அரசியல்

Grid View:
Quickview

அறிவியல் களஞ்சியம்365-365

(0)
₹ 240

Description: “நாம் அன்றாடம் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம்.உதாரணமாக செல்போன்,டி.வி,கல்மாரிமழை என்று தொடர்ந்து சொல்லலாம்.இந்த அறிவியல் உபகரணங்கள் எப்படி செயல்படுகின்றன என்று ஒருநாளைக்கு ஒரு தகவல் அறிந்துகொள்ளும் முயற்சியில் எளிய முறையுடன்365படங்களுடன் விளக்குகிறது இந்நூல்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலதரப்பினருக்கும் ஏற்ற நூல்”..

Quickview
Quickview

ஆன்மீக அரசியல்-Anmega arasiyal

(0)
₹ 200

ஆன்மீகமும் அரசியலும் இன்று மட்டுமல்ல. அவை தொடங்கிய நாள்களிலிருந்தே நம் கண்களைக் கட்டி வைத்திருக்கின்றன. ஆன்மீகத்தால், அரசியலால் மக்கள் முன்னேறியிருக்கிறார்கள் அல்லது மாற்றம் பெற்றிருக்கிறார்கள் என்பதற்குச் சில உதாரணங்கள் இருந்தாலும், பெருவாரியான மக்களின் இழப்பிற்கும், தன்னலத்திற்கும், குறுகிய மனப்பான்மைக்கும் காரணம் ஆன்மீகமும், அரசியலும்தான். ஆன்ம..

Quickview

ஆயில் ரேகை

(0)
₹ 250

ஓர் ஆண்டில் இந்தியர்கள் மிக அதிகம் எதற்காகப் புலம்புவார்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் முதலிடத்தில் வரக்கூடிய பிரச்னை எரிபொருள் விலை ஏற்றம். ஏன் ஏறுகிறது எரிபொருள் விலை? யார் ஏற்றுகிறார்கள்? கச்சா எண்ணெயின் விலையைத் தீர்மானிப்பது யார்? பெட்ரோலியக் கச்சா எண்ணெய் எந்தெந்தத் துறைகளில், என்னென்ன விதங்களில் உபயோகமாகிறது என்பது தெரிந்தால் இதன் பின்ன..

Quickview

ஆயுத எழுத்து

(0)
₹ 300

Description: ஆயுத எழுத்து..

Quickview

ஆயுதம் செய்வோம்

(0)
₹ 35

ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கும் முறை, மேலிருந்து வரும் ஆணைகள் மீதும் ஏற்படும் எரிச்சல், சல ஆசிரியரகளுடன் உறவு இவைபோன்று பல அம்சங்களிலும் சுவைகலந்த பற்பல கதைகளும் உள்ளன. ஒரு மூளை அறுவைச் சிகிச்சை நிபுணரின் யதார்த்தைத்தைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினம்தான். துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் அன்றாடப்பிரச்சனைகள் நம் மனதை எளிதில் தொடக்கூடியவை அதுமட்டுமன்..

Quickview

ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்: RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

(0)
₹ 300

தமிழில்: சாருகேசி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சமூக, அரசியல் வரலாற்றை விவரிக்கும் இந்தப் புத்தகம் அதன் முப்பெரும் தலைவர்களாக கேசவ் பலிராம் ஹெட்கேவர், குரு கோல்வல்கர், பாலா சாஹிப் தேவரஸ் ஆகியோரின் காலகட்டத்தை விரிவாக விவரிக்-கிறது. புத்தகத்தின் நோக்கங்கள் மூன்று. முதலாவதாக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவான பின்னணி, உருவாக்கியவர்களின் கனவுகள், அவர்களுடைய..

Quickview

ஆர்.எஸ்.எஸ்: மதம் மதம் மற்றும் மதம்: R.S.S. : Madham, Madham Matrum Madham

(0)
₹ 175

இந்தியப் பிரிவினைக்குச் சற்று முன்னர் தொடங்கி, இன்றுவரை எங்கெல்லாம் ஹிந்துக்களுக்குப் பிரச்னை வருகிறதோ, அங்கெல்லாம் களத்தில் நிற்பது ஆர்.எஸ்.எஸ். தேசமெங்கும் எத்தனையோ பல மதக்கலவரங்களின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்திருக்கிறது. அப்பழுக்கற்ற தேசியவாத இயக்கம் என்று அதன் ஆதரவாளர்களும், சந்தேகமில்லாமல் மதவாத இயக்கம் என்று எதி..

Quickview

ஆறாவது வார்டு

(0)
₹ 50

வேட்டைநாயின் தீவிரத்தோடு பல்வேறு நிறுவனங்கள் நம்மைக் குதறும் பெரும் விருப்பமுடன் துரத்தும்போது இளைப்பாறுவதற்கும் சற்றே மூச்சுவாங்கிக் கொள்வதற்கும்கூட நமக்கு நேரம் வாய்ப்பதில்லை.எனினும் நமக்கு முன்னர் ஓடியவர்களின் பதிவுகளையும் கவனித்துப் பார்ப்பது நமக்கு அவசியம்தானே?அந்த வகையில் அந்தோன் செகாவின் இக்குறு நாவலை நாம் அடையாளப்படுத்தலாம்...

Quickview

ஆஸாதி... ஆஸாதி... ஆஸாதி... (எழுத்து பிரசுரம்)

(0)
₹ 350

தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கப்பட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச்சென்றுவிட்ட சூழலில் நவீன படைப்பாளி ஒருவர் அரசியல் விமர்சனங்கள் எழுதுவது மிகவும் அபூர்வமானது. அந்த வகையில் சாரு நிவேதிதாவின் இந்த அரசியல் கட்டுரைகள் தனித்துவமானவை. ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்புகள..

Quickview

இடது நிகழ்ச்சிநிரல்

(0)
₹ 80

Description: தற்காலச் சூழலில், இந்தியாவும் தமிழகமும் எதிர்கொண்ட பல அரசியல், பொருளாதார, சமூக கருத்தியல் சவால்கள் குறித்து மார்க்சிஸ்ட் மாத இதழ் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக முன்வந்த பல பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் இதழில் வெளிவந்த பத்து கட்டுரைகள் நூலாக தற்போது தொகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகள் குறித்து வ..

Quickview

இடது பக்கம் செல்லவும்

(0)
₹ 10

அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் பிழையும் விண்ணில் பறக்கிறதே?பெட்ரொலியப் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே போகிறதே?உலகுக்கே வேலையில்லாத் திண்டாட்டம் இளைஞார்களின் எதிர்காலத்தையே இருள்மாயமக்கிறதே?பொதுத்துறை நிறுவனங்கள் நாளுக்கு நாள் நலிவடைக்கிறதே?தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறதே?என்று எதைக் கேட்டாலும்”வேறு வழியில்லை;பொறுத்துக்கொள்ளத் தான் வேண..

Quickview

இடி அமீன்: Idi Amin

(0)
₹ 200

இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசியாற வைப்பார் என்று அவர் உதவியாளர் சாட்சியம் அள..

Quickview

இடிதெய்வத்தின் பரிசு சிறார் சீனக் கதைகள்

(0)
₹ 180

இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு இணையாக சீனப் பண்பாட்டிலும் சிறார்களின் கற்பனைக்கு ஏற்ற மிகச் சிறந்த எண்ணற்ற தொல்லியல், சாகச, மாயக் கதைகள் உள்ளன. இந்நூல் அவற்றுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக அமையும்...

Showing 61 to 75 of 448 (30 Pages)
Back to top