காலச்சுவடு பதிப்பகம்

Shop all the Collection of books offered by Kalachuvadu Pathipagam
Grid View:
Quickview

இந்த இவள்

(0)
₹ 175

“கி. ரா. காட்டும் உலகம் விந்தையானது. அதில் நடமாடும் மனிதர்களும் விந்தையானவர்கள். அதிலும் அவர் உயிரூட்டி உலவவிடும் பெண்கள் அதி விந்தையானவர்கள்.”..

Quickview

இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

(0)
₹ 190

மனிதரை அன்பு நெருங்கிய உறவு ஏற்படுத்திக்கொண்ட முதல் விலங்கினம் நாய். இதற்கான சான்றுகள் தொல்பழங்காலத்துப் பாறை ஓவியங்களாகத் தமிழ்நாட்டில் உண்டு. என்றாலும் மற்ற விலங்குகளுடன் ஒப்பிட்டால் வரலாற்றில் நாய் உதாசீனப்படுத்தப்பட்டது தெரிகிறது. இமயத்திலிருந்து குமரிவரை இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு புவியியல் சூழலுக்கேற்ற பரிணாமத் தகவமைப்பில் உருவாகியிருந..

Quickview

இந்தியா 1944-48

(0)
₹ 240

தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது...

Quickview

இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு

(0)
₹ 295

பதினாறாண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி வாழ்வுமுழுவதும் இயற்கையுடன் கொண்டிருந்த நெருங்கிய தோழமையுணர்வை, இந்நூல் அரிய சான்றுகளுடன் பதிவு செய்கிறது...

Quickview

இன்னும் வராத சேதி

(0)
₹ 60

1980களில் யாழ்ப்பாணத்தில் இளம் பெண் கவிஞர்களின் இயக்கம் ஒன்று பேரலையாக எழுச்சிபெற்றது. ஊர்வசி அதன் முக்கியப் பங்காளிகளுள் ஒருவர். பள்ளி மாணவியாக இருந்த காலத்திலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கி விட்டார். அப்போதே ‘புதுசு’ சஞ்சிகையில் அவரது சில கவிதைகளைப் படித்து வியந்திருக்கிறேன்...

Quickview
Quickview

இன்ஸ்பெக்டர் செண்பகராமன்

(0)
₹ 200

நவீனத் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் குறுநாவல் என்ற வகைக்கு ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் அசோகமித்திரன். சிறுகதையின் கச்சிதம், நாவலின் பார்வை விரிவு இரண்டும் கலந்த இந்த வகைமையில் செறிவான வெற்றிகளை அநாயாசமாக ஈட்டியவர். விழா, மணல், இருவர் போன்ற குறுநாவல்கள் வாசகரால் வெகுவாக ரசிக்கப்படுவதற்கு இணையாகவே எழுத்தாளர்களாலும் தீவிரமாகப் பின்பற்றப்பட்டவை. சு..

Quickview

இப்படிக்கு ஏவாள்

(0)
₹ 90

சுகிர்தராணியின் ஆறாவது தொகுப்பு இந்நூல். தனது முந்தைய ஐந்து தொகுப்புகளிலும் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு வீச்சுடன் முன்னேறிச் சென்றிருக்கும் சுகிர்தராணி ‘இப்படிக்கு ஏவா’ளில் உச்சத்தை எட்டியிருக்கிறார். அதைவிடவும் அதிஉச்சத்தை எட்டும் கவிதைகள் வரக்கூடும் என்ற நன்னம்பிக்கையையும் இந்தத் தொகுப்பு முன்னறிவிக்கிறது. மையப் பொருளிலும் சொல்லும் மொழ..

Quickview

இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு

(0)
₹ 395

பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘இரண்டாவது நயினார்’ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு - சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறைகளையும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம், வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவ..

Quickview

இரண்டு விரல் தட்டச்சு

(0)
₹ 125

அசோகமித்திரன் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல்...

Quickview

இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள்

(0)
₹ 100

இலங்கையில் 2009  அழிவிற்குப் பின்னான, மீந்துபோன மனிதர்களின் வாழ்வைக் குறித்துப் பெரும் ஏக்கத்துடன் கவிதைகளை முன்னிறுத்துகிறார் கருணாகரன். இயக்கங்களின், மனிதர்களின் வீழ்ச்சியைக் கவிதைகளில் முக்கியப் பேசுபொருளாக்கியிருக்கிறார். போரும் அவற்றின் உற்பத்திகளும் சாட்சியங்களும் அவரிடம் கவிதைகளாக உருப்பெறுகின்றன. இக்கவிதைகள் உயிர்ப்பானவையாய், தன்னிலை இழந்தவ..

Quickview

இரவு மிருகம்

(0)
₹ 80

போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு அதன் வழி பெண்ணின் விடுதலையைச் சாதிக்க முயல்கிறார் சுகிர்தராணி. ‘எட்ட ந..

Quickview

இரவுக் காட்சி

(0)
₹ 90

வாழ்வு குறித்த சுதந்திரமான பார்வையுடன் இலக்கியப் பரப்பில் கவனம் பெற்றிருக்கும் கே.என். செந்தில் கடந்த காலத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் எத்தனிப்புகள் கொண்டவர். அவரது படைப்புமொழி வாழ்வுக்குக் கடந்த காலம் வழங்கியுள்ள அர்த்தங்களை நம்ப மறுப்பது. கடந்த காலம் சுமத்தியுள்ள சுய பெருமிதங்களிலிருந்தும் இழிவுகளிலிருந்தும் விடுபட மிக இயல்பாக அவருக்கு முடி..

Quickview

இரவுச் சுடர்

(0)
₹ 100

மன ஆழத்தில் ஊன்றிக்கொண்ட தூய்மை பற்றிய எண்ணங்கள் ஒரு வெறியாகக் கிளர்ந்து பின் ஓர் உன்னத உன்மத்தமாக மாறிவிடும் கதை இரவுச் சுடர். ஏ.கே. ராமானுஜத்துடன் ஒருமுறை சூடாமணியின் கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவளுடைய கதைகளில் அவருக்கு மிகப் பிடித்தது எது என்று கேட்டபோது அவர் இரவுச் சுடர் நாவலைத்தான் குறிப்பிட்டார். அவருக்கே உரிய கவிதை தோய்ந்த நடை..

Quickview

இரவைப் பருகும் பறவை

(0)
₹ 70

லாவண்யா சுந்தரராஜன் கவிதைகளின் ஆதாரமான மனநிலை அன்புக்கான வேட்கை. அன்பைப் போற்றவும் அன்பின் நெருடல்களைப் பேசவும் அன்புக்கும் அன்பின்மைக்கும் இடையிலான முரண்களை ஆராயவும் இந்தக் கவிதைகள் முயற்சி செய்கின்றன...

Showing 106 to 120 of 907 (61 Pages)
Back to top