வரலாறு

Grid View:
Quickview

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

(0)
₹ 350

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புத்தகத்தின் வழி தமிழுலகுக்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ்.இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் அனுபவங்களின் மூலம் அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையை இப்புத்தகத்தில் விவரிக்கிறார்...

Quickview

அமெரிக்கா கருப்பின மக்களின் வரலாறு

(0)
₹ 90

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பியர்களால் வேட்டையாடப்பட்டு,அடிமைச்சந்தையிலே விற்கப்பட்டு,அமெரிக்காவின் பருத்தி வயல்களிலும்,ஆழ்துளை சுரங்கங்களிலும் மயங்கி விழுகிறவரை வேலை செய்யத் தள்ளப்பட்டனர்.அந்த அடிமைகளின் உழைப்பே அமெரிக்க மூலதனத்தை உச்சாணிக் கொப்பில் தூக்கி வைத்தது என்பதைப் பின்புலமாகக் கொண்டுள்ளது இந்நூல்...

Quickview

அமைதி என்பது நாமே

(0)
₹ 180

வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்புக்கும் நடுநிலையாகச் செயல்பட்டார். 1966இல் வியத்நாம் மக்களின் துயரங்களைப் பற்றி அமெரிக்காவில் பேசச் சென்றவரை நாடு திரும்ப விடாமல் வியத்நாம் தடை செய்தது. பிறகு, திக் நியட் ஹான் பிரான..

Quickview

அம்பானி கோடிகளைக் குவித்த கதை

(0)
₹ 188

ஒரு முழு நூறு ரூபாய் நோட்டைக்கூடப் பார்த்திராத ஒரு ஏழைப் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்தவர். ஏடனில் பெட்ரோல் நிரப்பும் சிறுவனாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர். தன் 21வது வயதில் வெறும் 300 ரூபாயே சம்பளமாகப் பெற்றவர். தன்னால் வானத்திலுள்ள நட்சத்திரங்களையே வளைத்துப் போட முடியும் என்கிறபோது ஏன் தரையிலுள்ள கூழாங்கற்களைப் பொறுக்கிக் கொண்டு இருக்கும் வேலைய..

Quickview

அம்பேத்கரை அறிந்து கொள்வோம்

(0)
₹ 90

Description: அன்னல் அம்பேத்கரின் எழுத்துகளை நேரடியாய்ப் படிப்பதற்கு மாற்று இல்லையென்றாலும் பல்துறை வல்லுநரான அவர் எந்தத் தொகுதியில் என்ன எழுதியுள்ளார் என்பதை அறியவும் அவரது அடர்ந்த எழுத்துகளில் நுழைவதற்கான ஒரு முன் தயாரிப்பாகவும் பயன்மிக்கதாய் இந்நூல் திகழ்கின்றது...

Quickview

அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

(0)
₹ 40

Description: அம்பேத்கரின் படைப்புகள் சாதி,சமயம்,பொருளாதாரம்,மொழி,சட்டம்,நிலம்,வணிகம் இப்படியாகப் பரந்து விரிகிறது.அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும்37தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன.இவற்றை அறிமுகம் செய்யும் வகையில் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமைகிறது...

Quickview

அரசும் புரட்சியும்

(0)
₹ 90

“புரட்சியாளர்கள் ‘அரசு’ என்பதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள்.பிறகு புரட்சி வென்றபின் அவர்கள் மக்களுக்கான அரசை எப்படி அமைக்கிறார்கள்?இந்த மிகச் சிக்கலான இடத்தை அங்குலம் அங்குலமாக எடுத்து எளிதாக நமக்கு லெனின் விளக்கிச் செல்கிறார்.”..

Quickview

அரசூர் வம்சம்: Arasoor Vamsam

(0)
₹ 500

இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் : நினைவுத்தடங்கள் - 16.03.2009..

Quickview
Quickview

அருகர்களின் பாதை: Arugargalin Paathai

(0)
₹ 285

ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும்பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாதகாலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடி..

Quickview

அறிவியல் களஞ்சியம்365-365

(0)
₹ 240

Description: “நாம் அன்றாடம் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம்.உதாரணமாக செல்போன்,டி.வி,கல்மாரிமழை என்று தொடர்ந்து சொல்லலாம்.இந்த அறிவியல் உபகரணங்கள் எப்படி செயல்படுகின்றன என்று ஒருநாளைக்கு ஒரு தகவல் அறிந்துகொள்ளும் முயற்சியில் எளிய முறையுடன்365படங்களுடன் விளக்குகிறது இந்நூல்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலதரப்பினருக்கும் ஏற்ற நூல்”..

Showing 61 to 75 of 756 (51 Pages)
Back to top