உணவு முறை

Grid View:
Quickview

100% உடல் நலம் தரும் சிறு தானிய உணவுத் தயாரிப்பு முறைகள் - 100% Udal Nalam Tharum Siru Dhaniya Unavu

₹ 80

100% உடல் நலம் தரும் சிறு தானிய உணவுத் தயாரிப்பு முறைகள்..

Quickview

அதிக சக்தியூட்டும் சைவ, அசைவ உணவு முறைகள் - Saiva Unavum Asaiva Unavum

₹ 45

உண​வே மருந்து மருந்​தே உணவு என்பது பழ​மையான கருத்தாக இருந்தாலும் இன்று விஞ்ஞானத்தினால் ஒத்துக்​கொள்ளப்படும் மிகவும் புது​மையான கருத்தாகவும் அ​மைந்துள்ளது, இந்நூலில் ​​சைவ, அ​சைவ உணவினால் ஏற்படும் நன்​மை, தீ​​மைகள் பற்றி விரிவாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன..

Quickview

ஆயுளை அதிகாமக்கும் 500 யோசனைகள்! - Aayulai Adhigamakkum Inooru Yosanaigal

₹ 70

இந்நூலில் ஆயு​ளை அதிகமாக்க நடப்பதில் ​முதல் அ​மைதியான உறக்கம் அ​னைவருக்கும் அவசியம் என்று பல த​லைப்புகளில் 500 ​யோச​னைகள் ​தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர்..

Quickview

உணவுப்பொருள் மருத்துவ குண அகராதி - Unavuporul Maruthuva Guna Agarathi

₹ 60

உணவுப்பொருள் மருத்துவ குண அகராதி..

Quickview

உணவோடு உரையாடு - Unavodu Uraiyaadu

₹ 50

உணவோடு உரையாடு :உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது? என்பதை விவரிக்கிறது இந்நூல்...

Quickview

நம்ம சாப்பாட்டு புராணம் - Namma Saapaatu Puranam

₹ 250

தமிழில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது உணவு சமைக்கும் முறை பற்றிய நூல்களே.  ஆனால் அத்தனையும் உடல் ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொண்டிருப்பதில்லை. உடல் ஆரோக்கியம் குறித்துப் பேசும் நூல்கள் உணவின் சுவை குறித்து அக்கறைக் காட்டுவதில்லை. இவை இரண்டிலும் தேர்ந்தவர்கள் மக்களின் அன்றாட நடைமுறைச் சாத்தியம் குறித்து யோசித்தது இல்லை...

Showing 1 to 12 of 12 (1 Pages)
Back to top