தமிழ் இந்து

Grid View:
Quickview

அருளே ஆனந்தம்-Arule anantham

(0)
₹ 200

சாட்சாத் பரமேஸ்வர ஸ்வரூபமாக விளங்கிய மஹா பெரியவாளின் தவ வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களையும் அவரது அறநெறி உரைக்கும் பொன்மொழிகளையும் உன்னத சிந்தனைகளையும் சிலிர்ப்பூட்டன் உண்மைச் சம்பவங்களுடன் ஆன்மிக உபன்யாசகர் பி.சுவாமிநாதன் எழுதிய கட்டுரைகளை ‘அருளே… ஆனந்தம்’ நூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்...

Quickview

எனது அன்பின் சுடர் நீயே-Enathu anpin sudar neeye

(0)
₹ 100

பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், மென்பொருள் பொறியாளர்கள், குடும்பத் தலைவிகள், இளம் பெண்கள், முதியோர் என வெவ்வேறு வாழ்க்கைச் சூழலை வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் மனம் அவர்களுக்கு விடும் சவால்களை, கேள்விக் கணைகளாக மாற்றி அனுப்பி வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் தனக்கே அனுபவ அறிவோடு டாக்டர் ஆர்.கார்த்திகேயன் பதிலளித்தார்...

Quickview
Quickview
Quickview

திறந்திடு சீஸேம்-Tthiranthidu seesem

(0)
₹ 150

‘தேடுதல்’ தான் மனிதனை முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதிலும் பொக்கிஷங்கள், புதையல்கள் பற்றிய தேடுதல் ஆதி காலம் முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் குழந்தைகளின் விளையாட்டில் கூட `புதையல் வேட்டை’ முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது...

Quickview

நேர்முகம் கவனம்-Nermugam gavanam

(0)
₹ 140

எழுத்துத் தேர்வில் உயரிய மதிப்பெண் குவிக்கும் பலர் சறுக்கி விழுவது நேர்முகத் தேர்வில்தான். இந்த சோகம், வழக்கமான அலுவலகப் பணிவாய்ப்பு முதல் குடிமைப் பணிவரை பொருந்தும். ஏனென்றால், நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான பாடத்திட்டம் எந்த பல்கலைக்கழகத்திலும் கிடையாது. இதற்கென குறுக்குவழியோ சூத்திரங்களோ கிடையாது. ஆனால், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற பல நுட்பங்கள..

Showing 1 to 9 of 9 (1 Pages)
Back to top