விளையாட்டு

Grid View:
Quickview

"செஸ்" விளையாட கற்றுக்கொள்ளுங்கள்-CHESS VILAIYADA KATRUKOLLUNGAL

(0)
₹ 80

சதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்திவிடுகிறது. என்கிறார் ரேடி என்ற ஆராய்ச்சியாளர்...

Quickview

இந்திய கிரிக்கெட் வரலாறு

(0)
₹ 125

இன்றைய இன்ஸ்டண்ட் கிரிக்கெட் ரசிகர்ளிடம், இந்தியா கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் கோளோச்சுவதின் அடித்தளமாக இருப்பது ஐபிஎல்தான் என்ற ஒரு மாயை மேலோங்கியுள்ளது. ஆனால் புள்ளி விவரங்களைக் கூர்ந்து கவனித்தோமேயானால், சர்வதேச அளவில் நிலைத்து நிற்கும் இந்திய ஆட்டக்காரர்களெல்லாம் ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை அல்லது தியோதர் கோப்பை போன்..

Quickview
Quickview

எடைப்பயிற்சி நல்ல உடற்பயிற்சி

(0)
₹ 150

எடைப்பயிற்சி பற்றிய இச்சிறு நூலை நான் தமிழ் மக்களுக்கு வரைந்து வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியுறுகின்றேன். தமிழ்நாடு எடைப்பயிற்சி சம்பந்தப்பட்ட விளையாட்டுகளில் என்றுமே முன்னிலை வகித்து வருகிறது. இந்த நூல் கற்பனையோ, கதையோ அல்ல. உடற்பயிற்சி பற்றி நான் எதை என் இளவயதில் அறிந்தேனோ அதை என் அனுபவமாக்கினேன். இளவயதில் எப்படி ஆர்வத்தோடு உடற்பயிற்சி எடைப்பயிற்..

Quickview

ஒற்றுமையை வளர்க்கும் பாரம்பரிய விளையாட்டுகள்-OTRUMAIYAI VALARKKUM PAARAMPARIYA VILAIYATTUGAL

(0)
₹ 80

53 விளையாட்டுகளின் இயங்கும் முறை எளிய தமிழில்! மன, உடல் நலம் பேணும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சி! இளையதலைமுறைக்குப் பயனுள்ள பரிசு! நமது முன்னோர்களிடையே வழங்கிவந்த விளையாட்டுக்களில், அறிவைக் கூர்மையாக்கிடவும், தோழமையுணர்வை வளர்த்திடவும், தனி மனித உடல் நலத்தை மேம்படுத்திடவுமான அம்சங்கள் நிறைந்திருந்தன. இந்த விளையாட்டுகளுக்காக பிற உபகரணங்கள், ..

Quickview

ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்

(0)
₹ 125

இது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் தொகுப்பு. விகடன்.காமில் வெளியான அதிவேகத் தொடரின் நூல் வடிவம். இப்படி எல்லாம்கூட ஒலிம்பிக்ஸ் நடந்ததா என்று ஆச்சரியமூட்டிய நிகழ்வுகள், அனல் கிளப்பிய அரசியல் பிரச்சினைகள், சர்வதேச சர்ச்சைகள், வியக்க வைத்த ச..

Quickview

ஒலிம்பிக்ஸ் விளையாட்டும் உலக ஜாம்பவான்களும்

(0)
₹ 125

நா.விஜயரெகுநாதன், புதுக்கோட்டை மாவட்டம், திருப்பெருந்துறைக்கு அருகிலுள்ள கீழ்க்குடி புத்துவயல் கிராமத்தில் பாரம்பரியமான வேளாண்மைக் குடும்பத்திலிருந்து வந்தவர்...

Quickview

கபடி முதல் கிரிக்கெட் வரை...-KABADI MUDHAL CRICKET VARAI

(0)
₹ 90

25 வி​ளையாட்டுகளின் ஆடும் விதிமு​றைகளும் விளக்கங்களும்..

Quickview

சச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்

(0)
₹ 250

நாட்டுப் பற்றுடைய, கிரிக்கெட் விளையாட்டில் உலகின் பல சாதனைகளை முறியடித்து இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிற ஒரு சாதனையாளனின் வாழ்க்கை வரலாறு இந்நூல்செக்கச் சிவந்த நிறத்தில் பறந்து வருவது பந்தா அல்லது நெருப்பு உருண்டையா என்று ஐயப்படும் வகையில் இம்ரான்கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ் ஆகியோர் பந்துகளை எறிந்து கொண்டிருந்தனர். வக்காரிடம..

Quickview
Quickview
Quickview
-5%
Quickview

மூன்றாவது சிருஷ்டி

(0)
₹ 114 ₹ 120

பாஸ்டன் வடக்கில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரின் சார்லஸ் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1969 ல் ஒருவனும், ஜெனீவாவில் உள்ள ரோனே நகரத்தின் நதிக்கரையின் பெஞ்சில் அமர்ந்தபடி 1964 ல் இன்னொருவனுமாக காலமும் வெளியும் விளையாடிப் பார்க்கும் படைப்பு வெளியின் சாத்தியங்களுக்குள் சந்தித்துக் கொண்டார்கள். லேபிரிந்த் என்னும் புதிர்வெளிச்சுழலின் மாய விளையாட்டு அது.போர்ஹ..

Quickview

வீரத் திருமகள் ஆட்சியும் விளையாட்டு துறையின் எழுச்சியும்

(0)
₹ 80

வீரத் திருமகள் ஆட்சியும் விளையாட்டு துறையின் எழுச்சியும்..

Showing 1 to 14 of 14 (1 Pages)
Back to top