• கருஞ்சிவப்பு ஈசல்கள்
இத்தொகுப்புக்கதைகள், இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அழகியல் கொண்ட கதைகள். இன்றைய கதைகள் என்பது உலகத் தரத்தில் இருக்கவேண்டும். அப்படி எழுதப்பட்ட கதைகள் இவை. உலகத்தரம் என்றால் ரேமண்ட் கார்வர், போர்ஹெஸ், இட்டாலோ கால்வினோ போன்றோர் எழுதும் கதைகளின் தரம் இருக்கவேண்டும் . தமிழிலும் அது முடியும் என்று நிரூபிப்பதுபோல எழுதப்பட்டுள்ளன இக்கதைகள். இந்தத் தொகுப்பு, தமிழ் மீது ஆர்வம் உள்ள எல்லோர் கையிலும் இருக்கவேண்டும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கருஞ்சிவப்பு ஈசல்கள்

  • Brand: தமிழவன்
  • Product Code: எதிர் வெளியீடு
  • Availability: In Stock
  • ₹200


Tags: karunsivapu, eesalgal, கருஞ்சிவப்பு, ஈசல்கள், தமிழவன், எதிர், வெளியீடு,