தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு ‘நட்ராஜ் மகராஜ்’ என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் துல்லியத்திலும் செழுமையிலும் இந்த நாவல் அவரது படைப்பாற்றலின் உச்சத்தைக் காட்டுகிறது. இழை விலகாமல் நெய்ததுபோல நாவலின் எதார்த்தமும் கற்பனையின் மாயமும் பின்னியிருக்கின்றன.(முன்னுரையிலிருந்து) Devibharathi is one of the leading writers of Tamil today, and Natraj Maharaj is indubitably his best till day. Reality and Magic of Imagination are woven inseparably through the narrative. The novel delves into the depths of human psychology and explores the social reality outwards, a journey at the same time in both these directions is achieved by Devibharathi with an ease, similar to the way language flows through in a poetic manner through his prose. Natraj Maharaj establishes itself as a milestone for contemporary tamil literature already.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Natraj Maharaj

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹350


Tags: Natraj Maharaj, 350, காலச்சுவடு, பதிப்பகம்,