அரசியல்

Grid View:
Quickview

இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள: India Arithal Muraigal Naveena Ariviyal Pulangalai Purinthukolla

(0)
₹ 300

நவீன அறிவியல் என்பதே மேற்குலகச் சிந்தனைகளின் தாக்கத்தால் உருவானது, எனவே அதனைப் புரிந்துகொள்ள மேற்கத்திய அறிதல் முறைகளையே பயன்படுத்தவேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இன்று நம்முடைய கல்வி நிலையங்களில் மேற்கத்திய அறிதல் முறைகளின் அடிப்படையிலேதான் அறிவியலை அணுகவும் புரிந்துகொள்ளவும் சொல்லித்தரப்படுகிறது.ஆனால் இந்திய அறிதல் முறைகளுக்கும் உலகின் அறிவி..

Quickview

இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

(0)
₹ 30

மேகநாத் சாஹா,டி.டி.கோசாம்பி,சர்.சி.வி.ராமன்,ஜி.டி.நாயுடு உட்பட்ட பல ஆளுமைகளின் அறியப்படாத வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டி,ஏன் இந்த நிலை என்பதற்கான அரசியல்,சமூக காரணங்களையும் தொட்டுக் காட்டுகின்றார்...

Quickview

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு- பாகம் 2: Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 2 )

(0)
₹ 550

ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்று..

Quickview

இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு - பாகம் 1: Indhiya Varalaaru : Gandhikku Piragu ( Part - 1 )

(0)
₹ 550

ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்றுமை..

Quickview

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

(0)
₹ 625

இந்தியத் துணைக் கண்டத்தின் பண்டைய தத்துவ மரபுகள், அவற்றின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை ஆகியவற்றை அறிந்து தெளிவு கொள்ள ஒப்புவமை இல்லாத நூல். தரவுகளையும், மூல நூல்களையும் கசடறக் கற்று, அவற்றை காய்தல் உவத்தல் இன்றி கறாரான அறிவியல், வரலாற்று நோக்கில் பகுத்தாய்வு செய்து எழுதப்பட்ட நூல். சம கால இந்தியத் தத்துவ நோக்கு, உளவியல் போக்கு ஆகியவை குறித்து ப..

Quickview

இந்தியா ஏமாற்றப்படுகிறது-Iidiya yematrapadukirathu

(0)
₹ 320

அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது. புகைப்பட ஆதாரங்களுடன் கூடிய வாதங்களை முன்வைத்து, வதந்திகளை உடைத்தெரிந்து, உண்மைகளைப் பேசுகிறது “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்கிற இந்நூல்...

Quickview

இந்தியாவின் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

(0)
₹ 490

“ஒரு நாட்டு மக்களின் அரசியல் கருத்துகள்,பொருளாதார எதார்த்தங்களால் உருவாக்கப்படுகின்றன எனும்போது இதுவரை வெளிவந்துள்ள இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறுகள் முழுமையானவை அல்ல என்றேபடுகிறது.இவ்வகையில் இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில்தான் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.இந்த நூல், 1880–1905ஆண்டுகளில் தேசிய இயக்கத்தைப் பு..

Quickview

இந்தியாவின் மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர்

(0)
₹ 20

இந்திய முதல் மார்க்சிய அறிஞர் சிங்காரவேலர் பற்றி எளிமையாக விவரிக்கிறார் என்.ராமகிருஷ்ணன்..

Quickview

இந்தியாவில் சாதி, நிலம் மற்றும் நிலஉடமை

(0)
₹ 50

இந்திய சமூகத்தில் நிலமான்யக் கூறுகள் வெளிப்படையாக உணரப்படவில்லை. வர்ண சாதி முறையின் உப உற்பத்தியான உயர் சாதியினர்தான் பிராந்திய/உள்ளூர் தலைவர்களாகவும் கப்பம் கட்டும் நிலமான்ய சிற்றரசர்களாகவும் (க்ஷிணீssணீறீs) ஆனார்கள். எந்தவொரு பகுதியிலும் அடிமை சமூகத்தின் முதன்மை இடத்தில் சுரண்டும் இயல்பு பிரதானமாக இருந்தது போலவே இந்தியாவிலும் வர்ண-மையமான நிலப்பி..

Quickview

இந்தியாவும் விடுதலையும் INDIAVUM VIDUTHALAIYUM

(0)
₹ 100

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே, தமிழுக்கும், தமிழர்கள் நலனுக்கும் பாடுபட்டவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. தேய்ந்த உடலுடன், பல்வேறு மனப்பான்மையுள்ள மாகாண சர்க்காரின் கோபத்துக்குப் பல முறை இலக்காகியும், ஆட்சியாளரின் ஆத்திரம் தன்னை ஏதும் செய்யாது என்ற எஃகு உள்ளத்துடன் உரிமை முழக்கம் எழுப்பி வந்தவர் திரு.வி.க. காங்கிரசைத் தூய்மைப்படுத்திடலாம் என்ற நல..

Quickview

இந்துத்துவ அம்பேத்கர்: Hindutva Ambedkar

(0)
₹ 250

சாதி அறவே ஒழிய வேண்டும் என்கிறார் அம்பேத்கர். இந்துத்துவமும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்ஸும் அதையே சொல்கிறது. தலித்களின் நலனுக்கு இந்தியா ஒரே வலுவான நாடாக இருந்தாகவேண்டும் என்கிறார் அம்பேத்கர். அனைவரின் நன்மைக்கும் இந்தியா ஒரே வலுவான தேசமாக இருந்தாகவேண்டும் என்கிறது இந்துத்துவம். ஆரிய - திராவிடக் கோட்பாடு முழுவதும் பொய்யானது என்கிறது இந்துத்துவம். அம்பேத..

Quickview

இந்துத்துவ இயக்க வரலாறு

(0)
₹ 999

இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல், மதச்சக்தியாகத் திகழும் இந்துத்துவத்தின் வரலாறு. இந்துத்துவ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது. திலகர், சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோ..

Showing 76 to 90 of 494 (33 Pages)
Back to top