சரித்திர நாவல்கள்

Grid View:
Quickview
Quickview

சிவபாத சேகரன்-Sivapatha Segaran

(0)
₹ 230

Pages: 296, First Edition: Dec 2018..

Quickview

சேரனின் காதலி-Seranin Kathali

(0)
₹ 200

Pages: 312, First Edition: Dec 2018..

Quickview
Quickview

சோழ இளவரசன் கனவு -Chola Ilavarsan Kanavu

(0)
₹ 225

சோழ இளவரசன் கனவு..

Quickview
Quickview

ஜீவகீதம்-JEEVAGEETHAM

(0)
₹ 210

ஜீவகீதம்..

Quickview

ஜெயகாந்தன் ஒரு பார்வை

(0)
₹ 250

ஜெயகாந்தன் படைப்புகளைப் பற்றிய ஒரு முழுமையான கையேடு. ஜே.கே. யை அறிய விரும்புபவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி...

Quickview

திருமலைத் திருடன்-THIRUMALAI THIRUDAN

(0)
₹ 200

திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!..

Quickview

திருவரங்கன் உலா-THIRUVARANGAN ULA

(0)
₹ 800

திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமி​யை ​மையமாகக் ​கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்க​​ளை ஆதாரமாக ​கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்​மை மிகவும் ஆச்சர்யபட​வைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் ​கொண்ட ஒரு நம்பிக்​கைக்காக எவ்வளவு தூரம் ​போராடியது என்ப​த​னை ஆசிரியர் மிகவும் ஆழ்ந்து விவரித்..

Quickview

நந்திபுரத்து நாயகன்

(0)
₹ 330

பல்லவப் பேரரசின் மன்னர்களில் ஒருவனான பரமேஸ்வர வர்மன், வாரிசு ஏதும் இல்லாமல் மறைந்தான். பின்னர் கிளை வழியில் அந்தப் பேரரசுக்கு தன் பன்னிரண்டு வயதில் மன்னன் ஆன நந்திவர்மனை மையமாகக்கொண்டு புனையப்பட்டுள்ளது இந்தப் புதினம். காஞ்சிபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டிருந்தாலும், கும்பகோணத்துக்கு அருகில் நந்திபுரத்தில் அழகான கோட்டை ஒன்றை நிர்மாணித்தான் நந்திவர்மன..

Quickview

நந்திபுரத்து நாயகி-Nandhipurathu Nayagi

(0)
₹ 666

அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ எ..

Quickview
Showing 46 to 60 of 157 (11 Pages)
Back to top