சரித்திர நாவல்கள்

Grid View:
Quickview
Quickview

உடையார் (பாகம் - 5)-Udayar Part-5

(0)
₹ 300

  தஞ்சை  பெரிய கோயிலை இராஜராஜ சோழர் எப்படி கட்டினார் என்பதை ஒரு பொறியாளரின் கண்ணோட்டத்தோடு அறியவே இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். மேலும் எனக்கு சரித்திரத்தின் மேலும்  தீராத காதல் உண்டு. உடையாருடைய ஜந்தாம் மற்றும் ஆறாம் பாகங்களைப் படிக்க மிகவும் ஆவலாய் உள்ளேன்.  மேலும் இப்புத்தகத்தைப் படித்த பின் என் வாழ்வில் ஓர் அதியமு..

Quickview

உடையார் (பாகம் - 6)

(0)
₹ 415

இந்த புத்தகத்தை பற்றி பாலகுமாரன்... உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத..

Quickview

உடையார் பாகம் 1-6 - Udayar Parts 1-6

(0)
₹ 2,225

உடையார், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். ஆறு பாகங்கள் (177அத்தியாயங்கள்) கொண்ட இந்தப் புதினம் முதலில் "இதயம் பேசுகிறது" வார இதழில் தொடர்கதையாக ஆரம்பிக்கபட்டு பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட விதத்தை, மாமன்னர் இராஜராஜ சோழனை நாயகனாகவும் அவரது மனைவி பஞ்சவன்மாதேவியை நாயகியாகவும்..

Quickview
Quickview

கங்கை கொண்ட சோழன் 4 - Gangai Konda Cholan Part 4

(0)
₹ 510

 நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கங்கை கொண்ட சோழன் 4 பாகம் உங்களுக்காக ! Feb 19 2014 - அன்பினிய நண்பர்களே, சில நிமிடங்களுக்கு முன்பாக கங்கை கொண்ட சோழன் நாலாம் பாகம் எழுதி முடித்து விட்டேன். குருவின் அருள் இது. மரணத்திலிருந்து எனை மீட்டு அவர் செய்த வித்தை இது. அவரை வணங்கினேன். உதவிய அத்தனை உள்ளங்கட்கும் நன்றி சொன்னேன். சந்தோஷமான நிம்மதி. அலட்..

Quickview

கன்னி மாடம்

(0)
₹ 400

ஈழ நாடும்,சோழ நாடும் பாண்டிய நாட்டில் தலையிட்டு நின்ற காலத்தில் அமைக்கப் பெற்றிருக்கிற்றிருக்கிறது கன்னிமாடத்தின் கதை.கி.பி 12-வது நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கியது பாண்டிய மன்னர்களின் தாயாதிச் சண்டை.இரண்டு தலைமுறைகளைப் பாதித்து சுமார் 30 வருட காலம் நீடித்தது.இந்த நிலையைச் சோழர் படைபலம் எப்படிச் சமாளித்துத் தமிழ்நாட்டில் அமைதியை நிலை நிறுத்தியத..

Quickview

கயல்

(0)
₹ 70

நூலாசிரியரின் "மலர்ச் சோலை மங்கை' என்ற வரலாற்றுப் புதினத்தை அடுத்து, அவர் எழுதிய இரண்டாவது சரித்திர நாவல் கயல். முதல் நாவலைவிட முற்றிலும் மாறுபட்டு, விறுவிறுப்புடன், எளிய நடையில், தொய்வின்றிச் செல்கிறது. எழுநூறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பல உயிரோட்டமான சம்பவங்களின் தொகுப்பு. குலசேகர பாண்டியனின் மகன்களுக்குள் ஏற்பட்ட ஆட்சிப் போட்டியால், நாடே சிதறிய..

Quickview

காஞ்சித் தாரகை

(0)
₹ 270

காஞ்சித் தாரகை சிவகாமியின் சபதம் முடிந்தபின் சுமார் பதினைந்து ஆண்டுகள் கழித்து நடக்கும் கதை.அதில் இருந்த பாத்திரங்களில் நரசிம்மரும், சிறுதொண்டரும்,சிவகாமியும், ஆயனச் சிற்பியும் இந்த புதினத்திலும் வருகிறார்கள்...

Quickview

காதற் பெருமான்-Kaadhar Peruman

(0)
₹ 120

வாசகர் கருத்து காதற்பெருமான்' நன்றாய் வந்திருக்கின்றது. உங்களுக்கே உரித்தான ஆரம்பம். மூன்றாவது அத்தியாய முடிவில் உங்களுக்கே உரி வார்த்தைகள்(அந்த அனுபவம் அவனை வந்து வந்து தாக்கியது.) சம்பவக் கோவை கடவுள் மனம் எண்ணம் இவைகளை தாண்டி ஐந்துவித உடலை வெகு எளிதாய் புரிய வைத்தது. 'சும்மா இரு' என்ற இரண்டு சொல்லை உதாரணத்துடன் கையாண்ட விதம்', எனப் பலது மனதை தொ..

Quickview

கானல் தாகம்

(0)
₹ 75

  கானல் தாகம் ' மணிமேகலை,வளர்மதி ஆகியோர் பற்றிய உங்கள் கவலைகளை வெறும் கதை படிக்கும் சுவாரஸ்யத்திலேயே சிறுத்திக் கொள்ளாமல் ,ஆழ்ந்த அக்கறையோடு பல வாசகர்கள் விவாதிப்பதைக் கேட்க முடிகிறது. கலையின் கவசங்களுக்குள் சமூக உணர்வு மூச்சுத் திணறி வியர்க்க வேண்டியதில்லை என்பதே என் அபிப்பிராயம். கணவன் செய்யும் கொடுமைகளை ஏற்று அதை மீறி வெளியேற ம..

Quickview

சிம்மாசனம்-Simmasanam

(0)
₹ 130

சிம்மானத்தில், கவிராயர், அந்தணரிடம் புரியும் விவாதம் கண்டு மலைத்துப் போனேன். இது வக்காலத்து அல்ல. இது உண்மை. எனவே மூடிவைக்க வேண்டிய அவசியமும் இல்லை. என் ஜாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்து உண்மை பேச வேண்டும் என்றால்... பாலகுமாரன், அது அத்தனையையும் கடந்தவர்களால் மட்டுமே செய்யமுடியும். அது உன்னால் முடிந்திருக்கிறது. உனது தாடியும், திருநீறும், ச..

Quickview

தனிமைத் தவம்-Thanimai Thavam

(0)
₹ 130

தனிமைத் தவம்' இதில் மகாபாரதத்தை அதன் ஒரு பகுதியை விராட பருவத்தை,பற்றி முழுமையாக தெளிவாக கூறிள்ளார்கள்...

Quickview

திருப்பூந்துருத்தி

(0)
₹ 200

இந்த   திருப்பூந்துருத்தி  உயர்வாக பாரட்டப்படலாம் அல்லது கடுமையாக விமர்சிக்கப் படலாம். வாழ்க்கைக்கு  இந்த புதினத்தால் என்ன லாபம் என்று ஆராயப்படலாம். எந்த கேள்விக்கும், எந்த ஆராய்ச்சிக்கும் இந்தப் புதினம் பொறுத்த அளவில் எனக்கு பதில் என்று ஏதுமில்லை. ஏனெனில் சிலவற்றை பற்றி விவாதிப்பது அவசியமேயில்லை. ஏன் விவாதிக்க விரும்பவில்லை. என்ற கா..

Showing 121 to 135 of 157 (11 Pages)
Back to top