• நரகம்
தந்திரங்களின் குவியல்… திரு.பிரவுன் ஒரு முழு நீள புத்தகத்திலும் அவற்றை சுத்தமாக வேட்டையாடியிருக்கிறார். – ஜேனட் மஸ்லின், தி நியூயார்க் டைம்ஸ் கோடைக்கால பிளாக்பஸ்டர் சினிமாப்போல் வந்திருக்கும் இதில், இதுவரை இருப்பதிலேயே வலுவான கதாபாத்திரமாக லேங்டனை உருவாக்கியிருக்கிறார் பிரவுன். – யுஎஸ்ஏ டுடே பிரவுனின் ஆகச்சிறந்த படைப்பு. தூசடைந்த புத்தகங்களும், பயன்படாத பாதைவழிகளும் புராதான உலகின் சதித்திட்டங்களை மூடிமறைத்திருக்கின்றன என்று வாசகர்களை நம்பவைத்துவிடுகிறார். –  தி வாஷிங்டன் போஸ்ட்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நரகம்

  • ₹750


Tags: naragam, நரகம், டான் பிரவுன், எதிர், வெளியீடு,