நாவல்கள்

Grid View:
Quickview

அப்புசாமி 80 ( பகுதி 2)

(0)
₹ 350

பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி 80 ஒரு நகைச்சுவை கதை. அந்த நகைச்சுவை கதைகளுக்கு மட்டுமே அப்புசாமி, சீதாப்பாட்டி என்ற புனை பெயரை பயன்படுத்துகிறார் ஆசிரியர். 40 சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த அப்புசாமி கதை. நகைச்சுவை கலந்த கதை...

Quickview
Quickview

அப்புசாமியும் ஆப்பிரிக்கா அழகியும்-Appusamiyum Africa Alagiyum

(0)
₹ 150

அப்புசாமிக்கு வந்த வாழ்வைப் பாருங்கள்! இந்தத் தள்ளாத வயதில் சுக்கிரதசை அவரைச் சுற்றிச்சுற்றி, சுழற்றிச் சுழற்றி அடித்திருக்கிறது. எங்கோ ஆப்பிரிக்காவில் ஒரு பொந்தில் வசித்து வந்த ஆப்பிரிக்க அழகி இடீலி, ஏரோப்ளேன் ஏறி இந்தியாவுக்கு வந்து, 'மணந்தால் அப்புசாமியைத்தான் மணப்பேன்' என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். நொடிக்கு நொடி சீதாப்பாட்டியுடன் டூ விட்டுக்..

Quickview

அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது

(0)
₹ 120

கடலோடியின் வாழ்வில் துவங்கி, புத்தபிக்குவின் தேடுதல்வரையான இந்த சிறுகதைகள் தமிழில் இதற்கு முன் எழுதப்படாத ஒரு கதைப்பரப்பை, சொல்மொழியை உருவாக்குகின்றன. ஆணும்பெண்ணும் ஒரே கூரையின்கீழ் வாழ்ந்தபோது எவ்வளவு இடைவெளிவும், புதிர்மையும் கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. கதைகளின் வழியாக வெளிப்படும் குரல் நகர வாழ்வின் அபத்தத்தையும், வெளிவேஷத்தை..

Quickview

அமரர் கல்கியின் அலைஓசை

(0)
₹ 800

கல்கியின் அலை ஓசை என்ற இந்த நாவல் சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் ஆகும். இது நிறைய திருப்பங்களையும், அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளையும் கொண்டு அற்புதக் கதையாகும். படித்துப் பாருங்கள் இக்கதையில் ஒரு ஜீவன் ஒளிந்து உள்ளதை நீங்களும் அறிவீர்கள். இந்தக் கதை உணர்ச்சிகரமான காதலைக் கூறும் கதையாக உள்ளது. மொத்தத்தில் இக்கதைக்குள் மூழ்கினால் நேரம் போவதே உங்களுக..

Quickview

அமெரிக்கன்

(0)
₹ 300

ஜேம்ஸின் எழுத்தில் சுய சரிதம் சார்ந்த அம்சங்கள் காணக் கிடைத்தாலும் அவை அப்படியே நேரிடையாகப் பதிவாவது கிடையாது. அவரின் கற்பனையில் அவை பயணம் செய்கின்றன. பயணம் வெறுமனே சுற்றி வருவதாக இல்லை. தேடுதலாக உள்ளது. இத்தேடுதல் அபாயகரமானதாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் வெறுமையாய் முடிகிறது. ஒரு திருப்பத்தில் பரவசத்தில் திளைக்க வைக்கிறது. வாழ்க்கையில் தேடுதல் ஓர் ..

Quickview

அமெரிக்காவில் கிச்சா: Americavil Kicha

(0)
₹ 130

அமெரிக்காவில் கிச்சா..

Quickview

அமைதி என்பது நாமே

(0)
₹ 180

வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டார். 1966இல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வியத்நாம் தடை செய்தது. பிறகு, திக் நியட் ஹான் பிரான..

Quickview
Quickview

அம்பா சிவப்பின் கேள்வி- லக்‌ஷ்மி பமன்ஜக் – தமிழில்: பேரா. பொன்னுராஜ்

(0)
₹ 390

Description: இந்தோனேசியாவில் படுகொலைகள் நடந்த கொந்தளிப்பானதும், துயரம் நிரம்பியதுமான பின்னணியில் பீஷ்மா, அம்பா, சல்வா ஆகியோர் அடங்கிய மஹாபாரதத் துணைக் கதை ஒன்றின் சாயலைக் கொண்ட நாவல். பாஷா இந்தோனேசியா ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்ட நாவல்..

Out Of Stock
Quickview
Quickview

அயல் சினிமா

(0)
₹ 150

உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர் பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவ..

Quickview

அயல் பெண்களின் கதைகள்Ayal penkalin kathaikal

(0)
₹ 160

அயல் பெண்களின் கதைகள்..

Showing 106 to 120 of 1531 (103 Pages)
Back to top