பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள்

Grid View:
Quickview

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

(0)
₹ 450

இந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்த..

Quickview

சிந்தித்த வேளையில்

(0)
₹ 200

பல சந்தர்ப்பங்களில் பல மாணவர்கள் திரு.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களும் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. நமது மக்கள் அனைவரும் உடல்நலம், கல்வி அறிவு, பொருள் நலம் என அனைத்தையும் ஒருங்கே பெற்று தரமான, வளமான வாழ்க்கை வாழ உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூலை அவர் எழுதி இருக்கிறார்...

Quickview

சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்

(0)
₹ 420

உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், படிக்காதவர், பாமரர், அறிஞர் என்ற வேறுபாடெல்லாம் இருக்காது. ஆனால் சூஃபி வழி என்று சொல்லிவிட்டால் மட்டும், அப்படியொன்று இருக்கலாம். இல்லவே இல்லை. அது முரண்பாடானது, அது இஸ்லாத்..

Quickview

ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )-GNANAAMIRDHAM

(0)
₹ 650

ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )..

Quickview

தினம் ஒரு திருக்குறள் தேன் மூலமும் உரையும்-DHINAM ORU THIRUKKURAL THAEN

(0)
₹ 60

தமிழரின் வாழ்வியல் கருவூலம் திருக்குறள். சொட்டுத் தேனை விட்டுச் சுவையறிய செய்யுமாற் போல இங்கே குறள் விருந்து காத்திருக்கிறது, அறமும் பொருளும் மட்டுமே இங்கே அணி வகுத்திருக்கின்றன...

Quickview

திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்க உரையும் (ஒலைச்சுவடி மாடல்)-OLAICHUVADI THIRUKKURAL

(0)
₹ 120

திருக்குறள் 1330 மூல பாடல்களும் தெளிவான விளக்கங்களும் இந்நூலில் அமைந்துள்ளது. இந்நூலின் வடிவம் ஓ​லைச்சுவடி வடிவில் அமைந்திருப்பது இதன் முக்கியமான அம்சமாகும்...

Quickview

திருக்குறள் தமிழர்களின் அறிவுக்களஞ்சியம்-THIRUKKURAL - THE MORAL EPIC OF TAMIL

(0)
₹ 230

திருக்குறள் தமிழர்களின் அறிவுக்களஞ்சியம்..

Quickview

திருக்குறள் மூலமும், எளிய தமிழில் உரையும்-THIRUKKURAL - THE MORAL EPIC OF TAMIL

(0)
₹ 175

உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர்.  தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவர் திருவள்ளுவரேயாவார்...

Quickview

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படி

(0)
₹ 225

நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவது எப்படிஉலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது...

Quickview

நீ இன்றி அமையாது உலகு

(0)
₹ 140

மனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால் , இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட் செய்துகொள்கிறீர்களா என்று கேட்டால் ... பதில் ம்ஹ..

Quickview

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்!

(0)
₹ 110

இந்தப் புத்தகம் நீங்களே உங்களுக்கு ஒளியாக இருக்கப் பெரிதும் உதவும்.நம்முடைய உள்ளொளியை நாம் கண்டுவிட்டால், நமக்கு நாமே ஒளியாக இருந்துவிட்டால், பிறகு நாமும் ஒரு புத்தராவதில் என்ன தடை வந்துவிடப் போகிறது? நாம் ஞானமடைவதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்... நம்மைத் தவிர?ஒருவருடைய ஒளி மட்டுமே அவருக்குத் துணையாக இருக்க முடியும். அந்த ஒளி... ஒவ்வொருவருரிடமும..

Quickview

நேர் நேர் தேமா

(0)
₹ 188

கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்...

Quickview

பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்-PATTI,VEDHALAM,VIKKRAMATHITHAN KADHAIGAL

(0)
₹ 400

முதன் முறையாக பல மொழி மூலங்களிலிருந்து தொகுக்கப்பெற்ற முழுமையான தொகுப்பு! மிக சுவாரஸ்யமான சரித்திரக் கதை சம்பவங்கள் துப்பறியும் நாவல் போல விரிந்து செல்கின்றன்! ஆங்காங்கே சித்திரைங்களுடன்!..

Quickview

பணக்கார தந்தை ஏழைத் தந்தை

(0)
₹ 250

பணக்கார தந்தை ஏழைத் தந்தைகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம்..

Showing 31 to 45 of 60 (4 Pages)
Back to top