊடுருவிக் கொண்டிருக்கிற அம்சமாக காதல் இருக்கவே செய்கிறது. 1990க்குப் பிறகு தமிழ் நவீன இலக்கி..

Quickview

அவதூறுகளின் காலம்

(0)
₹ 120

கவனத்தில் பதிகின்ற கருப்பொருள்,அறப்பார்வை,எதார்த்தமான அங்கதம்,வற்றாத வார்த்தை வளம்,கதிரொளியில் மின்னுகின்ற நீர் நிலையைப்போல சுடர்கின்ற அழகியல்,எளிமையான மொழிநடை இவை அனைத்தும் தேவைக்கேற்ப தலைநிமிர்ந்து நிற்கின்ற தமிழின் வடிவமே இளம்பிறையின் கவிதைகள்.கவிதையில் இப்படியான அமைவு மிகவும் அரிதானது.பலருக்கு அமையப்பெறாதது.     -கவிஞர் ஜெயபாஸ்கரன்..

Quickview

ஆதலினால்

(0)
₹ 140

ஆதலினால் குங்குமம் இதழில் தொடராக வெளிவந்தது. விஜயா பதிப்பகம் இதன்  முதற்பதிப்பை வெளியிட்டது. ஐந்து ஆண்டுகளில் பரவலான வாசக கவனத்தை  பெற்ற இந்த நூலை தற்போது டிஸ்கவரி புக்பேலஸ் திருத்தப்பட்ட புதிய பதிப்பாக  வெளியிடுகிறது. எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமுமே இக்கட்டுரைகளின் மையம்.  இவர்கள் அன்றாடம் நம் கண்ணில் பட்டு கடந்து போகிறவர்கள், ஆனால் அ..

Quickview

ஆரண்யம்

(0)
₹ 80

கயல்,தன்னிடம் ஒரு வனத்தை வைத்திருக்கிறார்.புலி,சிங்கம்,பன்றி,பரி,நரி அற்ற ஒரு வனம் அது.கான்க்ரீட் வனத்திலிருந்து ஒரு தொல்குடி ஏக்கத்தில் மீளப் பார்க்கும் முதுவனம்.யானைகளாலும் முயல்களாலும் கூழாங்கற்களாலும் அருவியாலும் நிரம்பியது அது.அடுக்கடுக்காக பறந்தும் மலர்ந்தும் கொண்டுபோகின்றன அவருடைய பறவைகளும் பூக்களும்,அவரேகூடத் தீர்மானிக்காத ஒரு வண்ணத் தீட்டல..

Quickview

இன்றில்லை எனினும்

(0)
₹ 150

ஐம்பதுகளில் எழுத துவங்கிய ஜேகே தனக்கான விரிந்த வாசகஉலகைக் கொண்டிருந்தார். பத்மபூஷண் விருது பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர்  ஜெயகாந்தன், அத்துடன் இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான ஞானபீடம்  உள்ளிட்ட முக்கிய விருதுகள் பலவற்றை பெற்றிருக்கிறார், இப்படி தான் வாழும் காலத்திலே சகல கௌரவங்களையும் அங்கீகாரத்தையும் பெற்ற ஒரே படைப்பாளி ஜெயகாந்தன் மட்டுமே. அவரது மற..

Quickview

இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்

(0)
₹ 100

வித்வான்களிடம் குடி கொண்டிருக்கும் கர்னாடக இசை வர்ணமெட்டுகளைப் போல மக்களிடம் நாட்டுப்புற இசைவர்ண மெட்டுகள் ஏராளமாக உண்டு. அவைகளைத் தேடித் தேடி கவனம்செய்து மனசில் வாங்கி பதிவுசெய்துகொண்ட ஞானியரில் மகாஞானி நம்முடைய இளையராஜா அவர்கள். நமது மண்ணிலிருந்து முளைத்தவர் அவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஒரு சினிமா இசையமைப்பாளராகவும் அதற்கு மேலும் ஏதோ ஒருத..

Quickview
Quickview

உலோகம் உரைக்கும் கதைகள்

(0)
₹ 150

உலோகங்கள் பலவற்றின் வரலாறும்,அவை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தையும் காலத்தையும் வைத்துச் சுவாரசியமான சம்பவங்களுமாக இந்த நூல் அலாதியானதொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களுக்குச் சுவையானதொரு துணை நூலாக மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் குறித்துத் துருவித் துருவித் தெரிந்து கொள்ளும் தாகம் கொண்ட எந்த வயதானவருக்கும் இந்தப் புத்தகம்..

Showing 1 to 15 of 135 (9 Pages)
Back to top