வரலாறு

Grid View:
Quickview

இந்தியாவில் சாதிகள்

(0)
₹ 25

Description: அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதிய முதல் நூல். ஒரு நூறாண்டு வரலாறு கொண்ட இந்த நூலில், அவர் வாழ்நாளெல்லாம் நடத்தியப் போரட்டங்களின் வித்தும், சத்தும் உள்ளது. ஒருவகையில் இந்தியாவிற்கே உரிய கொடுமையான சாதி குறித்து ஒரு கல்வி வளாகக் காத்திரத்துடன் எழுதப்பட்ட முதல் கோட்பாட்டு ரீதியான நூல். நூறாண்டு ஆகியும் ஆழத்திலும் விரிவிலும் இன்னும் விஞ்சப்ப..

Quickview

இந்தியாவில் சாதிகள்

(0)
₹ 130

உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிது கூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்றுதிரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்த நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உர..

Quickview

இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்

(0)
₹ 40

காந்தியாருக்கும், பெரியாருக்கும் உறவு இருந்தது. இந்து மதமும் அதன் அடிப்படையான வர்ணாஸ்ரம தர்மமும்தான் அந்த உறவு ‘உரசலாவதற்கான மையப்புள்ளியாக’ மாறியது...

Quickview

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

(0)
₹ 750

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறுஇந்த நூல் 2016-ஆம் ஆண்டிற்கான விகடனின் சிறந்த கட்டுரை தொகுப்பு விருதினை பெற்ற நூல்"வியப்பையும் உந்துதலையும் உருவாக்கக்கூடிய, பகட்டில்லாத இந்தப் படைப்பு அதன் அளவில் ஒரு நினைவுச்சின்னம் என்றே சொல்ல வேண்டும்."டோணிகரின் அற்புதமான இந்தப் புத்தகம் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இதற்கு முன்னர், இப்படி ஒரு புத்தகத்தை..

Quickview

இந்துத்துவ இயக்க வரலாறு

(0)
₹ 999

இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல், மதச்சக்தியாகத் திகழும் இந்துத்துவத்தின் வரலாறு. இந்துத்துவ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது. திலகர், சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோ..

Quickview

இந்துவிற்கு ஒரு கடிதம் மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்

(0)
₹ 50

Description: லியோ டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் வழிவகுக்கும். “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்ற வள்ளுவரின் குறளிற்கேற்ப அன்பினையே தங்களது ஆயுத..

Quickview

இந்நாள் இதற்கு முன்னால்..! | அறிவுக்கடல் | விலை – ரூ. 350/-

(0)
₹ 350

Description: உலகில் முதன்முதலில் நீண்ட தொலைவு கார் ஓட்டியவர் ஒரு பெண்தான் (பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ்)! ’80 நாட்களில் உலகைச்சுற்றி’ என்பதைச் சோதிக்கும் பயணத்தை ஒரு பெண்தான் தனியாக மேற்கொண்டார்! உண்மையிலேயே வாழ்ந்த ஓர் உளவாளியை அடிப்படையாகக் கொண்டே, ஜேம்ஸ் பாண்ட் பாத்திரம் உருவாக்கப்பட்டது! டாலர் என்ற சொல் ஜெர்மென் மொழியிலிருந்து உருவானது!இங்கில..

Quickview

இனயம் துறைமுகம்

(0)
₹ 120

இனயம் துறைமுகம் - கிறிஸ்டோபர் ஆன்றணி:‘இனயம் துறைமுகம்’ புத்தகத்திற்காக கிறிஸ்டோபர் ஆன்றணி மிகப்பெரும் அளவிற்கு உழைத்திருக்கிறார். இந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் மிகச்சிறந்த ஆய்வுகளின் வெளிப்பாடாகத்தெரிகிறது. படகோட்டிகள் கட்டுரை முக்குவர் இனக்குழு குறித்து பல்வேறு கிடைத்தற்கரிய தகவல்களை நமக்குத் தருகிறது. முக்குவர்களின் பண்டைய வரலாறுகளை ..

Quickview

இப்படிக்கு தங்கள் அன்புள்ள

(0)
₹ 130

பார்த்திபராஜா என்னும் கதாபாத்திரத்தின் ஒரு பரிமாணமான ஆசிரிய முகத்தைத் துலக்கமாகவும் துல்லியமாகவும் காட்டும் ஒரு கதையின் அத்தியங்களாகவே இக்கடிதங்களை நான் பார்க்கிறேன்.வாழ்க்கையின் புதிர் விளையாட்டுத்தான் எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது.தன்னுடைய வகுப்பறையில் தன்னுடைய மாமியார் ஒரு மாணவியாக வந்து எதிரே அமர்ந்திருக்கும் காட்சி எந்தப் பேராசிரியருக்..

Quickview

இயக்கவியல் பொருள்முதல்வாதம்

(0)
₹ 500

மார்க்சிய தத்துவத்தைக் கற்காமல் மார்க்சிய பொருளாதரம்,அரசியலை கற்பதும் இயலாது.மார்க்சியத் தத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல்களில்,இன்றுவரை மார்க்சியத் தத்துவத்திற்கான ‘செம்பனுவல்’ எனும் தகுதியோடு விளங்கும் மாரிஸ் கான்ஃபோர்த் எழுதிய இந்நூல் முழுமையாக தமிழில் முதன்முறையாக வெளிவந்துள்ளது...

Quickview

இயர் ஜீரோ-Year jeero

(0)
₹ 150

காலத்துகள் களம், மொழி இந்த இரண்டிலும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவர். எது ஒரு கதையை இலக்கியமாக்குகிறதோ, அந்த இடத்தில், எந்த அரிதாரமும் புனைந்துகொள்ளாத அசல் தன்மை கொண்டு, இலக்கியத்தின் மையத்தை அவருடைய எழுத்துக்கள் கைப்பற்றி விடுவதைப் பார்க்கலாம். அதில் அவர் அடையும் வெற்றியே வாசிக்கத்தக்கவர். விமரிசனத்துக்கு உரியவர் என்ற தகுதி அளிக்கிறது...

Quickview
Quickview

இரண்டாம் உலகப் போர்: Irandam Ulaga Por

(0)
₹ 300

மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும..

Showing 121 to 135 of 751 (51 Pages)
Back to top