இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் : ( CONSTITUTION OF INDIA ) இந்திய அரசியல் சாசன அமைப்புப்படி நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், அதே போல தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் உரிமைகள் கடமைகள், தனி மனித சொத்துரிமை விவரங்கள் என்று இந்தியஅரசின் நடைமுறைகள் அனைத்தையும் விளக்கும் நூல்! நிதித்துறையிலிருந்து நீதித்துறைவரை அரசு நிர்வகிக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் விரிவாக சொல்கிறது. நீதிபதிகள், கவர்னர்கள் நியமிக்கப்படும் முறைகள், சட்டமியற்றும் முறைகளை விவரிக்கிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வாதாரம் இது!
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
- Brand: சி.எஸ். தேவ்நாத்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹300
-
₹255
Tags: நர்மதா பதிப்பகம், இந்திய, அரசியல், அமைப்பு, சட்டங்கள், சி.எஸ். தேவ்நாத், நர்மதா, பதிப்பகம்