• புறநானூறு புதிய வரிசை வகை (HB)-Puranaanooru Puthiya Varisai Vagai
பழந்தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு. சாலமன் பாப்பையாவின் ‘புறநானூறு: புதிய வரிசை வகை’ புத்தகம் பல பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது; பல புதிய கேள்விகளை எழுப்புகிறது. புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் சாலமன் பாப்பையா. இளம் தலைமுறையினர் உட்பட அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

புறநானூறு புதிய வரிசை வகை (HB)-Puranaanooru Puthiya Varisai Vagai

  • ₹1,000


Tags: puranaanooru, puthiya, varisai, vagai, புறநானூறு, புதிய, வரிசை, வகை, (HB)-Puranaanooru, Puthiya, Varisai, Vagai, சாலமன் பாப்பையா, கவிதா, வெளியீடு