அரசியல்

Buy Politics books online from a leading online book store. Nammabooks.com offer thousands of Politics books with free shipping worldwide

Grid View:
Quickview

1974 – மாநில சுயாட்சி - Maanilasuyaatchi

₹ 1,000

தமிழ்நாட்டுக்கு இன்று மிகவும் தேவையான நூல். 1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை முழுமையாக அறிந்துகொள்ள இந்த தொகுப்பு உதவுகிறது. இத் தொகுப்பில் ராஜமன்னார் குழு அறிக்கை, முதல்வரின் தீர்மானம், அவற்றைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் மேலவையிலும் நடந்த ஒரு வார கால அனல் பறக..

Quickview

2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு.. - 2011 Sarvathikarathilirundu Jananayagathuku

₹ 140

எண்ணெய் வளம் கொழிக்கும் வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு தேசங்கள் அனைத்திலும் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் தீவிரமான புரட்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். துனிஷியாவிலும் எகிப்திலும் அசைக்கமுடியாத ஆட்சியாளர்களாகப் பல்லாண்டு காலம் கோலோச்சியவர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். லிபியாவில் புரட்சி அதன் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. மக்களுக்கு ..

Quickview
Quickview

360° - 360 Degree

₹ 150

360°  - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற  ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை. ஆனால் அவற்றின் ஊடாக வெகுமக்கள் திரளின் கவனத்த..

Quickview

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி - 911 Soozhchi Veezhchi Meetchi

₹ 320

செப்டெம்பர் 11, 2011 அன்று அமெரிக்கா மீது அல் காயிதா நிகழ்த்திய தாக்குதலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆப்கன் யுத்தமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் அபாயங்கள் எத்தகையவை என்பதை உணர்த்துவன. இன்றைக்கு அல் காயிதா அத்தனை வலிமையான இயக்கமாக இல்லை. அதன் இடத்தை ஐ.எஸ். பிடித்துக்கொண்டது. ஒசாமா இல்லை, முல்லா ஓமர் இல்லை, பழைய பெருந்தலைகள் யாரும் இல்லை. ஆனால் தீவிரவாதம்..

Quickview

A Crusade for Social Justice - A Crusade For Social Justice

₹ 650

Description: P.S. Krishnan is a retired IAS officer widely known for his long-standing involvement in social justice activism. His vast experience in social and political activism makes him a goldmine of information on a variety of subjects that make the news today in India. This book is an attempt to bring his unique experiences and his beliefs to..

Quickview

Agathigal - Agathigal

₹ 225

இன்று அகதிகளாக மாறியிருக்கும் அனைவருமே நேற்றுவரை நம்மைப்போல் இயல்பாக இருந்தவர்கள்தாம். இன்று இயல்பாக இருக்கும் யார் வேண்டுமானாலும் நாளை அகதிகளாக உருமாறலாம். இது அச்சுறுத்தலோ அக்கறையுடன்கூடிய ஓர் எச்சரிக்கையோ அல்ல, நிதர்சனம்.முக்கியமான இரு கேள்விகளுக்கு விடை தேடுவதே இந்நூலின் பிரதான நோக்கம். அகதிகளை நாம் எப்படிக் காண்கிறோம்? அகதிகளின் கண்களைக்..

Quickview

An outline history of the COMMUNIST MOVEMENT OF THE WORLD (Part1) - An Outline History Of The Communist Movement

₹ 800

Description: This book is a humble attempt to present before the readers the salient points about the efforts, contributions and achievements of Karl Marx and Frederick Engels in formulating what has now come to be universally known as Marxism, the revolutionary ideology of the world working class…. -Author..

Quickview

B.R.Ambedkar India and Communism - Br Ambedkar India And Communism

₹ 225

Description: Those who think that Babasaheb Ambedkar was against Communism or Marxism are grossly prejudiced. Ambedkar’s relationship with Marxism was enigmatic. He defined himself as a socialist, not a Marxist. But he was impressed by the élan of the Marxist tradition. However, it is also true that he had serious reservations about accepting certa..

Quickview

Bhagath Singh on The Path of Liberation - Bhagath Singh On The Path Of Liberation

₹ 500

Being among the few who were closely associated with the life and times of Shaheed Bhagath Sinth, comrade Shiv Verma is fully equipped to narrate and put the events in the right perspective. Having been part of that very movement. enables him to give the reader an insight of the gradual change that was coming over within the revolutionary movement ..

Quickview

C.I.A - அடாவடிக் கோட்டை - Cia Adavadi Koattai

₹ 165

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. குறித்து பெரும்பாலும் நல்லவிதமாக யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். தேசப் பாதுகாப்புக்கு என்று சொல்லித் தொடங்கப்பட்ட அமைப்பு, வெகு விரைவில் உலகப் பாதுகாப்புக்கே ஒரு வில்லனாகிப் போனது விசித்திரமல்ல; திட்டமிட்டுச் செய்யப்பட்ட காரியம். அமெரிக்க - சோவியத் பனிப்போர் காலத்துக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட இந்த உளவு அமைப்..

Quickview

Dismantling Jammu and Kashmir - Dismantling Jammu And Kashmir

₹ 150

Description: Can you hear it too,the beating of her heart?Everything burnt away years agoThe fire alarm has beenringing for decadesThe sirens have been going on for monthsThe Violence in the streethas aged beyond its expiry last supperThe bullbul now only sings the death song..

Quickview

FBI அமெரிக்கப் புலனாய்வுத் துறை - Fbi America Pulanaaivu Thurai

₹ 150

அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI.ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிகழ..

Showing 1 to 15 of 479 (32 Pages)
Back to top