Must Read Novels

Grid View:
Quickview
Quickview

உப பாண்டவம்

(0)
₹ 375

உப பாண்டவம்இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.மகாபாரதம் இந்தியாவி..

Quickview

உறுபசி

(0)
₹ 175

உறுபசிநவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழ..

Quickview
Quickview

ஒருநாள்

(0)
₹ 140

ஒருநாள் நிரந்தரமான ஓர் உண்மையின் கூறுகள் இந்த நாவலில் வருகிற வாழ்க்கை வழிகளிலும், கதாபாத்திரங்களிலும் அடங்கிக் கிடப்பதாக நான் எண்ணூகிறேன். வாசகர்களில் இந்த தலைமுறையைச் சேர்ந்த சிலஏஉம் அப்படியே எண்ணுவார்கள் என்றும் நம்புகிறேன்...

Quickview

கடலுக்கு அப்பால்

(0)
₹ 160

தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிக..

Quickview

கயல்விழி

(0)
₹ 450

கயல்விழிபாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன். அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும் எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது. தலைமைப் பண்பு எது எனும் கே..

Quickview

கிருஷ்ணா கிருஷ்ணா: Krishna Krishna

(0)
₹ 250

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: நினைவுத்தடங்கள் - 08.07.2009..

Quickview

குருதிப்புனல்: Kurudhippunal

(0)
₹ 200

குருதிப்புனல் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: ஞானசேகர் - 21-10-09..

Quickview
Quickview

சித்திரப் பாவை

(0)
₹ 400

சித்திரப் பாவைபெண்களின் மீது சமூகம் திணிக்கும் பழமை வாதங்களை எதிர்த்துப் போராடும் படைப்பு. இந்நாவல் பற்றி அகிலன் ‘ இன்றைய இலக்கியம் நாளைய வழிகாட்டி. இந்நாவலில் ஆனந்தி பற்றிய என் கருத்தை எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது இல்லை. சிந்தித்துப் பார்த்தால் போதும். நாளைக்கு இந்தச் சமூகத்தில் மாணிக்கங்கள் போன்ற போலிகள் அண்ணாமலைகளுக்கும் ஆனந்திகளுக்கு..

Quickview

சிவகாமியின் சபதம் - Sivagamian Sabatham

(0)
₹ 300

மகேந்திர பல்லவர், மாமல்ல நரசிம்மர் இவருடைய குணாதிசயங்களைப் பற்றிச் சரித்திரத்தில் பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. அந்தக் குறிப்புகளுக்கு இணங்கக்கூடிய வகையில் இந்தக் கதைகளிலும் அவர்களுடைய குணாதிசயங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. மன்னர் மன்னர்களான அந்த இருவரும் சிறந்த கல்விமான்கள் என்றும், சித்திரம், சிற்பம், சங்கீதம் நடனம் ஆகிய கலைகளில் அளவில்லாத..

Quickview

திருவரங்கன் உலா-THIRUVARANGAN ULA

(0)
₹ 800

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமி​யை ​மையமாகக் ​கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்க​​ளை ஆதாரமாக ​கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்​மை மிகவும் ஆச்சர்யபட​வைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் ​கொண்ட ஒரு நம்பிக்​கைக்காக எவ்வளவு தூரம் ​போராடியது என்ப​த​னை ஆசிரியர் மிகவும் ஆழ்ந்து விவரித்..

Quickview

நந்திபுரத்து நாயகி-Nandhipurathu Nayagi

(0)
₹ 666

அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ எ..

Showing 1 to 15 of 38 (3 Pages)
Back to top