வாழ்க்கை வரலாறு

Grid View:
Quickview
Quickview

உரிமைக்குரல் மலாலாவின் போராட்டக் கதை: Urimaikural Malalavin Poratta Kathai

(0)
₹ 175

"எதற்காக மலாலாவைப் பற்றி இன்னொரு புத்தகம்? மலாலாவைப் பற்றி உண்மையிலேயே நமக்குத் தெரியாதது ஏதாவது இன்னும் பாக்கியிருக்கிறதா? தாலிபனால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் அவர் நீந்திக்கிடந்த தருணம் தொடங்கி, நோபல் பரிசையும் மேற்குலகின் முழுமையான அரவணைப்பையும் பெற்று புகழ் வெளிச்சத்தில் நீந்திக்கொண்டிருக்கும் இந்தத் தருணம் வரையிலான மலாலாவின் வாழ்க்கை ஏற்கெனவே..

Quickview
Quickview
Quickview
Quickview

என் கடன் பணி செய்து கிடப்பதே-EN KADAN PANI SEITHU KIDAPATHE

(0)
₹ 80

மனிதனை இரண்டே இரண்டு சாதியாகப் பிரிக்கும் இவர் நோக்கில் ஒளவையாரின் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்ற தொனியின் சாயல் விழுகிறது. பக்தி உடையோர் இல்லாதோர் என்ற இரண்டு சாதிகளாகப் பிரிக்கலாமே தவிர வேறு சாதிகளாகப் பிரிக்க முடியாது என்பது அவர் கொள்கை. பிராமணனுக்கு வியாக்கியானம் தர வந்த விபுலாநந்தர் அந்தணன் அறிஞனாய் இருந்தால் மாத்திரமே அவன் உண்மையா..

Quickview

என்.எஸ்.கே : கலைவாணரின் கதை

(0)
₹ 133

நகைச்சுவை மட்டுமே என்.எஸ்.கேவின் அடையாளம் அல்ல, அதையும் தாண்டிய ஆளுமை அவருடையது. பரிவும் பகுத்தறிவும் அவருடைய இரண்டு கண்கள். ஆம், ஏழைகள், பசித்தவர்கள் என்றால் என்.எஸ்.கேவின் உள்ளம் சட்டென்று இரங்கிவிடும். கையில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிடக் கூடியவர். அள்ளிக்கொடுக்கும் விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கே வழிகாட்டியவர் என்.எஸ்.கே. வயிற்றுக்கு மட்டுமல்ல, சி..

Quickview

என்.சங்கரய்யா:வாழ்க்கையும் இயக்கமும்

(0)
₹ 90

Description: 18வயதில் சுதந்திரப் போராட்டப் பணி,கட்சிப் பணி; 8முறை சிறைவாசம், 3ஆண்டு தலைமறைவு வாழ்க்கை; 75ஆண்டுகளுக்கும் மேலான பொதுவுடமை இயக்கப் பணி;வாழும் வரலாறான தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை..தனிமனித வரலாறல்ல…இயக்கத்தின் வரலாறு…..

Quickview
Quickview
Quickview

எம். எஸ்.

(0)
₹ 70

   ..

Quickview

எம்.ஆர். ராதா

(0)
₹ 167

தன் மனதில் பட்டதைத் தயக்கமின்றிச் சொன்னவர். தான் நினைத்தபடி வாழ்ந்தவர். அதனால் கலகக்காரன் என்று பெயர் இவருக்கு. தன் கொள்கைகளில் முரட்டுத்தனமான பிடிவாதத்தைக் காட்டினாலும் சக நடிகர்களில் பலர் முன்னுக்கு வரக் காரணமாக இருந்தவர். தேனாம்பேட்டையிலிருந்த சக நடிகர்கள் அவரை நைனா என்றுதான் கடைசி வரை அழைத்தார்கள். தன் தொழிலை நேசித்தவர். நாடக மேடையில் நடித்த..

Quickview

எம்.ஜி.ஆர்

(0)
₹ 333

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திர வார்த்தையைக் கேட்டதும் மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறிவிடுபவர்கள் தமிழக மக்கள். வெள்ளித்திரையிலும் சரி, அரசியல் களத்திலும் சரி, அவர் மட்டுமே வெல்லமுடியும்; அவரால் மட்டுமே வெல்ல முடியும் என்பது தமிழக மக்களின் பரிபூரண நம்பிக்கை. அதனால்தானோ என்னவோ, அவருடைய படத்துக்கு டிக்கெட் எடுக்கக் காட்டிய ஆர்வத்தை, அவருக்கு வாக்..

Quickview

எலான் மஸ்க்

(0)
₹ 155

பசித்த மானுடத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் ’மாற்றம்’ என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடலாம். அப்படி பெரும்பான்மை போக்கை நிர்ணயித்த மாற்றத்தின் முகவர்கள் சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் என்று பல்வேறு அடையாளங்களைத் தாங்கி நிற்கின்றனர். அவர்களை தனி ஒருவனின் ’ஆசை’யைத் தூண்டி ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியவர..

Showing 31 to 45 of 160 (11 Pages)
Back to top