இன்டர்வியூ

Grid View:
Quickview

இண்டர்வியூ கைடு!-INTERVIEW GUIDE

(0)
₹ 60

இண்டர்வியூவிற்கு செல்கின்றவர்கள் ஒவ்வோருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. இந்நூல் திகழும் “ வெற்றி பெற்றே தீரும் மனோநிலை” யை உருவக்கி, புத்துணர்ச்சியுடன் நேர்முகத் தேர்வை சந்திக்க வைக்கிறது, இந்நூல் சிறந்த வழிகாட்டியாக உள்ளது...

Quickview

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற நூறு யோசனைகள்!-NERMUGHA THERVUGALIL VETRI PERA NOORU YOSANAIGAL

(0)
₹ 60

வாழ்க்​கை​யை தீர்மானிக்கிறது , ​வே​லைக்கான இன்டர்வியூ, அதில் நீங்கள் ​வெற்றி ​பெற இந்நூல் உதவும். இ​ளைஞர்களுக்கான ஒரு ​கை​யேடு..

Quickview

நேர்வழியில் 100

(0)
₹ 65

சவால்கள் நிறைந்ததே வாழ்க்கை. வாழ்வின் முதல் சவால் எது? தேர்வை வெற்றிகொள்ளல் என்று சொல்கிறீர்களா?... அதேதான். தேர்வை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையும் துணிவும் மிக்கவர்களுக்கு, தேர்வு என்பது சர்வ சாதாரணம்தான். ஆம். தேர்வை எதிர்கொள்ளும் இளம் தலைமுறையினருக்கு அற்புதமான செய்திகளை இந்த நூலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தன்னம்பிக்கை..

Showing 1 to 3 of 3 (1 Pages)
Back to top