பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்

Grid View:
Quickview

அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்-ASHTAA DHASA PURANAMENUM PATHIEN PURANAM

(0)
₹ 600

புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தனி நபர் பெயரா? அது ஒரு குடும்பப் பெயரா? அல்லது ப..

Out Of Stock
Quickview

ஆனி பிராங்க் ​​டைரிக் குறிப்புகள்

(0)
₹ 400

இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு – உல​கை​யே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்..

Quickview

ஆரிஜின்

(0)
₹ 599

நாம் எங்கிருந்து வந்தோம்? நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?..

Quickview

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு

(0)
₹ 750

இந்துக்கள் ஒரு மாற்று வரலாறுஇந்த நூல் 2016-ஆம் ஆண்டிற்கான விகடனின் சிறந்த கட்டுரை தொகுப்பு விருதினை பெற்ற நூல்"வியப்பையும் உந்துதலையும் உருவாக்கக்கூடிய, பகட்டில்லாத இந்தப் படைப்பு அதன் அளவில் ஒரு நினைவுச்சின்னம் என்றே சொல்ல வேண்டும்."டோணிகரின் அற்புதமான இந்தப் புத்தகம் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. இதற்கு முன்னர், இப்படி ஒரு புத்தகத்தை..

Quickview

இராமாயண காவியம்-RAMAYANA KAAVIYAM

(0)
₹ 400

புகழ் கம்பன் தந்த இராமய காவியம்..

Quickview

உச்சம் தொட

(0)
₹ 200

ஆரம்பித்த புதிதில் சிறப்பாக இயங்கிவந்த நிறுவனங்கள் கூட சில ஆண்டுகள் கழித்து அவற்றின் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் தோற்றுவிடுகின்றன. 'THE ELEPHANT CATCHERS' (உச்சம் தொட) என்கிற இந்தப் புத்தகத்தில்,நூலாசிரியர் சுப்ரதோ பாக்ச்சி, ஏன் இப்படி நடக்கிறது என்று ஆராய்வதோடு வளர்ச்சியின் அடுத்த நிலைக்குச் செல்ல அந்த நிறுவனங்களும் ,அதை சார்ந்தவர்களும் ..

Quickview

ஊரெல்லாம் சிவமணம்-VOORAELLAM SIVAMANAM

(0)
₹ 350

"ஊரெல்லாம் சிவமணம்" என்ற இம்மூன்றாம் தொகுதியில் இரண்டாம் தொகுதியில் சேர்க்க முடியாத தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், சென்னை நகரில் உள்ள சைவ மன்றங்களின் வரலாறும், சைவப் பணிகளும் தொகுத்து விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் தொகுதியின் - அவசியம் பற்றிச் சிலர் கேள்விகள் எழுப்பினார்கள். தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு என்பதே கிடையாது. அதுவும் அவர்கள் வாழும் காலத்..

Quickview

ஏ. பி. ஜே. அப்துல் கலாம்: ஒரு வாழ்க்கை வரலாறு

(0)
₹ 495

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் ..

Quickview

ஏணிப்படிகளில் மாந்தர்கள்-EANIPPADIGALIL MAANTHARGAL

(0)
₹ 400

ஏணிப்படிகளில் மாந்தர்கள்: இந்நூலாசிரியர் “சிவன் ஸ்வாமிகள்” என்றறியப்பட்ட ஒரு துறவி. காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கரமடத்தின் மகாஸ்வாமிகளான ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸ்வாமிகளின் இளைய சகோதரர். ஆன்மிகத் தேடல் உள்ளவர்களுக்கு ஒரு கைவிளக்காக உதவும் அரிய நூல் இது. டெம்மி அளவில் 648 பக்கங்கள் உள்ள இந்நூலின் விலை ரூ. 350/- மட்டுமே. மனித ஆத்ம ரட்சாமிர்த செய்திகளை உள்ளடக்..

Quickview

கடைசி முகலாயன் ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857

(0)
₹ 750

கடைசி முகலாயன்(ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857) - வில்லியம் டேல்ரிம்பிள் ; தமிழில் -இரா.செந்தில்:அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே! கேளுங்கள்: இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு..

Quickview

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்

(0)
₹ 350

கல்லூரியின் வாசலில் கால் வைத்த பிறகு அறிவியல் என்னும் பூந்தோட்டத்தை ஆங்கிலம் என்ற முகமூடி அணிந்து உலா வரும் கட்டாயத்தில் உள்ள பெரும்பாலான தமிழ் உள்ளங்களுக்கு, இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது. கடினமான அறிவியல் கோட்பாடுகளை எளிமையான ..

Quickview

குட்டி இளவரசன் (க்ரியா பதிப்பகம்)

(0)
₹ 125

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.” “இத..

Quickview

குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை-KUZHANDHAI VALARPPU ENNUM ARIYA KALAI

(0)
₹ 300

கர்ப்பவதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நியமத்திலிருந்து குழந்தையின் பிறப்பு, அதன் பல்வேறு வளர்ச்சிப் பருவங்கள், மருத்துவக் குறிப்புகள் , மனநலத்திற்கான ஆலோசனைகள் என்று அனைத்தையும் விளக்கும் விரிவான நூல் இது...

-5%
Quickview

குழந்தைகளின் ரட்சகன்

(0)
₹ 261 ₹ 275

சர்ச்சைக்குரிய இந்த நாவல் 1951 ஆம் ஆண்டு பெரியவர்களுக்கென்று வெளியிடப்பட்டது ஆனால் பதின்மவயதினரின் மனக்கவலை, புறக்கணிப்பு, உளக்கோளாறு ஆகியவை இந்த நாவலின் மையக் கருத்துக்களாக இருந்ததால் இது அவர்களிடையேயும் பிரபலமானது. உலகத்தின் முக்கியமான மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வருடத்திற்கு கிட்டத்தட்ட 250,000 பிரதிகள் விற்பனையாகி வரும் இந்த நாவல் ..

Quickview

சக்தி - The Secret

(0)
₹ 495

நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்...

Showing 16 to 30 of 60 (4 Pages)
Back to top