கடைசி சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரன் காலத்தில் பாண்டிய அரசு எழுச்சி
பெற்று போசளர்களையும், காகதீயர்களையும் விரட்டி தமிழகத்தில் மீண்டும் தமிழ்
மன்னன் ஆட்சியை மலரச் செய்தது.
பாண்டிய மன்னன் ஜடாவர்மசுந்தர பாண்டியனும், அவன் சகோதரர்களும் நெல்லூர்
வரை சென்று விஜயாபிசேகம் செய்து கொண்டாலும், பழைய பகைவரான சோழரையும், சோழ
நாட்டையும் ஏன் ஆக்கிரமிக்கவில்லை என்ற கேள்விக்கு சரித்திரம் சரியான பதில்
கூறவில்லை.
அந்த கேள்விக்கு விடையாக கற்பனை செய்யப்பட்டது தான் இந்த ‘இந்திர தனுசு’
இயன்றவரையில் சரித்திர ஆதாரங்களையும், கல்வெட்டுக்களையும் உதவியாகக்
கொண்டு இந்த நாவலை படித்திருக்கிறேன்.
இந்திர தனுசு - Indhiya Thanusu
- Brand: விஷ்வக்ஸேனன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹340
Tags: indhiya, thanusu, இந்திர, தனுசு, , -, Indhiya, Thanusu, விஷ்வக்ஸேனன், சீதை, பதிப்பகம்