• இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும்  - Indhukalin Pazhakka Vazhakangalum Sadangugalum
பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது - அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், மற்றவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவதற்கு மற்றொரு வழி என்றும் கூறலாம், இந்த வழக்கங்களின் அவசியத்தைப் பற்றி நம்மில் பலரும் கேள்வி எழுப்புவோம். இன்றைய நவீன உலகத்தில் இவைகள் எப்படி தொடர்புடையாதாக இருக்கும் என நாம் வியக்கவும் செய்வோம். இதற்கு முன்னால் பின்பற்றப்பட்டு வந்த இந்த பழக்க வழக்கங்களை நம்மில் பலரும் இன்றைய காலத்தில் மூட நம்பிக்கைகளாக கருதி புறக்கணித்து விடுவோம். ஆனால் அனைத்து இந்து மத மரபுகளும் மூடநம்பிக்கைகளா? இதற்கான பதில் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். இந்து மதம் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு, மூட நம்பிக்கைகள் மற்றும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இந்துக்களின் பழக்க வழக்கங்களும், சடங்குகளும் - Indhukalin Pazhakka Vazhakangalum Sadangugalum

  • ₹100


Tags: indhukalin, pazhakka, vazhakangalum, sadangugalum, இந்துக்களின், பழக்க, வழக்கங்களும், , சடங்குகளும், , -, Indhukalin, Pazhakka, Vazhakangalum, Sadangugalum, தமிழ்மணி, சீதை, பதிப்பகம்