காலச்சுவடு பதிப்பகம்

Shop all the Collection of books offered by Kalachuvadu Pathipagam
Grid View:
Quickview

அறுவடை

(0)
₹ 90

ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் ..

Quickview

அறுவடை

(0)
₹ 90

ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் ..

Quickview

அற்ற குளத்து அற்புத மீன்கள்

(0)
₹ 100

அரசியல் விதிவிலக்கில்லாமல் எல்லோரது வாழ்வையும் பாதிக்கிறது. முக்கியமாக அது எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதனோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பாதபோதும் அது எல்லோரையும் உருக்குலைக்கிறது. அரசியலற்ற ஒரு கருத்தோ செயலோ அநேகமாக இல்லை என்னும் கருத்து எந்த அளவுக்குப் பழைமையானதோ அந்த அளவுக்கு உண்மையானது. இந்த எளிய உண்ம..

Quickview

அளவில்லாத மலர்

(0)
₹ 65

தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன. ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன...

Quickview

அழியா முத்திரை

(0)
₹ 275

நவீன மலையாளப் படைப்பிலக்கியத்தில் கருத்து சார்ந்தும் வடிவம் சார்ந்தும் அதிர்வுகளை உருவாக்கிய நாவல் இ.பி. ஸ்ரீகுமாரின் ‘அழியா முத்திரை.’ பொருளாதார நிலையில் உச்சத்திலிருக்கும் உபரிவர்க்கத்தினர், உடலுழைப்பால் துவண்டுபோகும் தொழிலாளிகள், நித்ய கர்மம் போல் அலைந்துதிரிய விதிக்கப்பட்ட ‘தொழில் பிச்சைக்காரர்’களை மையமாகக்கொண்ட இந்த நாவல், அதீதக் கற்பனைப..

Quickview

அழிவற்றது

(0)
₹ 100

ஐம்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் அசோகமித்திரனின் அண்மைக் காலச் சிறுகதைகளின் தொகுப்பு. அசோகமித்திரனின் ஆகிவந்த களங்களான செகிந்திராபாத், சென்னை நகரங்களில் நடைபெறும் கதைகளும் அயோவாவைக் களமாகக் கொண்ட ஒரு கதையும் இதில் இடம்பெற்றுள்ளன...

Quickview

அவரவர் கைமணல்

(0)
₹ 90

மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள்...

Quickview

அவளும் ஒரு பாற்கடல்

(0)
₹ 125

1992இல் வெளிவந்த ஹனீபாவின் 'மக்கத்துச் சால்வை' கதைகளுடன் மேலும் பத்துக்கதைகளும் சேர்ந்து இத்தொகுதி வெளிவருகிறது. ஹனீபாவின் பெயரைக் கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ, அன்றேல் தமிழ்பேசும் நாடொன்றின் இலக்கிய கர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டு மொத்தத் தமிழ்ச் சிறுகதைத் துறையின், புதுமைப் பித்தனுக்குப் பின்னர் வரும் பங்களிப..

Quickview

அவளை மொழிபெயர்த்தல்

(0)
₹ 80

பெண்மொழியின் உச்சமான குரலாக வெளிப்படும் சுகிர்தராணி கவிதைகளின் மூன்றாவது தொகுப்பு...

Quickview

அவஸ்தை

(0)
₹ 225

ஆளுமைமிக்க தனிமனித வாழ்க்கை ஒன்றினூடாகச் சமகால வாழ்வின் பல தளங்களை அளாவிச் செல்லும் புதினம் இது. அதீதங்களும் சராசரிகளும் பிணைந்த மனிதர்களின் இயங்குவெளி இதன் களம். அரசியல் அதிகாரப் பின்புலம், அரச வன்முறை உள்ளிட்ட பலவும் வெகு இயல்பாகப் போகிறபோக்கில் வெளிப்படுகின்றன. மிகையான விவரணைகள் இன்றி அளவான விவரிப்புகளும் மனமொழியும் இணைந்து செல்லும் முறையில் ..

Quickview

அஸீஸ் பே சம்பவம்

(0)
₹ 125

துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் ஓர் இரவு நடக்கும் சம்பவம் அஸீஸ் பேயைக் கவனத்துக்குரியவனாக்குகிறது. அந்தச் சம்பவம் மட்டும் நடந்திராவிட்டால் அவன் வெறும் தான்தோன்றி, மூர்க்கன், சுயநலக் காதலனாக மட்டும் இருந்திருப்பான். எல்லாப் பெண்களும் தன்னால் காதலிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்று செருக்குடன் திரிந்த அஸீஸ் பேயை மரியத்தின் மேலுள்ள மாளாக..

Quickview

ஆகவே நானும்…

(0)
₹ 70

மிகவும் பரந்துபட்ட விஷயங்களை பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது பூபதியின் கவிதை. சொல்லும் சொல் குறிக்கும் பிம்பங்களும், அவை விரிக்கும் பொருளும் நுட்பத்துடன் பின்னப்பட்டு இருப்பது இவரது வலிமை. சிக்கல் விடுத்த எளிமை கைவர தேர்ச்சியும் நேர்த்தியும் கைகூட வேண்டும். பூபதியின் ‘ஆகவே நானும் . . .’ கவிதைத் தொகுதியில் இது பெருமளவுக்குக் கைகூடி வந்திருக்கிறத..

Quickview

ஆகஸ்ட் போராட்டம்

(0)
₹ 90

‘செய் அல்லது செத்துமடி’ என்ற முழக்கத்துடன் 1942 ஆகஸ்ட் திங்களில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கியது. தலைவர்களின் வழிகாட்டுதல்கள் குறித்துக் கவலைப்படாத, பொது மக்களின் தன்னியலார்ந்த எழுச்சியாக இப்போராட்டம் அமைந்தது. ஆங்கில அரசுக்கு எதிரான தம் எதிர்ப்பைக் காட்டும் வழிமுறையாக, ரயில் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, காவல் நிலையங்கள், நீதிமன்..

2-3 Days
Quickview

ஆகாயத்தாமரை (காலச்சுவடு)

(0)
₹ 190

ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை’யாக விரிகின்றன. இயல்பான சில நிகழ்வுகளும் வியப்புக்குரிய தற்செயல் நிகழ்வுகள் பலவும் இணைந்து ரகுநாதனின் வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன. ரகுநாதனின் வாழ்வின் ஓரிரு நாட்கள் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பதுடன், மொத்த வாழ்க்கையின் வகைமாதிரியாகவும் இ..

Quickview

ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை

(0)
₹ 325

எந்தப் பெருநகரத்தின் நடுவில் நின்று பார்த்தாலும் முதலாளியத்தின் அபரிமிதமான உற்பத்தித் திறனையும், அதே சமயம் அதன் இயக்கத்தின் விளைவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் வீணடிப்புகளையும் கண்கூடாகக் காணலாம். முதலாளியத்திற்கு மாற்றாகக் கூட்டுறவு, சோசலிச கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் கொண்டவர் களும் இருக்கிறார்கள். இரு சாராருக்குமே முதலாளியத்தின் தோற்றம், இலக்க..

Showing 61 to 75 of 907 (61 Pages)
Back to top