அரசியல்

Grid View:
Quickview

இந்துத்துவ இயக்க வரலாறு

(0)
₹ 999

இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல், மதச்சக்தியாகத் திகழும் இந்துத்துவத்தின் வரலாறு. இந்துத்துவ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது. திலகர், சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோ..

Quickview

இந்துத்துவா என்றால் என்ன?

(0)
₹ 15

தமிழகத்தில் முருகன், விநாயகர், அம்மன் போன்ற ‘கடவுள்களை’ வணங்குபவர்கள் தங்களை ‘இந்துக்கள்’ என்றும் தங்கள் மதம் ‘இந்துமதம்’ என்றுதான் பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இவர்களுக்கும் ‘இந்துத்துவா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகள் கடைப் பிடித்துவரும் கொள்கைகள் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கும் எந்தவ..

Quickview

இந்துமதமும் காந்தியாரும் பெரியாரும்

(0)
₹ 25

Description: “காங்கிரசை, ‘மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர்.மாகாத்மா என்றே எழுதியவர்,பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார்,எழுதுகின்றார். ‘மகாத்மா’ சாதாரண ஆத்மாவாகக் கூடஅல்ல,சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார்.காங்கிரசையும்,காந்தியையும் ஒழிப்பதே என்வேலை என்று அறைகூவலிடுகின்றார்.எப்படி நிகழ்ந்தது இது?எத..

Quickview
Quickview

இனி இது சேரி இல்லை: Ini Idhu Cheri Illai

(0)
₹ 125

நம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத்தக்க மாற்றம் இது. சில காலம் முன்புவரைகூட ஒரு சேரியாக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னை சத்யா நகர் இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது. சென்னை வெலிங்டன் கார்ப்பரேட் ஃபவுண்டேஷன், ரோட்டரி கிளப் - கிழக்கு சென்னை, அன்னை சத்யா நகர்வாசிகள், மாநில அரசாங்கம், முனிசிபல் நிர்வாகம், மாநகர குடிநீர் வாரியம், தன..

Quickview

இன்றைய இந்தியா மூன்று ஆய்வறிக்கைகள்

(0)
₹ 100

Description: நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது. தொழில், விவசாயம் மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்கள் ஆகிய தளங்களில் மேற்கண்ட கொள்கை அமலாக்கத்தால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர, நகர்ப்புற மக்கள் போன்ற உழைக்கும் மக்களின..

Quickview

இப்போதே நிர்மானிப்போம்21ஆம் நூற்றாண்டுக்கான சோசலிசம்

(0)
₹ 60

இருபதாம் நூற்றாண்டில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிய மார்கசிய சக்திகள்,உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியிலேயே கூடுதல் கவனம் செலுத்தின.இதர சில முக்கியமான அம்சங்களில் போதுமான கவனம் செலுத்தத் தவறின. ‘புதிய சமுதாயத்தைப் படைப்பபதற்கான போராட்டத்தில்,நாம் பழைய சமுதாயத்தை மட்டும் மாற்றுவதில்லை,நாம் நம்மையே மாற்றிக் கொள்கிறோம்;மார்க்கஸ் குறிப்பிட்டது போல,அந்த பு..

Quickview

இயக்கவியல் பொருள்முதல்வாதமும், வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்

(0)
₹ 40

மார்க்சியத்தின் மூன்று கட்டுப் பெருட்கள் (Component Parts) என லெனின் அவர்களால், வரையறுக்கப்படும் தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றில் ஓன்றான மார்க்சிய தத்துவமே இயக்கவியல் பொருள் முதல்வாதம். அதன் சமூக, வரலாற்று இயலுக்கான பண்படுத்தலே, வரலாற்றுப் பொருள் முதல்வாதம். இந்த மார்க்சிய தத்துவம் குறித்து தோழர் ஸ்டாலின் சுருக்கமாக, எழுதி, ‘போல்ஸ்வி..

Quickview

இரண்டாம் சுற்று

(0)
₹ 240

இதோ அம்மணமாய் இருப்பதால்தான் அழகாக இருக்கிறது வானம். அது தான் வானத்தின் வசியம் அது ஒரு திறந்தவெளி ‘ரகசியம்.’ “அப்படியெல்லாம் பெரிய கொம்பன் இல்லை நாம்” என்ற புரிதல் துலங்கும் நொடிகளில் தான் அமைதியாகிறது மனசு. சீனப்பெருஞ்சுவர் ஒரு சிறுகோடாகக் கூடத் தெரியாத உயரத்தில் இவர்களின் சிம்மாசனங்கள் எம்மாத்திரம்? நாடே தெரியவில்லை ஏன் இன்னும் சொம்பை கட..

Quickview

இலங்கை: பிளவுண்ட தீவு: Ilangai Pilavunda Theevu

(0)
₹ 175

தமிழில்: கே.ஜி.ஜவர்லால்விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், 2009 கோடையில் கொல்லப்பட்டார். இலங்கையில் நடந்த விடாப்பிடியான, சிக்கல் நிறைந்த போர் ரத்தமயமான முடிவுக்கு வந்தது. சுமார் 30 வருடங்களாக நடந்த போரின் கொடூரக் கரங்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தன் கோர நகத்தைப் பதித்திருக்கிறது. தேசம் முழுவதிலுமான பௌத்த மடாலயங்கள், மத்திய இலங்கையின் இனி..

Quickview

இல்லுமினாட்டி

(0)
₹ 155

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள். ந..

Quickview

இளம் தோழர்களுக்கு

(0)
₹ 20

மார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்தான் அடிபடியில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும் அனைத்தையும்,இளைஞர்கள் கற்றுத் தேற வேண்டும் என வலியூர்த்துக்கிறார்...

Quickview

ஈ.வெ.ராமசாமி என்கிற நான் தொகுப்பு I & II

(0)
₹ 900

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார்.காந்தியின் தேசியததினால் ஈர்க்கப்பட்டு,பிற்போக்குத்தனங்களை விட்டுத்தள்ள மனமில்லாத”தேசியவாதிகளை”வெறுத்து சீர்திருத்தப் பாதையில் சென்று,பின் சோசலீசத்தின் சிறப்புனர்ந்து புரட்சிப்பாதையில் நடைபோட்டு மீண்டும் சீர்திருத்தம் என பிராமண எதிர்ப்ப..

Quickview

ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு

(0)
₹ 260

சமத்துவமும்,சுயமரியாதையும் உடைய கவுரவமான வாழ்க்கைக்கான தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழ் மக்களின் ஒரு நூற்றாண்டுப் போராட்ட வரலாறு.காய்தல்,உவத்தல் இன்றி உள்ளது உள்ளவாறு விளக்கும் கி.இலக்குவனின் நூல்...

Quickview

ஈழம் அமையும்: Eezham Amaiyum

(0)
₹ 250

சர்வதேச சமூகம் சதி செய்தது. காப்பாற்றியிருக்க வேண்டிய இந்தியா குழி பறித்தது. தாயகத் தமிழகம் மண்ணைப் போட்டு மூடியது. ஈழம் புதைக்கப்பட்டு விட்டிருக்கிறது.ஆம், சிங்களப் பேரினவாதம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திரைமறைவு நாடகங்கள் எப்படி அரங்கேறின என்பதை இந்த நூல் விரிவாக விளக்குகிறது.விரிவான வரலாற்றுப் பின்னணி, அழுத்தமான அரசியல் ஆதாரங்கள், நியாயமான த..

Showing 91 to 105 of 448 (30 Pages)
Back to top