சுற்றுலா-பயணம்

Grid View:
-5%
Quickview

Antartica: Profits of Discovery

(0)
₹ 238 ₹ 250

When Nandita Haksar and her husband started for their once in a lifetime cruise to the Antarctica it was to escape from ugly reality of the contemporary political scenario. The cruise was a visual feast of stunning scenes but it turned out to be also a discovery of the complex geo-political battles which have been going on for two centuries in the ..

Quickview
Quickview
Quickview

இந்திய வானம்

(0)
₹ 200

பயணங்கள் எப்போதும் மனிதனுக்கு நல்ல பாடங்களைக் கற்பிக்கிறது. அந்தப் பாடங்கள் அனுபவங்களின் பதிவாக மாத்திரம் அல்ல... அதன் சாரம் நலிவுற்ற சமுதாயத்தையும், தொலைந்த மனிதநேயத்தையும், புதைந்துபோகும் குண நலன்களையும் மீண்டும் துளிர்த்தெழச் செய்வதாக அமைகிறது. ஆக்கப் பெருக்கமும் அறிவுப் பெருக்கமும் நிறைந்து தொழில்நுட்ப வளர்ச்சியிலும் முன்னேற்றங்கண்டு, உலக மயமா..

Quickview

இந்தியப் பயணம்: India Payanam

(0)
₹ 150

ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான் இந்திய தரிசனம..

Quickview

உலகில் பார்க்க வேண்டிய இடங்கள்-ULAGIL PARRKA VAENDIYA EDANGAL

(0)
₹ 300

உலக நாடுகளின் கலாச்சாரங்க​ளையும் பாரம்பரியப் ​பெரு​மைக​ளையும், க​லைச் சிறப்புக​ளையும் வரலாற்று மாண்பி​னையும், பழக்க வழக்கங்க​ளையும் புரிந்து ​கொள்ள இந்நூல் வழி வகுக்கிறது..

Quickview

எனது பயணங்களும் மீள்நினைவுகளும் (முதல் தொகுதி)

(0)
₹ 300

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகன் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்துக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள்நினைவுகளாகவும் வடிவம் பெற்றுள்ளது...

Quickview
Quickview

குகைகளின் வழியே: Kugaigalin Vazhiye

(0)
₹ 160

ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர.இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் ..

Quickview

தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி: Tamil Nadu Suttrula Vazhikatti

(0)
₹ 250

தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்கள் என்னென்ன? மலைப் பிரதேசங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் கோயில்கள் பொழுதுபோக்கு இடங்கள் அருவிகள், சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள்... இன்னும் நிறைய. எவ்வளவு தூரம்? எப்படிச் செல்வது? எங்கே தங்குவது? அருகிலுள்ள இடங்கள் என்னென்ன? எந்த ஊரில் என்ன கிடைக்கும்? என்ன பார்க்கலாம், என்ன வாங்கலாம்? ம..

Quickview

நூறு நிலங்களின் மலை: Nooru Nilangalin Malai

(0)
₹ 160

ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம்.அதுதான் இந்திய தரிசனம்..

Quickview

புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம்: Pulveli Desam: Australia Payanam

(0)
₹ 225

நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்-களுக்கும் செல்லும் ஒரு பயணம் இந்நூலில் உள்ளது...

Showing 1 to 14 of 14 (1 Pages)
Back to top