சுயசரிதை

Grid View:
Quickview

ஃபிராய்ட் - Fright

₹ 250

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், அவன் தன் விரல் நுனிகளைக் கொண்டு வ..

Quickview

அக்பர் - Akbar

₹ 95

மொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், சாதுர்யங்களும், சந்தர்ப்பங்களும் பின்னிக் கிடக்கின்றன..

Out Of Stock
Quickview

ஆனி பிராங்க் ​​டைரிக் குறிப்புகள் - Aani Prank Dairy Kuripugal

₹ 400

இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு – உல​கை​யே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்..

Quickview

என் கதை - En Kadhai

₹ 160

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த சிறந்த சுயசரிதை நூல்களில் நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’யும் ஒன்று. இராஜாஜி, ஈ.வெ.ரா. பாரதியார், திரு.வி.க போன்ற சான்றோர் பலரின் நட்பைப் பெற்றிருந்த கவிஞர் அரசவைக் கவிஞராகவும், சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.             ‘தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கவிஞரின் வரி..

Quickview

என் சுயசரிதை - En Suyasarithai

₹ 70

ஒருபக்கம் கோயில் தர்மகர்த்தாவாக பணியாற்றி கோயிலுக்குக் கோபுரம் எழுப்பும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார். இன்னொரு பக்கம் தம் நாடகங்கள் திரைப்படமாக வெளிவரத் துணையாக இருக்கிறார். பிறிதொரு பக்கத்தில் ஏறத்தாழ நாலாயிரத்துக்கும் மேற்பட்ட சிவாலயங்களைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து சிவாலயச் சிற்பங்கள் என்னும் நூலை எழுதியுள்ளார். மற்றொரு பக்கத்தில் வானொல..

Quickview

ஔரங்கசீப் - Ovrangazip

₹ 140

ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள்.             அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர்.             அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது.             இவர் இந்துக்களைத் துன்புறுத்தியதுகூட இ..

Quickview

காமராஜ் - Kamaraj

₹ 110

தோழர்களே!..

Quickview

கார்ல் மார்க்ஸ் - Karl Marx

₹ 140

கார்ல் மார்க்ஸ்பத்தொன்பதாவது நூற்றாண்டில் உலகத்தில் தோன்றிய பெருஞ் சிந்தனையாளர்களுள் மார்க்ஸ் ஒருவன் என்றும் தான் வாழ்ந்த காலத்தின்மீது அழியாத முத்திரையிட்டுச் சென்றவன் மார்க்ஸைப் போல் வேறொருவனும் கிடையாது என்றும் அறிஞர்கள் அவனுக்கு இறந்தகால மதிப்பை மட்டும் கொடுத்துப் பாராட்டுகிறார்கள். ஆனால் அவன் எதிர்காலத்திற்குரிய புருஷன். எதிர்காலத்தில் மானிட ச..

Quickview

கிளியோபாட்ரா - Kiliyopetra

₹ 50

காதலியாக, மனைவியாக, தன் மக்களின் நலம் விரும்பும் தாயாக, ரோமானிய கழுகுகளிடமிருந்து எகிப்தை காப்பாற்ற விரும்பிய, அறிவும் ஆற்றலும் கொண்ட ஒரு பேரரசியின் வரலாறு...

-5%
Quickview

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது - Kooondu Paravai Yen Padugirathu

₹ 285 ₹ 300

எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பி..

Quickview

சாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Saathanaiyin Marupeyar

₹ 165

இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சி.பி. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோத சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் சி.பி.யை நினைவு கூறத் தவறவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது 'சத்துணவுத் திட்டம்' என்ற பெயரில் இதை மேலும் விரிவுபடுத..

-5%
Quickview

சாமு​​வேல் ஹானிமன் வாழ்வும் நி​னைவுகளும் - Samuvel Haniman Vaazhvum Ninaivugalum

₹ 57 ₹ 60

ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர் மருத்துவச் சீர்திருத்தவாதி, அ​லோபதிக்கு மாற்றுமு​றை கண்டறிந்த ​ஹோமி​யோபதியின் மருத்தவத் தந்​தை டாக்டர் சாமு​​வேல் ஹானிமன்(1755 – 1843) அவர்களின் வாழ்​வையும், நி​னைவுக​ளையும் இந்நூல் பதிவு ​செய்கிறது...

-5%
Quickview

சார்லஸ் டார்வின் சுயசரிதை - Charwal Darwin Suyasarithai

₹ 48 ₹ 50

சார்லஸ் டார்வின் சுயசரிதைஇங்கே கொடுக்கப்படுள்ள எனது தந்தையின் சுயசரித நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை.அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை.அவரது சுயசரிதத்தைப் பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றினாலும், அவரை நன்றாக அறிந்தவர்கள் இது ஒரு இயன்ற விஷயம் மட்டுமின்றி இயல்ப..

Quickview

சென்னையின் கதை (1921) - Chennaiyin Kadhai 1921

₹ 125

மதராஸ் ஒரு புராதன நகரமல்ல; அதன் பின்னணியில் சரித்திர நாயகர்களான பண்டைய அரசர்களோ அல்லது புராணச் சம்பவங்களோ சம்பந்தப்படவில்லை. புராதன சரித்திர நிகழ்வுகளைப் பற்றித் தெரிவிக்கும் பாழடைந்த மாளிகைகளும் இங்கில்லை. மதராஸின் புகழ் நம்ப முடியாத கதைகளால் வளர்க்கப்பட்டதல்ல. சுவையான உண்மைச் சம்பவங்களால் அடையப் பெற்றது. மதராஸின் கதை, மனதை லயிக்க வைக்கும் ஒரு பகு..

Quickview

ஜின்னா தேசியவாதியா? பிரிவினைவாதியா? - Jinna Dhesiyavathiya Pirivinaiya

₹ 130

நான் பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரல் என்ற பொறுப்பில் இருந்தாலும், நான் இன்னும் என்னை ஒரு இந்தியனாகவே கருதுகிறேன். நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி அங்கு ஒரு சாதாரண குடிமகனாக வாழ விரும்புகிறேன்...

Showing 1 to 15 of 32 (3 Pages)
Back to top