உணவு முறை

Grid View:
Quickview

100% உடல் நலம் தரும் சிறு தானிய உணவுத் தயாரிப்பு முறைகள்-100% UDAL NALAM THARUM SIRU DHANIYA UNAVU

(0)
₹ 80

100% உடல் நலம் தரும் சிறு தானிய உணவுத் தயாரிப்பு முறைகள்..

Quickview

அதிக சக்தியூட்டும் சைவ, அசைவ உணவு முறைகள்-SAIVA UNAVUM ASAIVA UNAVUM

(0)
₹ 45

உண​வே மருந்து மருந்​தே உணவு என்பது பழ​மையான கருத்தாக இருந்தாலும் இன்று விஞ்ஞானத்தினால் ஒத்துக்​கொள்ளப்படும் மிகவும் புது​மையான கருத்தாகவும் அ​மைந்துள்ளது, இந்நூலில் ​​சைவ, அ​சைவ உணவினால் ஏற்படும் நன்​மை, தீ​​மைகள் பற்றி விரிவாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன..

Quickview

ஆயுளை அதிகாமக்கும் 500 யோசனைகள்!-AAYULAI ADHIGAMAKKUM INOORU YOSANAIGAL

(0)
₹ 70

இந்நூலில் ஆயு​ளை அதிகமாக்க நடப்பதில் ​முதல் அ​மைதியான உறக்கம் அ​னைவருக்கும் அவசியம் என்று பல த​லைப்புகளில் 500 ​யோச​னைகள் ​தொகுத்தளித்துள்ளார் ஆசிரியர்..

Quickview

ஆரோக்கிய உணவு

(0)
₹ 110

ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் பல இளைஞர்கள் இல்லாத துரித உணவு போன்ற ஆரோக்கியமற்ற, சுகாதாரமற்ற உணவுப் பொருள்களைச் சாப்பிடுகின்றனர் இதனால் பல வகையான உடல் நலக் கோளாறுகளுக்கு ஆளாகின்றனர். மேலும் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளில் பலர் தங்கள் வயதிற்கு இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிகமாக இருக்கிறார்கள் என்பதனை பல ஆராய்ச்சி..

Quickview

ஆறாம் திணை

(0)
₹ 235

நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமை..

Quickview

இப்படிக்கு வயிறு

(0)
₹ 120

விரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி வைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்க..

Quickview

உணவுப்பொருள் மருத்துவ குண அகராதி-UNAVUPORUL MARUTHUVA GUNA AGARATHI

(0)
₹ 60

உணவுப்பொருள் மருத்துவ குண அகராதி..

Quickview

உணவோடு உரையாடு

(0)
₹ 50

உணவோடு உரையாடு :உடல் நலமும் உணவு முறையும் பின்னிப் பிணைந்தவை. நம் உடலைப் பற்றி அறிவது எவ்வளவு அவசியமானதோ அதே அளவு அவசியமானது உணவைப்பற்றி நாம் அறிவதும். நாம் உண்ணும் உணவால் ஏற்படப்போவது ஆரோக்கியமா அல்லது நோயா என்பதை புரிந்து கொள்வதே உணவுமுறையாகும். உங்களுக்கேற்ற உணவு எது? என்பதை விவரிக்கிறது இந்நூல்...

Showing 1 to 15 of 28 (2 Pages)
Back to top