ப்ராண சிகிச்சை

Grid View:
Quickview

காற்றே கடவுள் என்னும் சாகாக் கலை...-SAAGA KALAI

(0)
₹ 120

ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத்தை இயக்குகிறது...

Quickview

நோய் தீர்க்கும் (பிராணாயாம) சுவாச முறைகள்-NOI THEERKKUM PRANAYAMA SUVASA MURAIGAL

(0)
₹ 70

உலகில் சுவாசம் விடாமல் எந்த ஜீவனும் வாழ முடியாது. அதுபோல மரம் - செடி - கொடிகளும் சுவாசித்துக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது அநேகருக்குத் தெரிய நியாயம் இல்லை. தாவர வார்க்கங்கள் கரியமில வாயுவை இழுத்துக் கொண்டு பிராணவாயுவை வெளியே விட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் உயிர் வாழ்வதற்கு மூச்சுக்காற்று மிகவும் அவசியம். அதுதான் ஜீவாதாரம். ஆகவே இவ்வ..

Quickview

பிராணாயாமம்: சுகமான சுவாச முறை-PRANAYAMAM

(0)
₹ 70

பிராணாயாமம் என்பது சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்படும் சுவாச முறையே அன்றி வேறில்லை. 'பிராணவாயுவை நம் விருப்பத்திற்குத் தக்கவாறு கட்டுப்படுத்துதல்' எனினும் தகும். இப்பயிற்சியானது இரத்தத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கிறது. தூய்மையான இரத்தம் இருப்பின் நோய் ஏது? அதோடன்றி மூறையபிவிருத்தியையும் நன்கு புரிகிறது. அதனால் புத்தி கூர்மையடைகிறது. எதையும் '..

Quickview

ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை-PRANA SIKITCHAI

(0)
₹ 60

ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவர்களின் நோய்களையும் குணப்படுத்தி அவர்களை மகிழ்விக்கலாம். இந்தப் புத்தகத்தில் எளிய நடையில் விஷயங்களைச் சொல்ல முயன்றிருக்கிறேன். ஒவ்வொன்றையும் படித்துப் பயிற்சி செய்து வந்தால் நீங்களும..

Quickview

ரெய்கி-REIKI

(0)
₹ 60

ரெய்கி சிகிச்சை அளிக்கின்றபோது நிலை குலைந்து போன உடல் சக்தியை ஒரு சமன நிலைக்குக் கொண்டுவர முடிகிறது. இவ்வாறு சமன நிலைக்குக் கொண்டு வருவதுதான் ரெய்கி சக்தி என்று அழைக்கப்படுகிறது. சிகிச்சை அளிப்பவர் ரெய்கி சக்திக்கு என்று அழைக்கப்படுகிறது. சிகிச்சை அளிப்பவர் ரெய்கி சக்திக்கு ஒரு 'தாரையாக' மட்டுமே பயன்படுகிறார். ஏனெனில் அவர் அளிக்கின்ற சக்தி அவருடையத..

Quickview

ரெய்க்கி எனும் ஜப்பானிய பிராண சிகிச்சை முறை-REIKI ENNUM JAPANIA

(0)
₹ 90

ரெய்கி என்பது உயிர்ச் சக்தியைக் குறிக்கும் ஜப்பானிய சொல். இந்த உயிர்ச் சக்தி பிரபஞ்சமெங்கும் பரவிக்கிடப்பது, நமக்குள்ளும் மறைந்து இருப்பது. இயற்கை வழியில் நோய்களைக் குணப்படுத்த உதவும் ரெய்கியை ஒரு சர்வரோக நிவாரணி என்றாலும் பொருந்தும். இது வாழ்க்கையின் தரத்தை உயர்த்தும்...

Showing 1 to 6 of 6 (1 Pages)
Back to top