வம்சி

Shop all the Collection of books offered by Vamsi
Grid View:
Quickview

6174 - 6174

₹ 300

தமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்கும் தமிழர்களுக்கும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரிக்க முடியாத தொடர்பு இருந்து வருகிறது. இந்தத் தொடர்பின் நீட்சிதான் இந்த நாவல். லெமூரியாவில் தொடங்கி, உலகம் முழுவதும் சுற்றி மெக்சிகோ நகரத்தில..

Quickview

7.83 ஹெர்ட்ஸ் - 7Point83 Herds

₹ 200

7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலையில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொரு பிரபஞ்சத்துக்கு இன்பமாகக் கடத்துகின்றன. மாற்று மரபணுவாகக் கற்பனை அல்லல் எம் அதிகம் உள்ள வாசகர்கள் உடனே உள்வாங்கிக் கதையில் அமிழ்வதும், மற்றவர்கள் படிக்கும்போதே மெல்ல மெல்ல அந்த பிரமிப்புக்கு ஆளாவதும..

Quickview
Quickview

அக்கடா - Akada

₹ 120

மனித உயிர்கள் மட்டுமல்லாமல் செயர்கையாய் உருவாக்கப்பட்ட எல்லாப் பொருட்களும் ஏதோ ஒரு வகையில் இந்த பூமிக்கு பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதை ஒரு குண்டூசியின் பயணம் நமக்கு உணர்த்துகிறது. இந்தக் கதையில் வரும் குண்டூசி, எலி, பூனை, ஆமை, நண்டு போன்றவை. குழந்தைகளின் வாசிப்பில் ஒரு வேளை அவர்களுக்கு மட்டும் விடைகள் கிடைக்கக்கூடும்...

Quickview

அமெரிக்கன் - American

₹ 300

ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத்தில் திளைக்க வைக்கிறது. வாழ்க்கையில் தேடுதல் ஓர் ..

Quickview
Quickview

அயல் பெண்களின் கதைகள் - Ayal Penkalin Kathaikal

₹ 160

அயல் பெண்களின் கதைகள்..

Quickview

அயல் மகரந்தச் சேர்க்கை - Ayal Magarntha Serkkai

₹ 250

பெண்ணாக இல்லாமல் தாயாக முடியாது என்பது போல, ஒரு சிறந்த வாசகனாக இல்லாமல் சிறந்த மொழிபெயர்ப்பாளனாக முடியாது. குப்புசாமி ரசனை மிகுந்த ஒரு சிறந்த வாசகன் என்பதையே அவருடைய மொழிபெயர்ப்புகள் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்துகின்றன...

Quickview

அறம் ஜெயமோகன் - Aram Jeyamohan

₹ 400

அறம்(நாவல்)-ஜெயமோகன் :இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைக..

Quickview

ஆலீஸின் அற்புத உலகம் - Aalisin Arputha Ulagam

₹ 120

உலகப் புகழ் பெற்ற நாவல் 'ஆலீஸின் அற்புத உலகம்' தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதன் ஆசிரியர் லூயிஸ் கரோல் குறித்த கட்டுரை ஒன்றையும் எஸ். ராமகிருஷ்னன் வழங்கியுள்ளார். ஆஸ்திரேலிய ஹோமியோபதியர் லிஸ் லேலர் ஆலீஸின் பாத்திரத்தை ஹோமியோ-உளவியல் பகுப்பாய்வு செய்து, அகேரிகஸ் மஸ்கேரியஸின் ஆளுமையாக விளக்குகிறார். ஆலிஸ், ஒரு கம்பளிப்புழுவின் தூண்டுதலில், ஒ..

Quickview

இந்துச் சட்ட அகராதி - Indhu Satta Agarathi

₹ 225

இந்துச் சட்ட அகராதி”இந்நூலினை கூர்ந்து படித்தாய்ந்ததில், நூலாசிரியர் பெருவாரியாகத் தேர்ந்தேடுத்திருக்கும் சொல் வரிசையும், அவைகளை விளக்கியுள்ள பாங்கும் நளினமும் அவைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரமாக  கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் முன் மாதிரியான நீதிமன்ற தீர்ப்புகளும் இந்நூலின் தரத்தினை உயர்த்துவதாக இருப்பதுடன் படிப்போர் அனைவருக்கும் பல்வகையிலும் ப..

Showing 1 to 15 of 80 (6 Pages)
Back to top